10-ஜூன்-2016 கீச்சுகள்




தன்னோட பொண்ண சினிமால டான்ஸாட விடுறார்னு அவ்வைசண்முகி கமல்ட்ட இருந்து டைவர்ஸ் வாங்கிட்டு போன மீனா இன்னைக்கு தெறில அதையே பண்றது முரண்.
   
அக்கவுண்ட்டிங், பில்லிங் சாப்ட்வேர் தேவைப்படுவோர் என்னைத் தொடர்பு கொள்ளவும்.. உங்கள் தேவைக்கேற்றார் போல் டெவலப் செய்து தருகிறேன் #RTpls
   
மழை வந்தால் தன் வீட்டு கூரை கண்டிப்பாக ஒழுகும் என்று தெரிந்தும், மழைவேண்டுமென கடவுளிடம் அதிகம் வேண்டுபவன்தான் #விவசாயி
   
தாங்கிக் பிடிக்க அன்னையும் தூக்கிப் பிடிக்க தந்தையும் இருக்கும் வரை இந்த அலகில் கவலை இல்லாத வாழ்க்கை தான் நமக்கு http://pbs.twimg.com/media/CkfK6VxXAAAiFnm.jpg
   
இங்கிலீஷ் கத்துக்க ஐடியா குடுடான்னா, தினம் இங்கிலீஷ் பேப்பர் படிக்கவாம் அது புரிஞ்சா நான் ஏன் உன்ட ஐடியா கேக்குறேன் http://pbs.twimg.com/media/CkhUUEsUoAEQs-x.jpg
   
முதலாளித்துவம் நிறைந்த இந்த உலகில் நாமெல்லாம் அடிமைகளாகதான் இருக்க வேண்டியுள்ளது.. http://pbs.twimg.com/media/CkePKYRVAAAd_oa.jpg
   
அரசாங்கங்கள் நிலைத்து நிற்க இவர் போன்ற "சில" நல் அதிகரிகளும் ஒரு காரணம் 🙏🏻 http://pbs.twimg.com/media/CkerM4qUUAAL0X7.jpg
   
ஒரு தகுதிக்கு மேல் சென்றவுடன் நம் பேச்சில் கவனம் தேவை, எப்போது குறை கண்டுபிடிக்கலாம் என்றே சுற்றி இருப்பவர்கள் காத்து கொண்டு இருப்பார்கள்..
   
மகனின் விரலைபிடித்து நடக்க கத்துகொடுத்த அப்பாவின்ஆசை🙏 தான் நடக்கமுடியாதபோது மகனின் விரலைபிடித்து சிறதுதூரம் நடக்கையிலேயே இறக்கனும்,என்பதே👌😥
   
என்னைவிட முக்கியமானவர்கள் உனக்கு இருந்தால்☺ உன்னை விட்டு விலகி நிற்பேனே தவிர☺ உன்னை விட்டு விலகிப் போய்விட மாட்டேன்☺ http://pbs.twimg.com/media/CkZmz_DWsAExCT5.jpg
   
நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல... 😆 🎶 http://pbs.twimg.com/media/Ckcsap3UUAAk8GB.jpg
   
பிரதமர் மோடி-யை சந்திக்க 14ம் தேதி டெல்லி செல்கிறார் முதல்வர் ஜெ / முதல்வர் ஜெ-வை சந்திக்க 14ம் தேதி டெல்லி வருகிறார் பிரதமர் மோடி 😂😂😂
   
தோட்டா தெறிக்க தெறிக்க வேட்டா வெடிக்க.... வாறான் புழுதி பறக்க... வா வா இப்ப வா தெற்ற்றி 😎😎 http://pbs.twimg.com/media/CkcYs9EUYAA4Zwn.jpg
   
ஆகஸ்ட் 15, 1947 ல் வந்த ஆனந்தவிகடனோட அட்டைப்படம். http://pbs.twimg.com/media/CkcJ4X5WYAATtq7.jpg
   
பிறப்பது ஒருமுறை வாழ்வது ஒருமுறை அப்புறம் எதற்கு கோபமெனும் வன்முறை😦😦 விட்டுக்கொடுங்கள் வென்றுவிடலாம் அன்பானவர்களை http://pbs.twimg.com/media/CkbVvm1WkAAl5cW.jpg
   
முதல் மாத சம்பளத்தில் ஆதரவற்ற பாட்டிக்கு Party 👏👏👏 http://pbs.twimg.com/media/CkgvYH3UoAAB_6i.jpg
   
நாம் செய்யும் சில செயல்கள் புதுமையாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அது நமக்கோ மற்றவர்களுக்கோ கோபத்தையோ ஆபத்தையோ விளைவிக்கக் கூடாது
   
மழையில் ஆசை தீர நனைவதை எத்தனை இயல்பாக நிறுத்திவிட்டது.. கையில் ஒரு அலைபேசி..!! http://pbs.twimg.com/media/Ckg2L5YUUAAw3Lk.jpg
   
பொறாமை கொள்ளும் அளவுக்கு உறவு வேண்டும்.. அதை அழகாக வாழ்வின் இறுதிவரை கொண்டு சென்றிட பொறுமை வேண்டும்..
   
தவறு நம்மிடம் இருக்கும் பட்சத்தில் முதலில் மன்னிப்பு கேட்டு பழகுங்கள், அதுவே நீங்கள் செய்த தவறை சிறிது மறைக்கும்..
   

0 comments:

Post a Comment