5-ஜூன்-2016 கீச்சுகள்




டேய் அந்த 570 கோடிக்கு சீல் வெச்சீங்களா? யோவ் மோடி நீ எதுக்கு 10 மணிக்கே வாழ்த்து சொன்ன? யோவ் அய்யோக்கிய லக்கானி.. http://pbs.twimg.com/media/CkFL5XfUUAI1BeR.jpg
   
'இயேசு அழைக்கிறார்'ன்னு ஒருத்தரு நோட்டீஸ் கொடுத்தாரு, போய் என் பேரை சொல்லி அழைக்க சொல்லுன்னு திருப்பி கொடுத்துட்டேன் :-/
   
படித்தவுடன் வேலையும், ஏழே வாரங்களில் சிகப்பழகும் ஒன்றுதான்...!!!
   
தோல்வி அடைந்து விட்டால் வீரன் அடுத்த போட்டியில் வெல்வதற்கான ஆயத்தங்கள் செய்வான். கோழை பொறாமையில் புழுங்கிக்கொண்டே இருப்பான்
   
மனைவி கணவனை திட்டுவது குளத்தில் கல் எறிவது போல... ஆனால்... கணவன் மனைவியை திட்டுவது தேன் கூட்டில் கல் எறிவது போல...
   
பெண் உணர்ச்சிக்கும் மனசாட்சிக்கும் உணர்வுகளை மதித்து பார் ஆண் என்னும் ஆதிக்கம் இல்லாமல் தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம் இறைவி.
   
மற்றவர்களை ஒப்பிட்டு செய்யாமல் நமக்கேன ஒன்றை சிறந்தது என தீர்மானித்து நம்புவது அன்பால் மட்டுமே சாத்தியமாகும். #நிதர்சனம
   
ஒரு நாளில் 1440 நிமிஷங்க இருக்கு, ஆனா அந்த நாளை இனிமையாக்க ஒரு சில நிமிஷங்கள் போதும் # அப்படி சில சரவெடி சீன்ஸ்காக பார்க்கலாம், இறைவி
   
கோபத்தை அடக்குறதுக்கு நாம என்ன பொம்பளயா...ஆம்பளடா... என்ன கேவலமான ஆண் பொறப்பு! இறைவியின் க்ளைமாக்ஸ் செருப்படி... http://pbs.twimg.com/media/CkFyW-TUoAA4bAA.jpg
   
வாழ்க்கை தரும் மாற்றங்களுக்குள் உன்னை செலுத்தி விடு மற்றும் பல யுக்திகளை அறிய நேர்வாய் வாழ்வதற்கு.
   
"மச்சி உன் வண்டி சாவி தொலைஞ்சிடுச்சு" "பரவால்ல மச்சி டூப்ளிகேட் இருக்கு, வண்டி எங்க மச்சி?" "சாவிய வண்டிலதா மச்சி வச்சிருந்தேன்"😜 😜
   
ஆம்பளைங்க கொஞ்சம் கொஞ்சமாக கெட்ட நண்பர்களிடமிருந்து விலகிச்செல்கிறார்களென்றால்🤔 . . . . . அவன் பெத்த பொண்ணு வயசுக்கு வந்துட்டான்னு அர்த்தம்🙏
   
ராமாயணம் பொய்யாகவே இருக்கட்டும்.ஆனால் பாலம் வழியேதான் நீரை கடக்கமுடியும் என்ற குறைந்தபட்ச உண்மை கூட அதை நக்கலடிப்பவர்களின் மதநூலில் இல்லை.!
   
என் புத்தக அறைக்குள் நீ வந்து சென்ற பிறகு ஒரே சண்டை நீ தொட்டு வாசித்த புத்தகத்தின் மீது, கோபமாய் இருக்கின்றன நீ தொடாத புத்தகங்கள்.
   
அண்ணங்காரன் லவ் பண்ணி பொண்ண தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணுவானாம் தங்கச்சி லவ் பண்றது தெரிஞ்சா தூக்கி போட்டு மிதிப்பானாம் #முரண்
   
பாவத்தின் சம்பளம் மரணம்னு சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன் அப்துல் கலாம், காந்தி எல்லாம் என்ன பாவம் பண்ணுனாங்க ....
   
பெண்கள் மீதான மரியாதை 'இறைவி'யால் வருவதல்ல.. பிறவியால் வருவது.. :-)
   
ஒருவர் நம் மேல் வைக்கும் பாசத்தை விட மேலானது நம்பிக்கை தான், அதை ஒருபோதும் பொய்யாக்கி விடாதீர்கள்..
   
ஆடம்பர பொருட்கள் என்ன அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் கூட சந்தோசமாக வாழ்ந்து விட முடிகிறது கிராமத்தானால்
   
இறைவியில் இறைவன் எஸ்.ஜே.சூர்யா # இந்தாளுக்கு இப்படியெல்லாம் நடிக்க தெரியுமா? ;-/
   

0 comments:

Post a Comment