22-ஜூன்-2016 கீச்சுகள்
வான்மதி IAS.முயற்சியால் சாதிக்க முடியும் என நிரூபித்த தங்க மகள்.எழிய வீட்டுப்பிள்ளைகள் இவரை முன்மாதிரியாக கொள்ளலாம். http://pbs.twimg.com/media/ClcdRJ5UsAAPhrM.jpg
   
பங்கம்.. பூச்சி மருந்தை குடிச்சிட்டு சாவுங்கடா..😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/Clce_nnUYAAJdev.jpg
   
ரயில் மோதி யானை இறந்ததை ஏழாம் பக்கத்தில் சிறு செய்தியாகப் போடுபவர்களுக்கு, வனத்தின் ஆணி வேர் ஒன்று அறுந்துபோனது தெரியவா போகிறது!?
   
இப்ப சொல்லுங்க..இலைய எடுப்பீங்களா மாட்டீங்களா? http://pbs.twimg.com/media/CldgrYyVEAACEcv.jpg
   
விரும்பிய அசைவ விருந்துக்கு அழைக்காத கோபமாகவும் இருக்கலாம் அமாவாசை சோறு வைத்து வெகுநேரமாய்அழைத்தும் வராத காகத்துக்கு http://pbs.twimg.com/media/ClcK_seVAAAzm2U.jpg
   
💕நேற்றென்பதெல்லாம் வலியானது.. காற்றும் கணமானது..இதயமும் எடைகூடுது... எல்லாமே கணவானது..!💕 #லவ்வீகம் http://pbs.twimg.com/media/ClSfuopVYAARPIy.jpg
   
தைரியமாக இருங்கள், இல்லையெனில் தைரியமாக இருக்கும்படி நடியுங்கள், நாளடைவில் அதுவே உங்களை தைரியமாக்கும்..
   
•••< என் வீட்டு தோட்டத்து மல்லிகை பூ பார்க்கவே எவ்வளவு அழகு வாசமே அள்ளுது >••• http://pbs.twimg.com/media/ClZ2CUMUkAAzPc5.jpg
   
மழை பெய்து ஒரு உரல் முழுவதும் மழைநீர் நிரம்பி இருந்தா ஒரு வெள்ளம் மழை பேஞ்சிருக்குன்னு அர்த்தம் #கிராமத்து_கணக்கு http://pbs.twimg.com/media/ClcVMOpUsAAEkuT.jpg
   
நாய் துரத்தினால் கூட.., கருணாநிதியால் ஓட முடியாது! - எச்ச.ராஜா! அட, எச்ச நாயே.., உன்னை யார் வயசான கருணாநிதியை துரத்த சொன்னது?
   
மோடிஜி தூங்கனது போதும் எந்திரிங்க! அடுத்த ஃப்ளைட் வெயிட்டிங் 😂 #YogaDay http://pbs.twimg.com/media/ClcYiCcVAAEOpcb.jpg
   
••< ஆயிரம் பயிற்சிகளுக்கு பிறகும் தோல்வியடைந்தேன் உன் பார்வையை சந்திக்க முடியாமல் தலை குனிந்து தோல்வியடைந்தேன் >•• http://pbs.twimg.com/media/ClZVnZmUkAAJuRb.jpg
   
நாய் ரொட்டி துண்டுக்கு அலைஞ்ச காலம் போயு இப்ப நம்ம அலையறம் கேட்டா இதுக்கு பேரு "பிசா"வாம்......
   
நேற்று இரவு தளபதி பிறந்த நாள் விழா நாமக்கல் மாவட்டத்தில் ஆஞ்சநேயருக்கு வெள்ளிகவசம் வைத்து தங்கத்தேர் இழுக்கப்பட்டது http://pbs.twimg.com/media/Clc2LqXUoAAS115.jpg
   
அது ஆவின் பாலோ, அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டமோ உழைச்சு சம்பாரிக்கனும்.. அடுத்தவன்ட்ட திருட கூடாது.. 😂🏃
   
யோகா தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் யோகா நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பங்கு பெற்ற போது😂😂👇🏄🏄 #யோக_தினம் http://pbs.twimg.com/media/CldRQ44UgAA5DYg.jpg
   
சுந்தர் சி, கிரண், பூனம் பாஜ்வா, விடிவி கணேஷ், சிங்கம்புலி - பேசாம படத்துக்கு 'முத்துன கத்திரிக்காய்கள்'னே பேரு வச்சிருக்கலாம்
   
எம்ஜிஆர் தொடர்ந்து 3முறை முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து இரண்டு முறை முதல்வர் ஆனால் இன்னும் கச்சத்தீவு பிரச்சினைல திமுக வ குறை சொல்லுதுங்க😂
   
கீழ்தட்டு மக்கள் னா, பேய் பிடிச்சிருக்கு., மேல்தட்டு மக்கள்னா, மெண்டலி டிஸ்ஸார்டர்...!!! தட்ஸால் யுவர் ஆனர்...!!!
   
முத்தமிழ்வித்தகர், டாக்டர், உத்தமசீலன்,கலைஞர் கருணாநிதின்னு ஸ்டாலின் படிக்க ... லிப்டிக் வாயன் தில்லா தூங்கிருச்சு😂 http://pbs.twimg.com/media/ClcHb85UgAEqCQs.jpg
   

0 comments:

Post a Comment