21-ஜூன்-2016 கீச்சுகள்




இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தவர் சுயநினைவின்றி இருக்கிறார். அடையாளம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்Ph:9498139660 #FB http://pbs.twimg.com/media/ClYPAuEUkAEcc85.jpg
   
உறியடி-புடிக்கலைங்க இறைவி-கேவலம் இந்த பிரேமம்-வாடையே ஆவலைங்க அப்ப என்னதான் புடிச்சிருக்கு? "முத்துன கத்திரிக்கா" http://pbs.twimg.com/media/ClZ9_9hVAAAnizN.jpg
   
இரண்டு முறை ஐநா சிறப்பு அழைப்பாளராக சென்று பேசி வந்துள்ள சென்னை பார்வையற்றோர் பள்ளி மாணவி சுவரணலட்சுமி... http://pbs.twimg.com/media/ClYrxdvVAAczOU_.jpg
   
ஆகச்சிறந்த இரண்டு அபத்தங்கள்? 1.ஆங்கிலம் தெரிந்தவன் அறிவாளி என்றானது! 2.சட்டம் எல்லோருக்கும் சமம் என்று இன்றும் சொல்வது! 😁😁😁😋😋😋
   
உன் இதழ் ஓர புன்னகையில் என் இதயம் சிலிர்க்க கண்டேனே! இது என்ன புது மாயம் என் இதயம் துடிக்க மறந்ததேனோ! #என்_அன்பே!💞💞💞 http://pbs.twimg.com/media/ClXS6k8VEAArgZN.jpg
   
தஞ்சை பெரியகோயிலை கட்டியபோது உதவிய ரோமானியர்களுக்கு நன்றியாக கோபுரமேற்கு விமானத்தில் ரோமானிய வணிகனின் உருவச் சிலை http://pbs.twimg.com/media/ClU5BiHUoAcXCuV.jpg
   
தட் மந்திரவாதி ஆஃப்டர் டெஸ்டிங். வெரி ஸ்ட்ராங் ஆண்ட்டி 😂😂 http://pbs.twimg.com/media/ClU-w-0XEAAo24u.jpg
   
உடைந்த புல்லாங்குழலில் வாசிக்க யாருமற்று வெளியே அலைந்துகொண்டிருக்கின்றது காற்று.
   
உனககு ஆயுசு கெட்டி ; இப்போதான் நினைச்சேன் உனக்கு 100 வயசு; #இதெல்லாம் இவங்களுக்கு ரொம்ப பொருந்தும் 😁 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/744800029030768640/pu/img/lVCOH_bKOn4_j0T2.jpg
   
வேலைய விட்டுட்டு ஓடிறலாமானு தோனுதுங்கிறவங்க ஆர்டி பண்ணுங்க
   
ஏமாற்றங்கள் பரந்து விரிந்த உலகத்தில் எவ்வாறு உன்னை தயார்படுத்தி வாழ்வை நிலைப்படுத்தி கொள்கிறாய் என்பதே போராட்டம் #நிதர்சனம்
   
முதலில் வெறுத்த விஷயங்கள் பின் பிடித்து போகவும், பிடித்த விஷயம் பிடிக்காமல் போவதும் காதலில் மட்டுமே சாத்தியம்..
   
மாய நதி இன்று..மார்பில் வழியுதே ...தூய நரையிலும் ... காதல் மலருதே ..யானை பலமிங்கே ... சேரும் உறவில் ..போன வழியிலே.. வாழ்க்கை திரும்புதே ..
   
ஜேப்பியாரை பாடப்புத்தகத்தில் சேர்க்கவேண்டும் -தா.பாண்டியன்#இன்றுமுதல் நீர் தா.பாண்டியனில்லை, த்தா பாண்டியன் என்று அன்போடு அழைக்கப்படுவாய்
   
எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள்அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா #HappyFathersDay http://pbs.twimg.com/media/ClT2y7QUsAIdm38.jpg
   
இதயம் நமக்கு நண்பனாகவும்..! மூளை நமக்கு எதிரியாகவும் செயல்படுவதாலே நம் பலகீனங்களை எளிதில் அறியமுடிவதில்லை..!
   
பிடித்த விஷயத்தை அளவுக்கு அதிகமாக ஆராயாதீர்கள், அதுவே பிடித்த விஷயத்தை பிடிக்காமல் ஆகி விடும்..
   
வீரம் வேதாளம்னு அடுத்தடுத்து பிளாப் குடுத்த நீ.. வர்ற தீவாளி அப்போ FANSக்கு சாவுக்கு மேல ஒரு தண்டனைய குடுத்து ஆகணும் http://pbs.twimg.com/media/ClU1D6BUkAAjxdr.jpg
   
உங்ககுழந்தையிடம் எந்தமுன்னேற்றமுமில்லை😳 அதனாலே எல்லாமளிகைசாமானமும் இனிஇங்கதான் வாங்கனும்ன்னு ஸ்கூலிலிருந்து"லட்டர்" வரும்பாருங்க😥 #நிதர்சனம்
   
வாழ்க்கையில் கஷ்டம் என்ற ஒன்று வந்தால் மட்டுமே, நாம் நம்முடைய எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவே ஆரம்பிக்குறோம்..
   

0 comments:

Post a Comment