3-ஜூன்-2016 கீச்சுகள்
இந்தியாவிலேயே மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்க்ஷாவை 1973 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி ஒழித்த தினம் இன்று http://pbs.twimg.com/media/Cj7Q7IiWkAAKmsf.jpg
   
கோடி கோடியாய் பணம் தருகிறோம் என்று நாசா கூறிய போதும் தன் தாய்நாட்டுக்கு மட்டுமே உழைப்பேன் என்று கூறிய ஒரே தமிழன். http://pbs.twimg.com/media/Cj4jiwfXIAEstxz.jpg
   
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே #HBDRajaSir http://pbs.twimg.com/ext_tw_video_thumb/738213732338241536/pu/img/KMd1l-quLmHyrry5.jpg
   
இன்பத்திலும்,துன்பத்திலும் தனதுஇசையால் மருத்துவம்செய்யும் இசைஞானியின் 72வது பிறந்தநாள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் http://pbs.twimg.com/media/Cj6wl1ZWYAEqqcv.jpg
   
செல்போனை பற்றி தெரியாமல் விளையாடிய அந்தக் கால சிறிய வயது நினைவுகள் என்றுமே பொக்கிஷம் தான்.. http://pbs.twimg.com/media/Cj4Lhz3WYAAl-1c.jpg
   
சிலர் நம் வாழ்வில் ஏன் வந்தார்கள் என தெரிவதற்குள், அவர்கள் நம் வாழ்வில் இருந்து விட்டு விலகி விடுகிறார்கள்..
   
அண்ணனோடு பிறக்காத எல்லா பெண்களுக்கும் உண்டு எந்த ஆணாவது தங்கச்சி என்று அழைக்கமாட்டார்களா என்ற ஏக்கம்.! http://pbs.twimg.com/media/Cj4IFFaXIAAWth5.jpg
   
சொல்லிவிட்டால் தவறல்ல, சொல்லாமல் இருப்பதே தவறு, தன் காதலை காதலிப்பவரிடம்,..
   
சம்மணமிட்டு சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். # டைனிங் டேபிள் வந்தது ஆரோக்கியம் போனது http://pbs.twimg.com/media/Cj7YQ4sWsAAJABD.jpg
   
வசூலை வாரிக் குவித்து ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கிய படம் #38YearsOfBhairavi http://pbs.twimg.com/ext_tw_video_thumb/738352317590704128/pu/img/uh_Zhr0vD_tzW3mD.jpg
   
உன் இதய கண்ணாடி அறையில் தினமும் முகம் பார்க்கிறேன் அழகற்ற நான் உன் இதயத்தில் மட்டும் அழகாக்கி வைத்திருக்கிறாய் உன் இதயம் போல அழகாக.
   
30 வது அகவை காணும் தேசியதலைவர் பிரபாகரன் செல்வங்களில் ஒன்று எங்கள் #துவாரகா 02.06.(1986 - 2016) பிறந்தநாள் வாழ்த்து http://pbs.twimg.com/media/Cj7DD8-UYAEwLWr.jpg
   
அரசியல்வாதி : நாங்க ஆயிரம் சொல்லுவோம் உங்களுக்கு எங்க போச்சு புத்தி ? மக்கள் : அந்த ஆயிரத்தை நோக்கி தாப்பா போச்சு........
   
வெற்றியை தேடி அலையும் போது வீண்முயற்சி என்பவர்கள் வெற்றி கிடைத்ததும் விடாமுயற்சி என்பார்கள் விடாமல்முயற்சியுங்கள்😊😁 http://pbs.twimg.com/media/Cj6bIksWkAAhKOu.jpg
   
ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டு திரும்புறப்போ, குழந்தைக்கு வீட்டுல நல்லா சொல்லிக் கொடுங்கனு சொல்லி அனுப்புறாய்ங்களாம் அடேய் அத நாங்க சொல்லனும்டா !
   
பெண்களிடம் இயல்பாய் பழகியும் தன் உழைப்பால் முன்னுக்கும் வந்த ஆண்மகனுக்கு இதைவிட வேறென்ன கம்பீரம் இருந்து விட போகிறது http://pbs.twimg.com/media/Cj7COzDWYAA-ka3.jpg
   
நாம அப்பாகிட்ட காசு கேட்கும்போது இல்லாத கூச்சம், நம்ம அப்பா நம்மகிட்ட கேட்கும்போது கூச்சம் வந்துருது..
   
தலை குனிந்து என்னைப் பார். தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கிறேன் - புத்தகம்📚 http://pbs.twimg.com/media/Cj1UqB2WsAACjij.jpg
   
உன் எதிரியாக இருந்தாலும் சரி, அடுத்தவர்கள் சொல்வதை கேட்டு அவர்களை பற்றி எதுவும் தீர்மானிக்காதே..
   
உன் முயற்சியை தடுக்க வேண்டுமானால் மற்றவர்கள் முயற்சிக்கலாம், ஆனால் அதை தடுக்க உன்னால் மட்டுமே முடியும்..
   

0 comments:

Post a Comment