15-ஜூன்-2016 கீச்சுகள்




இரத்தம் கொடுக்க அதிக பலமோ அதிக பணமோ தேவையில்லைங்க! நல்ல மனம் இருந்தாலே போதுங்க🙏 #சிவப்பு_தங்கம் #WorldBloodDonorDay http://pbs.twimg.com/media/Ck438s7UkAAXobx.jpg
   
தடையெல்லாம் மதிக்கிற ஆளானு எழுதுரப்போ அவிங்களே சிரிச்சு இருப்பானுங்கள்ள 😂😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/Ck4M2jsUYAAKAQJ.jpg
   
இன்று ஜூன் 14.. உலக இரத்த தான தினம்! இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை, அனைவருக்கும் உணர்த்த கொண்டாடப்படும் தினம். http://pbs.twimg.com/media/Ck4B4AVUUAAEZk6.jpg
   
இரண்டாம் உலகப்போரில் தனது இரண்டு கால்களையும் இழந்த Anatoly Golimbievsky,க்கு வீரவணக்கம் செலுத்தும் இளம் மாலுமிகள் http://pbs.twimg.com/media/Ck2ExcvUkAEx1Z0.jpg
   
இன்று பிரதமரை சந்திக்கிறார் ஜெ -செய்தி அம்மாவை சந்திக்கிறார் பிரதமர் -ஜெயா நியுஸ் இன்று அதிரடியாக பிரதமரை சந்திக்கிறார் ஜெ -தந்திடிவி
   
ஆங்கிலம் பேசும்போது அதில் தமிழ் கலந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் நாம். தமிழ் பேசும்போது அதே கவனத்தை மனதில் கொள்வதில்லை..
   
கபாலி அடையப்போகும் வெற்றி ரஜினிக்கு இன்னும் ஒரு வெற்றி.அவ்வளவுதான்.ஆனால் இயக்குநர் ரஞ்சித்துக்கு வாழ்நாள் வெற்றி
   
கூழாங் கற்க்களால் செய்யப்பட்ட அற்புதமான படைப்பு. பார்த்ததில் பிடித்தது. http://pbs.twimg.com/media/Ck4sStSUYAAuR0R.jpg
   
மதம் மாற ஒரு முக்கிய காரணம் .. வடிவேலு ஒரு தீர்க்கதரிசி... http://pbs.twimg.com/tweet_video_thumb/Ck7JSsYUYAAfeyz.jpg
   
அழுதுகொண்டிருக்கும் போதே "அப்பாக்கு முத்தம் கொடும்மா"என்றால் அழகாய் முத்தம் கொடுத்துவிட்டு,மீண்டும் அழத்தொடங்கும் குழந்தை அழகோ...அழகு #பபி
   
விஐய் : என்னை கலாயக்க வேணாம் சொல்லல ஆனால் என்னை கலாய்க்குறத மட்டுமே வேலையா பார்க்காதிங்க சொல்றேன் 🙏🙏 #DASTARD_VIGAY http://pbs.twimg.com/media/Ck2RNpPUYAAuIls.jpg
   
டூத்பேஸ்ட்ல உப்புருக்கானு விளம்பரம் பாக்கும்போதெல்லாம் திங்கிற சோத்துல உப்பிருக்கானு கேக்குற மாதிரியே இருக்கு.😂😂
   
முகத்தில் படும் வெளிச்சத்தை பெட்ஷீட்ல மூடி, ஒரு செயற்கை இருட்டை ஏற்படுத்திக்கிட்டு தூங்குவதை போலவே பல பழக்கங்களை நட்பென நினைச்சுக்கிறோம்
   
பூட்டிக் கிடக்கும் பூர்வீக வீட்டில் ஏகபோகமாய் வாழ்ந்து தொலைக்கிறது வறட்டுப் பிடிவாதம்!
   
ஆயிரம் கவிதை எழுதினாலும் உனக்கு எழுதும் கவிதையில் உன் இதயம் திறந்து படிப்பதாய் உணர்கிறேன் நீ என் காதலின் நூலகம் http://pbs.twimg.com/media/Ck6rD59UUAAyW4o.jpg
   
மரங்கள் தங்கள் சேவைக்கு வாடகை கேட்டால் உலகில் எந்த உயிரும் வாழ முடியாது http://pbs.twimg.com/media/Ck5S5F4UoAAeVZL.jpg
   
எப்போது உறவுகள் இடையே பொய் சொல்ல ஆரம்பிக்குறாயோ, அப்போதே அந்த உறவு முடிவுக்கு வர போகிறது என நினைவில் வைத்துக் கொள்..
   
பண்டிகை நாட்களில் பிறப்பது பெரிதல்ல நீ பிறந்தநாளை பண்டிகை போல் கொண்டாட பட வேண்டும் என்ன நண்பா? ;) THALAPATHY Da 8DAYS FOR THALAPATHY DAY
   
பாம்புக்கு பால் வார்ப்பதால்! அது கடிக்காதுனு சொல்லுறதும் நாமதான்! அது கடித்தாலும் கடிக்கலைனு சொல்லுறதும் நாமதான்!😒😒😒 #நம்பிக்கை_துரோகம்
   
புதிய உறவுகள் கிடைத்ததும் பழைய உறவுகளை மறப்பதில், மிருகத்தை விட கேவலமான ஜீவன் மனிதன் தான்..
   

0 comments:

Post a Comment