MiduN @lVliduN | ||
கபாலி திரும்ப வந்துட்டான்னு சொல்லு -யார் கிட்ட சொல்லணும் யாரும் கேக்க மாட்டாங்க எவனயாச்சும் புடிச்சு சொல்லு http://pbs.twimg.com/media/CkpPNUJUUAAiyiJ.jpg | ||
பட்டாசு @pattaasu | ||
இந்த சாய்பாபாவை RT செய்த மூன்று மணிநேரத்திற்குள், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும். http://pbs.twimg.com/media/Ckoy6qrUYAALQ8l.jpg | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
2500 FBநண்பர்கள் 10k பாலோவர்ஸ் 1500WA கான்டாக்ட்ஸ் இருந்தாலும் உனக்கு உடம்பு சரியில்லைனா உன்குடும்பம் மட்டுமே ICUக்கு வெளியே காத்திருக்கும்🤔 | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
போராடி தோற்றால்.... மரணம் கூட வெற்றிதான் போராடாமல் தோற்றால்.... மரணம் கூட மன்னிக்காது http://pbs.twimg.com/media/Ckl9a3UUkAEIbYN.jpg | ||
அன்புடன் பாலு @balu_gs | ||
ஏழு மாதம் தான் ஆச்சு... நல்ல விலைச்சலும் நல்ல விலையும் #கொய்யா #மகிழ்ச்சி http://pbs.twimg.com/media/CkpVWJvUYAQ8zeG.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
ஏனுங்க அமெரிக்கா போயி கடத்தல் சிலையை மீட்டுவந்த மாரி அப்படியே இங்கிலாந்து போயி மல்லையாவ கூட்டிட்டு வந்திருக்கலாம்ல? http://pbs.twimg.com/media/Ckpy0nMUUAAmoUt.jpg | ||
Joe Selva @joe_selva1 | ||
ஸகூல்ல அதிகமாக பீஸ் வாங்குறது கூட பரவல ஆனால் நோட் எண்ண மிஷின் வாங்கி வைச்சுருக்காங்க அதை நினைக்கும் போது தான் கடுப்பா இருக்கு | ||
Being Human @imgowraina | ||
👫பேசமாட்டேனு சொல்லி அடுத்தவார்த்தைல சாப்டியானு கேக்குற தோழி கிடைப்பது என்பது எக்கச்சக்க ஆதிக்கத்தை அடக்கும் அழகுமுறையாகும்.!👫 #தோழியதிகாரம் | ||
Karna Kpm @Iam_DhanushFan | ||
கீழ என் பெயர போட்டதுக்கு ஒரே காரணம், இது என்னோட கருத்து. தப்பா நினைக்க போறீங்க. நீ வா தலைவா, நாங்க இருக்கோம்😘 http://pbs.twimg.com/media/CkpaaVEUoAIbLMo.jpg | ||
பேச்சுலர் @deebanece | ||
ஃபாலோயர்ஸ் அதிகமானா அறிவு அதிகமானதா நினைக்கிற ஆம்பளையும், ஃபாலோயர்ஸ் அதிகமானா அழகு அதிகமானதா நினைக்கிற பொம்பளையும், நல்லா வாழ்ந்ததா ...😜 | ||
சௌமியா @sowmya_16 | ||
விரும்பியவர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் முதலில் கண்டித்து திருத்துங்கள், அதுவே நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கான மரியாதை.. | ||
சௌம்யா :)) @arattaigirl | ||
இந்த நாளின் துயரமெல்லாம் போயிட்ட மாதிரி ஒரு ஆசுவாசம். நன்றி தலைவரே :)) #kabali | ||
விவசாயம் @GunaSeaker | ||
இப்பெல்லாம் ஆறுவயசிலஒரு பையன்Girlபத்தி பேசிறான். அந்த வயசில நான் எல்லாம் பென்சில சீவி சுடுதண்ணில போட்டா ரப்பர் ஆகும்னு பாத்திட்டு இருந்தன்.! | ||
நாசமா நீ போனியா @nesamani89 | ||
எடுத்த முடிவு சரியா என தெரிந்து கொள்ள நாலு பேரிடம் கருத்து கேளுங்கள் நால்வரும் நான்கு விதமான பதிலை சொன்னால் நீர் எடுத்த முடிவு சரியே | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
உணவு வயிற்றுக்குள் போய் எல்லாம் ஜீரானமாக ஆகுவதைப் போல் உணர்வாக மூளையில் செல்பவை எல்லாம் அக்கறையாக மாறினால் நன்றாகத்தான் இருக்கும். | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
நம்ம கூட நல்லா பழகுன நண்பர்களே, சில நேரத்துல நம்பலோட சூழ்நிலைய, புரிஞ்சிக்காம பேசுரப்போ தான், ரொம்ப வருத்ததமா இருக்குது,. | ||
அனிதா ♡ @anithatalks | ||
சட்டம் எல்லோருக்கும் சமம் அல்ல! பணக்காரர்களுக்கு சாதகமாகவும், ஏழைக்களுக்கு பாதகமாகவும் சட்டம் வளைந்து கொடுக்கும்👎 http://pbs.twimg.com/media/CkrMA68VAAAi069.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
அவளின் பிரிவு மதிய வெயில் போல வாட்டினாலும் மரநிழல் போல் அவளின் நினைவு துணை செய்கிறது http://pbs.twimg.com/media/Ckp-uyjUgAA5Z9d.jpg | ||
ரோபல்மேக்ஸ் @roflmaxx | ||
மோடிக்கு இங்கிலீஷ் தெரியும்ங்குறதே அமெரிக்கா போன அப்புறம் தான்டா தெரியும் பொன்னார ஆதரிச்சு ஹிந்தில கூவுனானே குமரில http://pbs.twimg.com/media/CkmyDKnVAAAdcsa.jpg | ||
சௌம்யா :)) @arattaigirl | ||
தகுதி ங்கறது பணமோ, படிப்போ, செல்வாக்கோ அல்ல.. . குணம் | ||
0 comments:
Post a Comment