டீ @teakkadai | ||
கொசு அடிக்கும் பேட் சீனாவில் இருந்து, இந்தியாவுக்கு பெருமளவில் இறக்குமதி ஆகிறது . கடந்த சில ஆண்டுகளாகவே (cont) http://tl.gd/n_1sor8l5 | ||
Mydeen @rnydeen | ||
2nd சரணம் 😍😍 குரலுக்கு ஒரு உருவம் கொடுத்து முத்தம் கொடுக்கலாம் 😘😘😘 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/746664149183266816/pu/img/DjqC38LfdLKME82t.jpg | ||
RJ ஆதி™ @RJAadhi | ||
அடப்பாவிகளா டேய்...நா மொத சரியா கவனிக்கல...அப்றம் பாத்தா...அட ஆத்தா..என்னா எடிட்டு..😂😂😂🚶🚶🚶 http://pbs.twimg.com/media/Cl7s-NnVYAAmkNg.jpg | ||
meenakshisundaram @meenadmr | ||
அண்ணாமலை வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது. 1992 ஜீன் 27ல் படம் ரிலீஸ் ஆனது. http://pbs.twimg.com/media/Cl7gfyNUsAAM9zI.jpg | ||
Lakschumi @lakschumi | ||
குழந்தை பொறந்து அது நடக்க ஆரம்பிச்சதும் அதுக்கு மொத பாலோவர் அவங்க அம்மா தான் 😊😊 | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
செய்யும் தவறை நம்மிடமே சுட்டிக்காட்டும் நண்பனை பெற்றிருந்ததால் நீயும் அதிர்ஷ்டாலியே. | ||
Sylendra Babu @SylendraBabuIPS | ||
கண்மணிகள் பேசுவதைக்கேட்க நீங்கள் தயார் என்றால் அவர்கள் இன்னும் நல்ல கதைகள் சொல்லக்கூடும். http://pbs.twimg.com/media/Cl7tTNNVAAAYlxS.jpg | ||
CɧօCօʟѧtɛ ɠɨʀɭ @its_nabi | ||
சில பாடல்கள்கள் நமக்கு பிடித்து போவதற்கு காரணம் இசையையும் வரிகளையும் மீறி அதன் பின்னே மறைந்திருக்கும் சில ஞாபகங்கள் http://pbs.twimg.com/media/Cl6wF03UkAApzkM.jpg | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
வாரத்தை ப்ரஷாக துவங்கலாம் என எண்ணி, குளித்துவிட்டு கிளம்புகையில் தோசைக்கு நேற்று வைத்து குழம்பும் சட்னியும் பரிமாறப்பட்டது!!! | ||
Rajan Radhamanalan @ZhaGoD | ||
இப்பிடி எங்கயாச்சும் டிரை பண்ணிப்பாக்கணுமே 😂 http://pbs.twimg.com/tweet_video_thumb/Cl9Tbo0UgAAh1sb.jpg | ||
உளவாளி @withkaran | ||
கொலை பண்ணவன் தெறி படத்துக்கு டிக்கெட் எடுக்கப்போற மாதிரி கேஷூவலாப்போறான்.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/747010750720311297/pu/img/2Ifu05S5lADAd0Jr.jpg | ||
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams | ||
சூப்பர் ஸ்டாரின் மாஸ் அறிமுக காட்சி-அரங்கமெல்லாம் ரசிகர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் #24YearsOfAnnamalai http://pbs.twimg.com/ext_tw_video_thumb/747388126226579456/pu/img/S2FHY4IGJGEdrdnC.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
இந்த வாரம் தினமலரில் எனசு கீச்சு RT செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி🙏🙏 http://pbs.twimg.com/media/Cl85J-kVEAA01o1.jpg | ||
#HBD_தினேஷ்_டார்லு @Sakthi_Twitz | ||
தட்டில் சோறு போட்டவுடன் சோற்றின் நடுவில் குழி பறித்து வைப்பது நல்லது, குழம்பு ஊத்துபவருக்கு வசதியாக இருக்கும் #புதுசா_சொல்லுவோம் | ||
ஜெர்மனி பஞ்சு ⚽ @aravindslm | ||
ஒரு பெனால்டி மிஸ் பண்ணதுக்கே ரிடயர்மென்ட் ஆகுற சின்னராசு எங்க. தண்டத்துக்கு டீம்ல உக்கார்ந்து மிக்சர் திங்கற நீ எங்க http://pbs.twimg.com/media/Cl9KzclXEAA___v.jpg | ||
நிலாக்காதலன்®(Velu) @Nilakathalan_ve | ||
தீக்குச்சியின் சரீரம் கூட சிறிது நேரத்தில் அடங்கிவிடும்! தீப்பார்வையில் என் தேகம் நொடிப்பொழுதில் முடங்கிவிடும்!💞💞💞 http://pbs.twimg.com/media/Cl3-jxmUgAABt8V.jpg | ||
ஜெய் VJ @i_am_v_jey | ||
சோட்டாபீம் கூட காட்லயும் மேட்லயும் ப்ரெண்ட்ஸ் கூட விளையாடுறான்..பாவம் இந்தபிள்ளைக அவன் விளையாடறத டிவில பாத்துட்டு வீட்டுக்குள்ளேய கிடக்குதுக | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
வீட்டு பத்திரம் அடகு வைத்து கல்வி கடன் பெற்ற சிறுவன் இப்போது கல்லூரி பட்டம் அடகு வைத்து வீட்டு பத்திரம் திருப்ப நடக்கிறான் | ||
❤ கௌசிகா ❤ @Bubbly_Girl__ | ||
விரும்பியவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு அவர்களுக்கு பிடித்ததை செய்யாதீங்க பிடிக்காததை செய்யுங்க உடனே கவனிக்கப்படுவீங்க http://pbs.twimg.com/media/Cl5VMqyWkAAwZS4.jpg | ||
кαятнιк @karthiykj | ||
ஹலோ புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மாவா இல்ல புரட்சித்தலைவி சொல்றாங்க அப்படி நீங்க என்ன புரட்சி பண்ணீங்கனு சொல்றிங்களா😂 http://pbs.twimg.com/media/Cl8wklgVYAQkwI1.jpg | ||
0 comments:
Post a Comment