17-ஜூன்-2016 கீச்சுகள்




கர்த்தருக்கு மட்டும் கைல ஆணியடிக்கலன்னா, மவனே, இறங்கி வந்து உன்னைய அடிச்சிருப்பாரு http://pbs.twimg.com/media/ClAkU_gUgAEJvRw.jpg
   
நாளை மலேசியால நடக்கும் பேச்சு போட்டியில் பங்குபெறும் சென்னை அரசுப்பள்ளி(நண்பரின்)மாணவி பாரதி வெற்றிபெற வாழ்த்துவோமே! http://pbs.twimg.com/media/ClFQ7PqUgAENTdA.jpg
   
த்தா நெருப்புடா.... // ஆனா ஸ்டைலுலாம் அதுபாட்டுக்கு வரணும் தோ இந்த மாதிரி http://pbs.twimg.com/media/ClFGZaPVAAApN7b.jpg
   
நாளைய சூப்பர் ஸ்டார், இளைய சூப்பர் ஸ்டார், குட்டி சூப்பர் ஸ்டார், குபீர் சூப்பர் ஸ்டார் லாம் வரிசையா வாங்கப்பா http://pbs.twimg.com/media/ClFVSa6UYAMw-de.jpg
   
சாதரண குடும்பத்துல பொறந்து விகடன்ல 2 பக்கம் எழுதற அளவு நான் வளந்துருக்கேன்னா அதுக்கு காரணம் வெட்டியா இருக்கறதுதான் http://pbs.twimg.com/media/ClDNlInUYAAkHXD.jpg
   
நாளைய சூப்பர் ஸ்டார், இளைய சூப்பர் ஸ்டார், குட்டி சூப்பர் ஸ்டார், குபீர் சூப்பர் ஸ்டார் லாம் வரிசையா வாங்கப்பா http://pbs.twimg.com/media/ClFU657VAAAVLwT.jpg
   
ரஜினிய பிடிச்சதே இல்லன்னு சொல்றவங்கள பாத்தா எனக்கு எதோ வேற்றுகிரகவாசிகள பாக்கற மாதிரி ஒரு ஃபீலிங்! 😐
   
இத்தனை இதயங்களும் எனக்கென துடித்த இந்த ஒரு நாள் , நான் தவமிருந்தாலும் கிடைத்தற்கரிய வரம், அன்பிற்கு தலைவணங்குகிறேன்..... நன்றி ..#மகிழ்ச்சி
   
தோல்வி என்பது வெற்றியிலிருந்து சற்று தூரம் தள்ளிவைக்கப்பட்டதே ஆகும்..! 🚶
   
இந்தியால 132000 வது ரேங்க்ல இருந்த கேஷ்மிண்ட் இன்னிக்கு 33798 வது ரேங்குக்கு முன்னேறிருக்கு 🙏💪😘
   
ஆலயத்தில் நீ அடியெடுத்து வைத்ததும் அத்தனை தீபங்களும் ஒளிர்கின்றன பலகோடி பிரகாசத்துடன். http://pbs.twimg.com/media/Ck_5NiGVEAU6yWo.jpg
   
காதலின் முடிவு கல்யாணம் என்பது சரி தான், பலரின் வாழ்க்கையில் கல்யாணத்திற்கு பிறகு காதலே இருப்பதில்லை..
   
மகனே நீ சாப்பிடும் சாப்பாட்டில் பங்கு வேண்டாம் நீ சாப்பிட்டது போக மீதம் இருப்பதைப் போடு அது போதும் எனக்கு😦 http://pbs.twimg.com/media/Ck_fLxRWkAAknZX.jpg
   
பலவருஷமா கேசநடத்தி குற்றவாளியா இல்லையான்னு கண்டுபுடிக்கமுடியல😬 மனைவிகிட்டபோன்ல ஹலோன்னாவே எத்தனை பெக்அடிச்சிருக்கான்னு கரெக்ட்டாசொல்லிடுவா😬😜
   
கழுகு உயரேபறப்பதால் சிட்டுக்குறுவி பொறாமையோ,மனழுத்தமோ கொள்ளாது! ஆனா அடுத்தவனின் வளர்ச்சியின் உச்சத்தைபார்த்து வயிற்றெரிச்சல் அடைவான் மனிதன்👍
   
எவ்ளோ வயசானாலும் தன் நடிப்பில் மெருகேற்றுவதை நிறுத்தாதவர் கமல்.தன் வேகத்தை,ஸ்டைலை குறைக்காதவர் ரஜினி # தமிழ் சினிமா WIN ஆச்சரியங்கள்
   
இதயராணியே அஷ்ட புஷ்பங்கள் கொண்டு அனுதினமும் உன்னை பூசிக்கிறேன் ஆனந்த தேன்சிந்தும் புன்னகையை ரசித்தபடி. http://pbs.twimg.com/media/Ck_j5CKUgAATeVH.jpg
   
ஆகா! எல்லா பக்கமும் அணைகட்டுறாய்களே....! http://pbs.twimg.com/media/ClD9xH0UoAEsJz1.jpg
   
வாவ்...தலைவா ! மகிழ்ச்சி :) ... யாருப்பா அடுத்த இளம்/நடு/சைடு சூப்பர்ஸ்டார்? கபாலி திரும்பி வந்துட்டான்னு சொல்லு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/743456970233962496/pu/img/CIy4s3reLCIPHeDc.jpg
   
இத்தனை இதயங்களும் எனக்கென துடித்த இந்த ஒரு நாள் , நான் தவமிருந்தாலும் கிடைத்தற்கரிய வரம், அன்பிற்கு... http://fb.me/82FDzxPNx
   

0 comments:

Post a Comment