Rajan Radhamanalan @ZhaGoD | ||
சாருவுக்கு சினிமா ரெண்டே வகை 1)மலக்கிடங்கு மாதிரி இருக்கு 2) என் வாழ்க்கைய அப்டியே எடுத்துருக்கான் but ரெண்டுமே ஒண்ணுதான்றது வேற விசயம் | ||
ரோபல்மேக்ஸ் @roflmaxx | ||
விஜயகாந்தை சென்னை மேயராக நிறுத்துவோம்-வைகோ #தெளிய வச்சு தெளிய வச்சு http://pbs.twimg.com/media/CkLZu7xUgAAJMTt.jpg | ||
Nutz :p @I_Nitharshan | ||
அப்பா படம் எடுப்பான் மகன் தடவுவான் அண்ணன் படம் எடுப்பான் தம்பி தடவுவான் பொண்டாட்டி படம் எடுப்பா புருஷன் தடவுவான் Dhanush family atrocities | ||
ரோபல்மேக்ஸ் @roflmaxx | ||
எல்லா பொட்டி கடை பக்கத்துலையும் ஓரு ஆள் இப்படி நிக்கிறானுக. ... #ஹன்ஸ்டா http://pbs.twimg.com/media/CkMiVYOUUAAp2vO.jpg | ||
ஞானக்குத்து @Gnanakuthu | ||
#ரங்கராஜ்பாண்டே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் #ஜெ காலில் விழுவதைபத்தி சொன்ன கருத்த கேட்டு கண்ணுல ஜலம் வைச்சுட்டேன் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/739164594682241024/pu/img/ZPoIlG5OijVkXROc.jpg | ||
Archana @ArchanaArchuu | ||
முகமது அலி தன் கல்லறை வாசகமாக எழுத சொன்னது"இப்போது எண்ணுங்கள் 1,2,3...10 நான் எழுந்திருக்க போவதில்லை" #மனதை கலங்க செய்கிறது #RIPMuhammadAli | ||
praveeN @Praveennkl333 | ||
5 தலைமுறை கண்ட பாட்டி வாழ்த்துவோம்... http://pbs.twimg.com/media/CkGnqLAUkAAJ_0H.jpg | ||
காட்டுப்பயல் @sundartsp | ||
கார் வாங்குவதை விட பெருமையான விஷயம் சைக்கிளை விற்காமல் இருப்பது | ||
நிலாத்தோழி® @archanabaluit | ||
நாலு பேரிடம் கையேந்த வைக்காத வாழ்க்கை அமைந்தால், நாலு பேருக்கு நீங்கள் உதவிடுங்கள்..வாழ்வு இன்னும் சிறக்கும்... | ||
Happy'ness we have @SeenuTweetz | ||
ரஜினி விளம்பரத்துல நடிச்சதே இல்ல டாவ்வ்.... நம்புங்க டாவ் #PalmCola #ad http://pbs.twimg.com/ext_tw_video_thumb/739372424840515584/pu/img/jSsy_1fRQPtmvqJh.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
நம்மிடம் இருக்கும் மிக பெரிய பலம் என்றால் பணமல்ல, நம்பிக்கையும் அல்ல, பொறுமை மட்டும் தான் அதுவே பல பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர உதவும்.. | ||
சௌமியா @sowmya_16 | ||
நமக்கு கிடைத்த சந்தோஷத்தை விட, நம் விரும்பியவர்களின் சந்தோஷத்தை பார்த்து நாம் அடையும் சந்தோஷமே பெரிய சந்தோஷம்.. | ||
❤அடங்காத காளை❤ @Dine_Twits | ||
நண்பனின் சகோதரன்,ஊர்பழனி கோபத்தில் திருச்சி சென்றுவிட்டான் திருச்சியில் பார்த்தா➡9500592495, 9942614512கூப்டுங்கள் http://pbs.twimg.com/media/CkLiV5XUoAE3v73.jpg | ||
மணவை. சீ.பொ.சீ @sakthivasan3331 | ||
இந்த நாடு நல்ல முன்னேற்றம் நல்ல வளர்ச்சி பாதையில போவுதின்னு டென்டில்கர் சொல்லகூடாது இவரு சொல்லனும்👇 http://pbs.twimg.com/media/CkHKnA8VEAIGcbJ.jpg | ||
Devaraj @devarajdevaraj | ||
முகமது அலி தன் கல்லறை வாசகமாக எழுத சொன்னது... "இப்போது எண்ணுங்கள், 1 2 3 4 5 6 7 8 9 10.... நான் எழுந்திருக்க போவதில்லை". | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
நாம் திட்டுவதைக்கூட ஒருவர் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறார் எனில் அவர் நம்மை மிக அதிகமாக மதிக்கிறார் என்று அர்த்தம். | ||
❤Rithika Selvakumar❤ @rithika_s | ||
வினை விதைத்தவன் வினை அறுப்பான்😎😎😎 கொஞ்சம் சிரிங்க 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/739411010503606273/pu/img/3TIpP9IGaEUKuZLQ.jpg | ||
Rajan Radhamanalan @ZhaGoD | ||
yeah! ரெண்டுலயும் எனக்கு மூத்திரம் முட்டிட்டு வந்துச்சு! https://twitter.com/karna_sakthi/status/739126796038201345 | ||
சௌமியா @sowmya_16 | ||
இழந்த ஒன்று திரும்ப கிடைக்காத என யோசிக்கிறோம், கிடைத்தால் இழந்து விட கூடாது என்று யோசிக்க தான் முடிகிறதோ தவிர சந்தோஷமாக இருக்க முடிவதில்லை.. | ||
Lady Nandhu @ChainTweter | ||
வாழ்கையின் மிக நீளமான 5 வினாடிகள் யூடியூபில் skip Nowக்காக காத்திருப்பது தான் | ||
0 comments:
Post a Comment