19-மே-2016 கீச்சுகள்
பணக்கார பள்ளியில படிச்சாதான் மீடியாகாரனுங்க.. நாங்க இருக்கோம் உன்ன வாழ்த்த காஞ்சிமாவட்ட அரசுபள்ளி மாணவி சரண்யா1179 http://pbs.twimg.com/media/CiuY6_9WkAESDMT.jpg
   
கோலி, சச்சினை கவாஸ்கராக்கிக் கொண்டிருக்கிறான்.!
   
பெத்தவள அம்மா'ன்னு கூப்பிட்டது அதிகம்.. அதை விட அதிகம் இப்போ இளையதளபதிய அண்ணா'ன்னு கூப்பிடறது..! #VijayBlood http://pbs.twimg.com/media/Ciq3vC_U4AAgR2o.jpg
   
மை ரியாக்‌ஷன் டுமாரோ..அதிமுக ஜெயிக்கிற மாதிரி தெரிஞ்சா விஷத்த குடிச்சிற வேண்டியதுதான்.. http://pbs.twimg.com/media/CivPshcUUAA7GDD.jpg
   
தனியார் பஸ்ஸில் மீண்டும் திருட்டு #டிவிடி வேட்டை பஸ்ஸில் சிக்கியது '#மனிதன்' படம் http://pbs.twimg.com/media/Ciqa68bUUAAOxx8.jpg
   
R.கோகிலப்ரியா +2 தேர்வில் 1167 மதிப்பெண்கள் பெற்று பார்வையற்றோர் பிரிவில் மாநில அளவில் முதலிடம் வாழ்த்துக்கள் தோழி. http://pbs.twimg.com/media/CiuS0V7WUAAkOmN.jpg
   
ஒரு இத்தாலியின் ஒரு தாலிக்கு ஒரு இனத் தாலியை வேரோடு அழித்த கூட்டு கொலை கொள்ளையர்கள் #May18TamilGenocide http://pbs.twimg.com/media/Citf4AoUYAA1oHa.jpg
   
நம்மூர்ல கருத்துக் கணிப்பு வெளியிட ஒரே கட்டுப்பாடு தான் இருக்கு எல்லாத்தையும் கூட்டுனா 234 தொகுதி வந்தா போதும்!
   
உனக்கு என்றா குறை வச்சேன், ஆடவே தெரியாம நீ பிட்ச்ச கொத்துனதலாம் ஹெலிகாப்டருன்னு பீலா உட்டனேடா http://pbs.twimg.com/media/CiwTEEgXEAEsu56.jpg
   
உங்களின் ஆதரவுடன் விரைவில் குடும்பத்துடன் குதூகலமாய் ரசிக்க 34 ஆண்டுகளுக்குப்பின் அதே வேடங்களில் அதே நடிகர்கள் http://pbs.twimg.com/media/CirUpTuUYAIlt62.jpg
   
அம்மா வலது காலில் ஒரு செருப்பும் இடது காலில் ஒரு செருப்பும் அணிந்திருந்தார்..அதன் கூட்டுத்தொகை இரண்டு 😂 #தினத்தந்தி http://pbs.twimg.com/media/CiuQHX4XEAEI1bt.jpg
   
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய லோகோ! (இது 'சசிகலா பேங்க் ஆப் இந்தியா என்றும் அழைக்கப்படும்) #JayaFails 😂😂 http://pbs.twimg.com/media/CivkexFVEAAD7l1.jpg
   
நான் இருக்கும் ஈகுக கட்சியில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்.... https://twitter.com/itisprashanth/status/732888821260378112
   
57% வாக்கு பதிந்தவனுக்கு பறக்கும் ரயில், மெட்ரோ ரயில், நானோ ரயில்.. 88% வாக்கு பதிந்தவன் கிராமத்துக்கு ஒரு ஸ்மால் பஸ் கூட இல்லை.. #WA
   
ஈழ மக்களுக்கு தமிழகத்திலிருந்து இனி செய்யக்கூடிய உதவி என்பது, அவர்களை வைத்து அரசியல் செய்யாதிருப்பது ஒன்றே.
   
ஆடு மாடு இறந்தாலே அழுகிற இனம், நாடு அழிந்தபோது நாதியற்று நின்ற தினம்😢 #மே18 கண்ணீர் கல்வெட்டு❗ #May18TamilGenocide http://pbs.twimg.com/media/CitoG94WUAA5reJ.jpg
   
சிரியன் குழந்தை இறந்துகிடந்ததை கண்டு பதறிய உள்ளங்களுக்கு இச்சிறுவன் ஏன் கண்ணுக்கு தெரியவில்லை? #May18TamilGenocide http://pbs.twimg.com/media/CirKMabWUAAmcdd.jpg
   
கை இல்லாதவன் கால் இல்லாதவனெல்லாம் ஓட்டு போடுறப்ப, மழையில்லாட்டி ஓட்டு போட்டிருப்போம்ன்னு சொன்னீங்களே, அதான் இப்ப மழையே உங்கள போடுது # சென்னை
   
தனக்கு வேறு போக்கிடம் இல்லை என அறிந்து கொண்டவனின் அலுவலக அரசியல் மிகவும் ஆபத்தானது.
   
விக்கல் வரும்போதெல்லாம் யாரோ நினைக்கிறார்கள் என்று சொல்லதெல்லாம் பொய்.! 😌 அது உண்மையாக இருந்திருந்தால் என் காதலி விக்கியே செத்திருப்பாள்.! 😟
   

0 comments:

Post a Comment