20-ஜூன்-2016 கீச்சுகள்




அவருக்கு பிள்ளையா பொறந்ததுக்கு நான் தான் தவம் பண்ணிருக்கனும்.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/744371075362914307/pu/img/wCoc3UeH7Y97ZEpq.jpg
   
அப்பாவிற்கு கையெழுத்து போட தெரியாது என்ற தாழ்வுமனப்பான்மை அவருக்கு வந்துவிட கூடாது என்பதற்காகவே ரேங்க் கார்டில் நான் கையெழுத்து போட்டேன்!வலி
   
தட் டிகாப்ரியோவ போட்டோவுலயாவது முன்ன பின்ன பாத்திருக்கியா மொமண்ட்.. http://pbs.twimg.com/media/ClR3eZPUsAAXVlN.jpg
   
டீசல்,பெட்ரோல்,,பால் எல்லாமே லாரிலதா எடுத்துட்டு போறாங்க,ஒரு சொட்டுகூட ஒழுகறதில்ல, ஆனா தண்ணீ லாரி மட்டும் ஏன் அவ்ளோ ஒழுகுது,யாரோட அலட்சியம்?
   
#HappyFathersDay எல்லா டாப் ஹீரோ போட்டோவும் போட்டாச்சு யாரும் சண்டைக்கு வராதீங்க தந்தையர் தினம் வாழ்த்துக்கள் http://pbs.twimg.com/media/ClSnWrqUYAEvoQe.jpg
   
நினைத்த வீட்டில் நீர் வாங்கிக் குடித்தபடி ஓடித் திரிந்த வெற்று வீதிகள் தந்த மகிழ்ச்சியை இன்று விளக்க முயன்று தவித்துக் கொண்டிருக்கிறேன்.
   
மகளை கொஞ்சும் கணவனை பார்க்கும் போது தோன்றுகிறது ; இப்படி என்று முன்னமே தெரிந்திருந்தால், கொஞ்சம் தாமதமாக அவனுக்கே பிறந்திருப்பேன்.
   
நான் யாரோ நீ யாரோ என்று நினைக்கவில்லை நாம் யாரென்று மற்றவருக்கு வருத்தமில்லை! தடை வந்தாலும் உன் கரம் விடமாட்டேன்!💞💞💞 http://pbs.twimg.com/media/ClTrc4BUsAAhAdN.jpg
   
உறவுகளின் முதலெழுத்தில் ஒலிக்கும் முதல் இசை அப்பா அனைவரது தந்தைக்கும் எனது இனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்..!! http://pbs.twimg.com/media/ClR8xliWYAEXF5Y.jpg
   
ஒருநாள் முன்னாடி படிச்சு பாஸ்பண்ண காலேஜ்வாழ்க்கை கத்துக்கொடுத்தது👌 20நிமிஷத்துக்கு முன்னாடிஎழுந்து புறப்பட பள்ளிவாழ்க்கை கத்துக்கொடுத்தது👌🙏
   
என் தந்தைக்கு துன்பம் தர கூடாது என அவரது கையெழுத்தை கூட ரேங்க் கார்டில் போட்டேன்
   
பத்து மாதங்கள் சுமந்தது என் தாய் என்றால் என் தாயையும் சேர்த்து என்னையும் தன் நெஞ்சிலே சுமந்தவர் "அப்பா" 😇 #MyHero 😎 http://pbs.twimg.com/media/ClSPKrZUkAACE1E.jpg
   
கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு கடவுளே கிடைத்தார் வரமாக #அப்பா 👴 http://pbs.twimg.com/media/ClSCMxlXEAAmiyt.jpg
   
தான் இல்லாவிட்டாலும் தன் குடும்பம் இயங்கும் எனும் எண்ணம் வரும்போதே அப்பா இறந்துவிடுகிறார். அப்படிச் சாவடிப்பதே பிள்ளைகளின் கடமை!
   
பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் http://pbs.twimg.com/media/ClJn01sWgAEpb5y.jpg
   
வாழ்க்கையில் இனிமேல் யாரை நினைக்க கூடாது என நினைப்பவர்களை தான், ஒவ்வொரு நொடியும் நினைத்து கொண்டே இருப்போம்..
   
'கபாலி' டிக்கெட் விலையை விட "தக்காளி" விலை ஏறிடும் போல இருக்கு. இப்ப தான் தெரியுது உன்மையான "சூப்பர் ஸ்டார்" யாருன்னு. #தங்காளி டா 🍅🍅🍅
   
செய்தி:விக்ரமுக்கு #Filmfare விருது இப்பொழுதுதான் விருதுக்கு பெருமை கிடைத்துள்ளது இந்த விருதினால் #விக்ரம்க்கு அல்ல http://pbs.twimg.com/media/ClQR3_zVEAAmZUJ.jpg
   
கிடைக்காத ஒன்றை பிடிக்கவில்லை என நினைத்து கொள்வதே, நமக்கு நாமே சொல்லி கொள்ளும் ஆறுதல்..
   
சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு பக்கத்து இருக்கை காலியாக விடப்படுவது எதற்கு? என்று விவாதிக்க தயாரா? நடுநிலைவாதிகளே..? ஊடக விபச்சாரிகளே?
   

0 comments:

Post a Comment