கந்தா @kandaknd | ||
விஷால் : திருட்டி விசிடி வந்தா அத எப்பிடியும் ஒழிப்பேன் ஓவர் Tamilrockers : உன் பொடனிக்கு பின்னாடி நிக்கிறேன் ஓவர் http://pbs.twimg.com/media/CjCXgDuUUAEnc7D.jpg | ||
உளவாளி @withkaran | ||
ஒரே ஒரு வாய் லட்டு சாப்பிட்றா பப்புக்குட்டி.. http://pbs.twimg.com/media/CjCunykUgAAcfNG.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
ரப்பர் செருப்பு சிம்பிள் புடவை 2000ஓவா செல்போன் 200ஓவா வாட்ச்சு மேற்கு வங்கத்தின் எளிமையான CM மம்தா பானர்ஜி அம்மா http://pbs.twimg.com/media/Ci_ICi1UYAA_2MO.jpg | ||
ツ @Yuvi_Candy | ||
விஜய் அளவுக்கு விமர்சனங்களை தாங்கி கொண்டு தமிழ் சினிமாவில் முன்னேறிய நடிகர்கள் யாரும் இல்லை. - குமுதம் #விஜய் 💪👏 http://pbs.twimg.com/media/CjD_EJNUkAAMUPO.jpg | ||
ஆரூரான் @Babbuk3 | ||
ங்கொக்காளுக்கு சூப்பு வைக்க தெரியும்ங்கிறதே எனக்கு இப்பதான்டா தெரியும்... #தலைசிறந்த_வசனங்கள் http://pbs.twimg.com/media/CjDN42yXAAExBys.jpg | ||
KingAjith_OnlineNews @iam_K_A | ||
டேய் என்வாழ்க்கையில ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு நிமிஷமும் என் ஓவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா #தல #தலைசிறந்த_வசனங்கள் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/734277731597197312/pu/img/6seqEwbN4KO44GZE.jpg | ||
AJITHKUMAR FANS CLUB @ThalaAjith_FC | ||
பில்லா பழகினா உயிரையும் கொடுப்பான் பகைச்சுகிட்டா அவசியம் னா உயிரையும் எடுப்பான்.. #தலைசிறந்த_வசனங்கள் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/734371479576514560/pu/img/Hlp_1ZsTtPRd8IO8.jpg | ||
ரோபல்மேக்ஸ் @roflmaxx | ||
இந்திய மக்கள் நலக் கூட்டணின்னு ஓண்ணு ஆரம்பிச்சு ராகுல காந்திய எப்படியாவது நீங்க பிரதமர் ஆக்கனும் வைகோஜி http://pbs.twimg.com/media/CjC3FSmVEAAB50Y.jpg | ||
அரவிந்|கேடுகெட்டவன் @ThalaAravint | ||
பாண்டா கல்யாணத்திற்கு முன் மனநிலை பாதிக்கப்பட்டு உளறியது..😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CjD6v1RWgAA9rbE.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
நல்லதை செய்ய வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொள் அதில் எத்தனை இன்னல்கள் வந்தாலும் பின்வாங்காதே.👍💪💪 | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
ஒரு வருடத்திற்கு முன்பு நாயினால் காப்பாற்ற பட்ட குப்பைத்தொட்டி குழந்தை இன்று..... # வாழ்க்கை வாழ்வதற்கே! http://pbs.twimg.com/media/CjD9iQFUkAEY4Rx.jpg | ||
அரவிந்|கேடுகெட்டவன் @ThalaAravint | ||
கடவுள் உங்கள டாப்ல வச்சிருக்கிறாரு எங்கள அன்டர்கிரவுண்ட்ல வச்சிருக்காரு போடா.. #தலைசிறந்த_வசனங்கள் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/734290592184868865/pu/img/8YtuFGbcq7J1U-Od.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
நம்ம கூட இருக்கவங்கல நாம நல்லா பாத்துகிட்டா நம்மல மேல இருக்கவன் பாத்துபான். #தலைசிறந்த_வசனங்கள் http://pbs.twimg.com/media/CIHaHjwUkAABial.jpg | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
காதலில் தோற்றவர்கள் ஆர்டி செய்யவும்! | ||
புகழ் @mekalapugazh | ||
பிச்சையெடுப்பவன் கூட கையேந்தித்தான்.. காலில் விழுந்து அல்ல. | ||
Siddharth @SidduSays | ||
இது தான் ஆண்டவன் கட்டளையோ//என்ன வாய்டா இது #தலைசிறந்த_வசனங்கள் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/734311580314132480/pu/img/nDbDpjgKQbsrFieE.jpg | ||
♥ கௌசிகா ♥ @Bubbly_Girl__ | ||
எல்லாம் ஒருநாள் மாறிவிடும் என்ற நினைப்பால் தான் நமக்கு வரும் எல்லா சிரமங்களையும் சமாளித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் http://pbs.twimg.com/media/CjC0jsnXAAExBkm.jpg | ||
♥ கௌசிகா ♥ @Bubbly_Girl__ | ||
வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்தால் உன்முயற்சியால் வளைவினை நேர்செய்தால் ஆச்சர்யகுறியாய் மாற்றலாம் வாழ்க்கை வாழ்வதற்கே http://pbs.twimg.com/media/CjB1RZWWEAALeSy.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பாரதிராஜா படங்கள்ல பார்த்த அந்த அழகான கிராமங்கள் இப்ப, ஆரோக்கியா பால் விளம்பரத்துல தான் வருது | ||
♥ கௌசிகா ♥ @Bubbly_Girl__ | ||
வாழ்க்கை ஒரு ரவா மாதிரி..! அதை உப்புமாவா செய்யுறதும்... கேசரியா செய்யுறதும் நம்ம கைலதான் இருக்கு🚶🚶..! http://pbs.twimg.com/media/CjDUEU6XEAAlFAU.jpg | ||
0 comments:
Post a Comment