Actor Rajendran @Actor_Rajendran | ||
மாணவன் விஜய் ரசிகனாக இருந்தால்,ஆசிரியருக்கு பாதி சுமை குறைகிரது..ஆம் ஒழுக்கம், நேர்மை, அடக்கம், ஆகியவற்றை அவனுக்கு கற்று கொடுக்க தேவையில்லை. | ||
Actor Rajendran @Actor_Rajendran | ||
எனக்கு தேவையில்லை புதிய கீதை. ஏனென்றால், நான் செல்வது இளையதளபதின் பாதை... Good Night: ) http://pbs.twimg.com/media/CmIhcn3UYAAipiX.jpg | ||
வேலை & அரசியல் தகவல் @gokula15sai | ||
ஜெ மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கடந்த ஒரு மாதத்தில் சென்னை-ல் மட்டும் 16 கொலைகள் ஆனால் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாக ஜெயலலிதா | ||
குன்னத்தூர்ஆறுமுகம் @kunnathurarumug | ||
"நீங்க புக்ஸ், யூனிபார்ம், ஷூ, சாக்ஸ், பெல்ட், எல்லாமே இங்க ஸ்கூல்லதான் வாங்கணும்!" "படிப்பு ?" "அதுக்கு வெளியே டியூஷன் வைச்சுக்குங்க!"😂😂😂 | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
பிடித்தவர்களின் மனம் கஷ்டப்படும் என்பதற்காக எந்த விசயத்தை மறைத்தாலும் குற்றவாளியாகி விடுவீர்கள். | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
தவளையை விழுங்கும் வரை பாம்பை ரசிக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
சொந்தத்துல யாராவது பெரியவங்க அட்வைஸ் பண்ணும் போது சிரிச்சா போச்சு ரவுண்டு மாதிரி தான் ஃபீல் பண்றோம் | ||
நான் விதைத்த விதை @Kounter_twitts | ||
மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காதுன்னு சொல்லுவாங்க அதே மாதிரி தான் நான் ஓடு ஒடுன்னு ஒடற உடம்பு குறையுதே தவிற தொப்பை குறைய மாட்டிங்குதே.... | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
ஜம்முகாஷ்மீர்மக்கள் மழையால் பாதிக்கப்பட்டபோது உணவு,உடை, மருத்துவவசதிசெய்த பாதுகாப்புபடையினரின் இன்றைய நிலையை பாரீர்😥 http://pbs.twimg.com/media/CmDUC0cUgAE6ChG.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
ஒரு நாளு சாக போறோம்னு தெரிஞ்சும், வாழ்ற மாதிரி தான் தோக்க போறோம்னு தெரிஞ்சும், ட்ரை பன்றது. 🏄🏄🏄 | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
சங்கர் வெட்டிக்கொல்லப்பட்டப்பவும், 3காலேஜ் பொண்ணுங்க தற்கொலை பண்ணப்பவும் நக்கிட்ருந்தேளா YGM, ஐ மீன்,மாவடு ஊறுகாய!😋 http://pbs.twimg.com/media/CmC56BjUYAIZtrz.jpg | ||
Rosster Shanto™ @shelrosster | ||
திராவிட பொறுக்கின்றானுக, தலித்னா நியாயம் கிடைக்கும்றானுக, போலீச திட்டறானுக, ஆட்சி செய்ற ஜெ.வை பேருக்கு கூட கேள்வி கேக்க மாட்டேங்கிறானுங்க! | ||
❤ கௌசிகா ❤ @Bubbly_Girl__ | ||
உதவி செய்து பழகியவர்களுக்கு யாரிடமும் உதவி கேட்க மனமிருப்பதில்லை உதவி வாங்கி பழகியவர்களுக்கு யாருக்கும் உதவி செய்ய மனமிருப்பதில்ல #நிதர்சனம் | ||
பேச்சுலர் @deebanece | ||
Me: நல்லாருக்கிங்களா? She:சூப்பரா இருக்கேன் Me: சூப்பரா இருக்கிங்கனு தெரியும்,நல்லாருக்கிங்களா? She : 😍 😍 😍 | ||
Rajan Radhamanalan @ZhaGoD | ||
நான் கலர் கம்மி எனக்கு லைக் வரது கஷ்டம் is a sada motion நாங்கோ பிராமணாள் எங்களுக்கு சப்போர்ட் வரது கஷ்டம் is an emotion | ||
❤ கௌசிகா ❤ @Bubbly_Girl__ | ||
அன்பு ஒரு திரவம்.. கொதிப்பவர்களிடம் ஆவியாகி விடுகிறது.. 🙇 குளிர்ந்தவர்களிடம் உறைந்து விடுகிறது.. 😉 http://pbs.twimg.com/media/CmHBp2UWIAEsMmB.jpg | ||
Penathal Suresh @penathal | ||
ஒய்ஜிமகேந்திரர்களால் ஆன உதவி, அந்தப் பெண்ணின் மரணத்தை ஒரு பார்ப்பனப்பெண்ணின் மரணமாக மட்டுமே சுருக்கி, பலரை அந்நியப்படுத்தியதுதான். | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
ரயில்வே ஸ்டேசன்ல டிக்கட்எடுக்க போனா,நான்போயி நிக்கிற லைனு சாமிசிலைமாதிரியே நிக்கிதுங்க😥 பக்கத்து லைன்னு புல்லட்ரயிலு மாதிரியே போகுதுங்க😬😜😂 | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
என் தந்திரத்தால்தான் திமுக ஆட்சிக்கு வரமுடியாமல் போனது -வைகோ! இதுக்கு பேரு தந்திரம் இல்லடே கூட்டிக்குடுக்கறது! 😂😜😋 http://pbs.twimg.com/media/CmHTzVpUsAAJ7i6.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
நாம் அடைந்த தோல்விகளில் மிக பெரிய தோல்வி எதுவென்றால், நாம் உயிருடன் இருக்கும் போது நாம் நேசித்தவரை பிரிந்து வாழ்வது தான்.. | ||
0 comments:
Post a Comment