4-ஜூன்-2016 கீச்சுகள்
வாஷிங் பவுடர் நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா இத சாதாரணமா படிக்காம பாட்டாவே வாசிச்சவங்க RT பண்ணுங்க 😜😜
   
சிம்பு குண்டா இருக்கானாம் சொல்றது யாருன்னு பார்த்தா தல ரசிகர்கள்... அப்ப சரி நீங்க பேசுங்க.. 😌😌😌
   
பிரேக்கு இல்லாத வண்டியும் பிரேக் கிடைக்காத வாழ்கையும் ஓட்டுறது கஷ்டம் அது எங்க போகுதோ அது கூடவே போகனும் எங்க முட்டுதோ அங்க முட்டிக்கனும் .
   
என் தாத்தா செருப்பு தைத்தார், நான் இன்று முனைவர்,காரணம் அருந்ததியர்க்கு 3%. நான் ஒரு சக்கிலயன், எனது தகுதி M.Sc(Agri).,Ph.D. #HBDKalaignar
   
இறைவி - கலக்கலான திரைக்கதை ,முன் பாதி கமர்ஷியல் ,பின் பாதி உறவுச்சிக்கல் முடிச்சு ,விகடன் =48 ,ரேட்டிங் =3 .75 / 5
   
ஜெயாவை ஏன் பிடிக்கும் என்றால் கலைஞரை பிடிக்காது என்பார் கலைஞரை ஏன் பிடிக்கும் என்றால் சமத்துவம்,சமுகநீதி,சுயமரியாதை என்பார் #HBDKalaignar
   
எல்.கே.ஜி படிக்க 64420 ரூபா..வா? # அரசுப்பள்ளிகளை ஊக்கப்படுத்துவோம், தரமான கல்வியை கொண்டு வருவோம்... http://pbs.twimg.com/media/CkBdESNW0AE0lt5.jpg
   
பெண்ணே என் பார்வை உன்னைத் தடுக்கியது உண்மைதான் அதற்காக நீ என் இதயத்தின் மீதா வீழ்வது 💜💜#காதலிசம்💚💚 http://pbs.twimg.com/media/Cj5JO_OUkAIrn0M.jpg
   
என் தாத்தா கலைஞரை சிலாகித்துப் பேசிகேட்டேன்,என்அப்பாவும் பேசினார்,நான் பேசிக் கொண்டிருக்கிறேன்அவரைப் பற்றி, என்மகனும்பேசுவான் #HBDKalaignar
   
#சர்வதேச_ஊழல்_தினம் #HBDKalaignar உலகையே ஊழலால் திரும்பி பார்க்க செய்த ஊழல்வாதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்👇🎂🎂🎂 http://pbs.twimg.com/media/Cj_gjbGUoAAuyNE.jpg
   
நம்ம பைக்க சர்வீஸ்பண்ணிட்டு பாக்கிறப்ப கிடைக்கிற சந்தோசம்😆 ஒருமணிநேரம் மேக்கப் போட்டுகிட்டு காதலிவந்து நம்மமுன்னாடி நின்னாலும் கிடைக்காது😁😜
   
ஆண்களிடம் ரசிக்க ஏதுமில்லை என்பேன்... ஆசையுடன் வளர்த்தெடுத்த உன் அரும்பு மீசையை, ஓரக்கண்ணில் பார்த்தபடி! 😜🙈 http://pbs.twimg.com/media/Cj9MICcWkAAOwyr.jpg
   
இவ்விடம் திரைப்பட ரிவியூவ்கள் மட்டுமின்றி தமிழக இந்திய அமெரிக்க பொருளாதரங்கள் பற்றி கூட சொல்லி தரப்படும் http://pbs.twimg.com/media/CkAzsOrUgAEW-7X.jpg
   
ராவணன் , நரகாசுரன், பெரியார், அண்ணாவுக்கு பிறகு ஆர்யக் கூட்டங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவது "கலைஞர் " தான் ! #HBDKalaignar
   
மிகைப்படுத்தாமல் சொல்கிறேன் கலைஞரும்,பெரியாரும், இல்லையென்றால் எல்லா சூத்திரர்களும்,சூப்பிக்கொண்டுதான் திரிந்திருப்பார்கள்.☺ #HBDKalaignar
   
யாரிடமும் பேசாமல், மௌனமாய் இருக்கும்போது மனதினில் இருப்பதை எல்லாம், மறைக்க முடியும், ஆனா ஒரு போதும் அவற்றை, மறக்க முடியாது,.
   
நமக்காக எப்போதும் கலங்கும் நமது இரு விழிகளுக்காகவேனும் வாழ்ந்து தான் ஆகனும் . #நிதர்சனம்
   
தில்லியை 5 நிமிஷத்துல தாக்ககூடியதாக கூறப்பட்ட அதிநவீன ஆயுதத்தை பாக்கிஸ்தான் ராணுவ வீரர்கள் சோதனை செய்த காட்சி இதோ😂😂! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/738426026355724288/pu/img/3Y_mQUXhPG0BFPEx.jpg
   
ஈரோடு நந்தா என்ஜினீயரிங் கலூரி புத்தாக்க அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சியில் தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள் http://pbs.twimg.com/media/Cj9mis7XAAAntjS.jpg
   
ஒருவருக்கு நம்மை இப்போதெல்லாம் பிடிக்கவில்லை என்றால் பெரும்பாலும் நம்மிடம் அவருக்கான தேவைகள் முடிந்து விட்டதாகலாம்😟😟 http://pbs.twimg.com/media/Cj381s3WUAAIZmY.jpg
   

0 comments:

Post a Comment