11-ஜூன்-2016 கீச்சுகள்




ஒரு தடவ கூட ரஜினிய ரசிச்சது இல்லன்னு சொன்னா நீங்க பொய் சொல்றீங்கன்னு அர்த்தம்.. 😇
   
தாலி கட்டுவதற்காக தலை வணங்கியவள்! தாய் ஆகுவதற்காக தன்னை அர்ப்ணித்தவள்! தலைவனாக என்னை மட்டுமே நினைக்கிறவள்!💞💞💞 #மனைவி http://pbs.twimg.com/media/CkjYjlmUYAEseiZ.jpg
   
கணவனால் கைவிடப்பட்டவள் ஓர் இளைஞனை வைத்துக் கொள்கிறாள் புறம் பேசித் திரிகிறது அவளால் கதவடைபட்ட கூட்டம் -மகுடேஷ்வரன்
   
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள். போதும்..😍 எப்போ கேட்டாலும் இந்த பாட்டு தர உணர்வு மாறாது..👍 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/740955323515604992/pu/img/XV1wgHVv0dzULgnq.jpg
   
மனிதாபிமானம் என்பது பார்த்து வருத்தப்படுவது அல்ல இறங்கி உதவி செய்வது😊 http://pbs.twimg.com/media/CkhZZFFW0AECJE8.jpg
   
முன்னாடி "காசு வாங்கமாட்டாரு நல்லவரு"னு சொன்னவங்க. இப்ப "வாங்குனா முடிச்சுகொடுத்துடுவாரு நல்லவரு"ங்கறாங்க!
   
இன்ஜினியரிங் படிக்க வரும்போது இன்ஜினியராகனும்னு ஒரு வெறில வர்றானுக படிச்சு முடிச்சதும் எதாவது ஒரு வேல கெடச்சா போதுங்குற வெறி சுத்துறானுங்க
   
பொண்டாட்டி ஊர்ல இல்லாதப்போ சோத்துக்கு ஹோட்டலுக்கு போவேன்னு நினைச்சயாடா பேச்சுலர் ரூம்ல ரெண்டு வருஷம் இருந்தவன் டா http://pbs.twimg.com/media/CkiLEtXVAAAEh7q.jpg
   
இன்னமும் கிராமத்துல மக்கள் பழமை மாறாம அதே இயல்போட பழக காரணம் அங்க 'டவர்' சரியா கிடைக்காதது'கூட காரணமா இருக்கலாம்...
   
தமிழ்நாட்டில் குடியேறிக் கொண்டிருக்கும் ஹிந்திகாரர்கள் நம்மிடம் ஹிந்தியை திணிக்கவில்லை அதற்கு பதிலாக பானிபூரியை திணித்து கொண்டிருக்கிறார்கள்
   
அரசு பள்ளிகள்ல படிக்றது கௌரவக்குறைச்சலாம்... ஆனா மெடிகல், என்ஜினியரிங் லாம் அரசு காலேஜ்ல படிக்றது கௌரவமாம்...!!! ங்கொய்யால!
   
தனுஷ பிடிக்காதவங்க எல்லாம் ஆர்டி பண்ணுங்க.... ஆர்டி சும்மா தெறிக்கனும்.... ட்விட் லைக் தனுஷ் ரசிக குஞ்சுங்க
   
முன்னபின்ன தெரியாதவர்களுக்கு கிட்னி,ரத்தம்,கண்கள கொடுக்ககூட தயங்காத நாம, உங்கபோன்நம்பர கொடுங்கன்னு DMல போய்கேட்டா ப்ளாக்பண்ணிட்டு ஓடுறோம்😁😜
   
நாடு முன்னேறாமபோனதற்க்கு காரணம்👇 ஏழைக்கு"தைரியம்"இல்லை நடுத்தரவர்க்கத்திற்க்கு"நேரம்"இல்லை பணக்காரனுக்கு"தேவை"இல்லை #மாற்றம்_முன்னறேற்றம்
   
நலம் விசாரிக்கும் போது அவர்கள் உயிரோடதான் இருக்கோம் என்று பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லும்போது அதில் விவரிக்க முடியாத பல வலிகள் மறைந்துள்ளன.
   
முக்கியத்துவம் இல்லாத இடத்தில் பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள், மீறி பேசினால் அவமானம் மட்டுமே மிச்சம்..
   
சம்மர்லீவு முடிஞ்சு கிளாஸ்ரூம் போனா,லைட்டா பார்வைஎங்க போகும்ன்னா🙈 நம்மஆளு வந்திருக்காளா,இல்லை வேறஸ்கூலுக்கு டீசிவாங்கிட்டு போயிட்டாளான்னு😬😂
   
பணம் நிம்மதி தராது என்று எந்த ஏழையும் சொல்வதில்லை நிம்மதி தராத அந்த பணத்தை இழக்க எந்த பணக்காரனும் தயாராக இல்லை😦😦 http://pbs.twimg.com/media/CkchP_rXAAATMry.jpg
   
சமயத்திற்கு ஏற்ப அனைவரும் மாறுபவர்களே, அதனால் யாரும் யாரையும் புரிந்து கொண்டதாக நினைத்து பின் ஏமாறாதீர்கள்..
   
கல்யாணவீட்ல,இந்தபசங்கள எதாவது முக்கியமானதபோய் எடுத்துட்டு வாங்கடான்னு சொன்னா😁 நேரா,பொண்ணுங்கஇருக்கிற ரூம்லதான்போய் ரொம்பநேரம் தேடுவானுங்க🙈😜
   

0 comments:

Post a Comment