↪ Raam 2.0 ↩ @RamDaaaa | ||
65 வயதில் மக்கள் இந்தளவு கொண்டாடும் ஒரே இந்திய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே #ஈர்ப்பு :-))))))) #Kabali | ||
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams | ||
பட வெளியீடு அல்ல-ஆடியோ வெளியீடு- #தலைவர்டா, #கபாலிடா -சென்னை உட்லண்ட்ஸ் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/741873404186238978/pu/img/6205dMK5cgFTC2qt.jpg | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
யுவன் இத்தன நாளா இல்ல.. ஆனாலும் தீம் மியூசிக்ல யுவன மிஞ்ச எவனும் வரல.. த்தா யுவன் டா! | ||
அபூர்வன் @jeromantonyjoe | ||
சிறுவனுக்கு Blood A1 B+ வேனும் இடம் மாயவரம் அணுகவும் pH; 8940868315.... | ||
குணா யோகச்செல்வன் @g4gunaa | ||
நாட்ல அவனவன் எதெதுக்கோ மதம் மாறுறான்! நாயி பிஞ்ச செருப்புக்காக மாறியிருக்கு பாரேன்~ http://pbs.twimg.com/media/CkuU3fWWEAAxQkZ.jpg | ||
பேச்சுலர் @deebanece | ||
ஆபிசுக்கு கலர் கலரா, டிசைனா வாட்டர்கேன் கொண்டுவருவானுங்க, ஆனா வீட்ல பெயிண்ட் டப்பால மோன்டு குளிப்பானுங்க... | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
இரண்டு டிவிட்டையும் ஆர்ட்டிசெய்த எல்லாநண்பர்களுக்கும்👌 தேர்வுசெய்த குங்குமத்திற்க்கும்💐நன்றி🙏நன்றி🙏நன்றி🙏 #குங்குமம் http://pbs.twimg.com/media/Ckuz7XuUYAAIfjh.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
குழந்தை தொழிளாலர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவேன் ~ஜெ # அப்பன் டாஸ்மாக்கில் சாவது தொடரும் வரை சாத்தியமில்ல http://pbs.twimg.com/media/Ckr5aBRUYAAqHMi.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
நாம் எந்த நிலையில் இருந்தாலும் நமக்கு ஆதரவாக இருந்தவர்களை ஒரு போதும் மறவாதீர்கள், அதுவே நாம் வாழும் வாழ்க்கைகான மரியாதை.. | ||
Poorni ❤ @weerarathnampoo | ||
இதுக்கு மேலயும் "அடுத்த சூப்பர்ஸ்டார்", "இளைய சூப்பர்ஸ்டார்" னு சொல்லிக்கிட்டு எவனாவது வருவிங்க? 😠 #நெருப்புடா 🔥🔥🔥 http://pbs.twimg.com/media/Ckt0aFKWEAAm8Rs.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
பணக்காரர்கள் "நினைக்கும்" போது சாப்பிடுகிறார்கள்..! ஏழைகள் "கிடைக்கும்" போது சாப்பிடுகிறார்கள்...!! #பபி http://pbs.twimg.com/media/CkqQCZyVEAA6ZkH.jpg | ||
சிந்து †Ѧℓк﹩ @sindhutalks | ||
தீம் ம்யூசிக்ங்கற விஷயமே பில்லாக்கு பிறகு தான் முக்கியத்துவம் அடைஞ்சது.... | ||
வேலை & அரசியல் தகவல் @gokula15sai | ||
பணிவான வேண்டுகோள்! மது விருந்துக்கு நண்பர்களை அழைத்து., அவர்கள் வாழ்க்கையில் மண்ணள்ளி (வாய்க்கரிசி) போடாதீர்கள்! http://pbs.twimg.com/media/CY1sNPbWEAADd2E.jpg | ||
அருண்ஹாசன் ✨™ @Arunleaks | ||
1. உலகம் ஒருவனுக்கா –பூமி 2. மாய நதி –நீர் 3. வீரா துறந்தாரா –காற்று 4. வானம் பார்த்தேன் –வானம் 5. நெருப்பு டா –தீ #மகிழ்ச்சி #kabali | ||
தி.புகழேந்தி @kt_pugaz | ||
பொத்தேரிஏரி ராமாபுரம்ஏரி இரண்டையும் முழுங்கியதால் இனி நீ "ஏரிவேந்தர்" என அன்போடு அழைக்கப்படுவாய் #SRM420Pachamuthu http://pbs.twimg.com/media/CkwJYMhUkAARmlb.jpg | ||
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams | ||
துள்ளலான இசை,கலக்கலான வரிகள்,வித்தியாசமான பாடல்கள்,மொத்தத்தில் திருப்தி மகிழ்ச்சி #கபாலி #சென்னை உட்லண்ட்ஸ் http://pbs.twimg.com/media/CkuxBPfVAAA2ZF2.jpg | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
"ஒரு பூ பூத்திருந்தது" - இதை வாசிக்கும்போது ஒவ்வொருவர் மனதிலும் வெவ்வேறு நிறத்தில் வெவ்வேறு பூ பூத்திருக்கும்! # ஆதலால் புத்தகம் வாசியுங்கள் | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
அழுதா எதுவுமே மாற போரதில்லனு தெரிஞ்சும், சிலர் அழரதுக்கு காரணம், ஆறுதலுக்காக மட்டுமே,.. | ||
ஊருக்கே வில்லன் @ItzVillan | ||
தனியார் பஸ்களுக்கு போட்டியாக அரசு பஸ்களில் செய்யப்பட்டுள்ள "சிலிப்பர் கோச்" http://pbs.twimg.com/media/CkvhlLMVAAA_JZ8.jpg | ||
♥ கௌசிகா ♥ @Bubbly_Girl__ | ||
குழந்தை நடக்கையில் எப்படி ஒருவிரல் அதற்கு தேவையோ அதுபோலவே நீயும் என்வாழ்க்கையில் வரவேண்டும் நான் விரல்பிடித்து நடக்க http://pbs.twimg.com/media/Ckq9pB1W0AEOXyK.jpg | ||
0 comments:
Post a Comment