29-ஜூன்-2016 கீச்சுகள்
Good Morning !! சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் (அன்று) இளையதளபதி யாருனு கேட்டா பிறந்த குழந்தை கூட சொல்லும் (இன்று)
   
ஒரு படம் ஹிட் ஆனதும் இன்றய நடிகர்கள் ஆட்டம் தாங்க முடியவில்லை! எந்த சூழ்நிலையிலும் இயல்பாக இருக்கும் விஜய்யை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!
   
இந்த பெண்ணை காணவில்லை பெயர் கிருத்திகா வயது 18 தயவு செய்து இந்த பெண்ணை கண்டால் உடணடியா தொடர்புக்கு 9600327734 #RT http://pbs.twimg.com/media/CmBs6vNWMAAeL2U.jpg
   
கடை ஓனர வெட்ட வந்தவன கஸ்டமர் பாய் தடுக்குறாரு..அந்த இடத்துல நாம நின்னா என்ன பண்ணுவோம்?🤔🤔 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/747841152494120962/pu/img/3KUQpwhWfI1Jq86G.jpg
   
சந்தோஷம் மட்டும் வாழ்க்கை அல்ல துன்பமும் தான் வாழ்க்கை இரண்டையும் சமமாய் ஏற்று கொள்ளும் மனிதன் சந்தோஷமாய் இருப்பான் வாழ்க!
   
ரயில் நிலையத்தில் ஒரு CCTV கேமரா வைக்க துப்பில்லை 10 LED TV வச்சு ஆரியபவன்ல இட்லி சாப்பிட சொல்றான்க #digitalIndia http://pbs.twimg.com/media/CmCHPjiUkAAVwDd.jpg
   
அனுபவிக்க தெரியாதவனிடம் செழுமையும் அனுபவிக்க தெரிந்தவனிடம் வறுமையும் குடிகொள்வதே வாழ்க்கை!
   
சிறு வயதில் எல்லோரும் பம்பரம் விளையாடிக் கொண்டிருக்கும் போது யாரோ ஒருவனால் அது "கோலிக்குண்டு" சீசனாக மாற்றப்படும் # இன்று வரை புரியாத புதிர்
   
அரபி ஷேக் வீட்டு திருமண கொண்டாட்டம்..#தீஸ் ஃபன்னி அரபீஸ்🔫🔫🔫 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/747617817915076610/pu/img/mqFZ4kHdzCWAVXvn.jpg
   
முதல எல்லாம் பண்டிகைக்கு துணி எங்க? சென்னை சில்கா? இல்ல கனபதி சில்கா? கேட்ட பசங்க இப்ப பிலிப் கார்ட்டா? இல்ல ஸ்னேப் டீலானு? கேட்க்கறாங்க...
   
வழிபாட்டுத் தலங்களுக்கு பழைய செருப்பை அணிந்து செல்வது மன அமைதியைத் தரும்...!!!
   
மனதிற்கு பிடித்தவர்களுடன் எப்போதும் நேரத்தை செலவிடுங்கள், அதுவே உங்களுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் நல்ல சிந்தனையும் தரும்..
   
ஒரு பிச்சைக்காரன் காரில் போறவனை கண்டு பொறாமைப்பட மாட்டான் தன்னைவிட அதிக சில்லரை விழும் பக்கத்து பிச்சைக்காரனை கண்டே பொறாமைபடுவான். உலகநடப்பு
   
மல்லையாவின் ரேசன் கார்டை ரத்து செய்தது மத்திய அரசு சீப்ப ஒளிச்சு வைச்சாச்சு இனி கல்யாணம் எப்படி நடக்கும் மொமண்ட் 😂 http://pbs.twimg.com/media/Cl-oNjRUsAAujVO.jpg
   
Thank you for the wishes #Appa தோல்வியை ஏற்றுக்கொள்ளும் தைரியம் உள்ளவனுக்கு, வெற்றி வெகு தொலைவில் இல்லை..
   
விஜய மல்லையாவின் ரேஷன்கார்டு ரத்து செய்யபட்டுள்ளது - மத்திய அரசு பீட்சா திண்றவனுக்கு எதுக்குடா ரேசன் அரிசி 😕😕😕 http://pbs.twimg.com/media/Cl__42eUkAAVAh0.jpg
   
இறப்பதற்கு முன்பு எங்கிருந்தோமோ அங்கே தான் இறந்த பின்பும் செல்வோம்? நடுவே வாழ்ந்திடுவோம்!
   
உண்மையான உழைப்பு வறுமையை மட்டுமல்ல தீமையான எண்ணங்களையும் ஒழிக்கும்😊😊 http://pbs.twimg.com/media/Cl8OctJUoAQ8jQn.jpg
   
கம்ப்யூட்டர் பில்லு தானேன்னு சரி பாக்காம காசு குடுக்காதீங்க.. சரி பார்த்து கொடுக்கவும் http://pbs.twimg.com/media/Cl_mL0YWEAAuTAb.jpg
   
அறைக்கு வெளியில் வந்தால் பரந்த உலகைக்காண முடியும். வாழ்நாள் முழுவதும் நாம் பயிற்ச்சி மாணவன்தாம். http://pbs.twimg.com/media/CmAFlcKUoAA8A4v.jpg
   

0 comments:

Post a Comment