Sylendra Babu @SylendraBabuIPS | ||
ஜனனி, அரசுப் பள்ளியில் பயிலும் இம்மாணவி பொதுத்தேர்வில் 498 மதிப்பெண் பெறுள்ளார். இவர்தான் எனது ரோல் மாடல். http://pbs.twimg.com/media/Cjc0ZmzVEAAO21k.jpg | ||
Sindhya ️ @sindhyaspeaks | ||
தல படம் கூட தல ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரலாம்(ஒரு பேச்சுக்கு)😉 ஆனா STR படம் எப்பவும் தல ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராது #ThalaReference 💪 #INA | ||
ஸ்ரீ (sree) @KeethaSj | ||
என்மனதை ஊலுக்கிய புகைப்படம் இந்த புகைப்படம் எதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என உணர்ந்தவர்கள்மட்டும் Rt செய்யவும் http://pbs.twimg.com/media/Cjb0B1rUgAUW477.jpg | ||
இது நம்ம ஆளு நைனா @Writter_Naina | ||
பூக்கடைல வேலை செஞ்சவன் பட்டாசுகடைக்கு வந்தா பட்டாசுக்கு தண்ணி தெளிச்சுவைப்பானாம்!ஆறுமுகம் அந்தோணியானால் இப்படிதான் http://pbs.twimg.com/media/CjbweN8UgAIJMuf.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
என்னங்கடா சிம்பு ஃபேன்ஸ், பல நூற்றாண்டுகளுக்கு பிறகு கபி கபியா? ;-) http://pbs.twimg.com/media/CjY6WpwUoAQRONn.jpg | ||
♥ கௌசிகா ♥ @Bubbly_Girl__ | ||
நம்மள தினமும் ஊக்கபடுத்துறது பஸ் கண்டக்டர் தான். போ போ.. முன்னாடி போ. நடுவுலே நிக்காதே.. முன்னாடி போ. போய்டே இரு..😝😝 http://pbs.twimg.com/media/CjdM7RSXEAA93Th.jpg | ||
உளவாளி @withkaran | ||
முதலாளி..ரொம்ப நாள் கழிச்சு தலைவன் சிம்பு படம் ரிலீஸ்னு கேன்டீன்ல 1000 முட்டைபப்ஸூ 500 வடை ரெடி பண்ணிட்டேன். http://pbs.twimg.com/media/CjbvGXvVAAEU-Cn.jpg | ||
ஸ்ரீ (sree) @KeethaSj | ||
அருண் ஐஸ்கிரீம் சாப்பிடும் தலைமுறைக்கு, இந்த சேமியா ஐஸ் ன் அருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. http://pbs.twimg.com/media/CjctU5IUYAAT7LV.jpg | ||
தெறி♣мя gяєєи♣ @MrMarmaYogi | ||
அரசு அலுவலகங்களில் எச்சில் துப்பினால் அபராதம்: மத்திய அரசு லஞ்சம் வாங்கினால் காரி துப்பலாமா ஆபிஸர்??? http://pbs.twimg.com/media/CjdggHgVAAEUWgf.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
கோயில்களின் உண்டியலில் பணத்தை கட்டு கட்டாக நிரப்புவதை விட வாசலில் ஊனமுற்று உழைத்து பிழைக்க வழியில்லாத உயிர்களின் வயிறு நிரப்பலாம். | ||
⭐PãlâñîKÎÑG⭐VJ⭐ @palanikannan04 | ||
ஒரு நலிந்த விவசாயியிடம் பேரம் பேசுவது,, செத்துப் போனவர்களிடம் பணத்தை திருடுவதற்கு ஒப்பானது.. http://pbs.twimg.com/media/CjdQhT-VEAEHhuz.jpg | ||
#HBD_பாலா_டார்லிங் @Sakthi_Twitz | ||
காதல் விளையாட்டல்ல,. யார் வாழ்க்கையிலும், உணர்வுகளோடு விளையாடாதீர்கள்..! 🙏🙏🙏 Read: http://tl.gd/n_1sonp47 | ||
அனிதா ♡ @anithatalks | ||
அதிமுகவிற்கு வியத்தகு வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு நன்றி - ஜெ #இருக்கட்டும்.. இருக்கட்டும் அந்த ஆன்ராய்ட் போனு😆 http://pbs.twimg.com/media/CjblWSPUYAERnfD.jpg | ||
TհɑӀɑíѵa Եíʍҽ 2 し㉫Ad @vinoVijay22 | ||
கில்லி- முதல் 50கோடி துப்பாக்கி- முதல் 100கோடி தெறி- முதல் 200கோடி தொடர்ச்சியா இன்னும் இருக்கு தளபதி டா வேர எவன் டா💪 http://pbs.twimg.com/media/CjcP7IyUkAoog1v.jpg | ||
ஏன்டா மணியா... @Piramachari | ||
உலகிலே புவி ஈர்ப்பு சக்தி அதிகமா உள்ள இடம் அம்மா அமர்ந்திருக்கும் அறை தான் .... பாடிய படக்குனு பூமி இழுத்திரும்.... http://pbs.twimg.com/media/CjdiKIUVAAAn1E5.jpg | ||
Akshay Kumar @Ajith_FC | ||
#ஆழ்வார் கிளைமேக்ஸ் தல நடிப்புக்கு முன்னாடி கமல் லாம் கைகட்டி நிக்கனும்:))))) MASS http://pbs.twimg.com/ext_tw_video_thumb/736177192049090560/pu/img/xJQOmDU_l21DC63Q.jpg | ||
ஸ்ரீ (sree) @KeethaSj | ||
பூசாரி 10 நாள் லீவு போட்டாலும் சாமி கோவிக்காது ஆனால் இவர் 4 நாள் லீவு போட்டாலே ஊர் நாறிடும் யாருக்கு மரியாதை? http://pbs.twimg.com/media/Cjd0IQ3VAAAAXTO.jpg | ||
Aĸ45:Dayoғтнepнoenιх @Trolly_wood | ||
#Nayan : உனக்கு யார பிடிக்கும் ?? #STR : எனக்கு என் அப்பா வ பிடிக்கும், அப்புறம் 'தல' ய பிடிக்கும். #IdhuNammaAalu #INA | ||
அண்ணாமலை. @indirajithguru | ||
காசென்று குனிந்து எடுக்கவும் முடியவில்லை... சோடா டொப்பி என்று கடக்கவும் முடியவில்லை.. #வாழ்க்கை | ||
♥ கௌசிகா ♥ @Bubbly_Girl__ | ||
முத்தம் கேட்டால்கூட யோசிக்காமல் தருகிறார்கள் கொஞ்சம் முறுக்குகேட்டால் நிதானமாக யோசித்தபின் தருகிறார்கள் #குழந்தைகள் http://pbs.twimg.com/media/CjdKyLCWEAEi8Nf.jpg | ||
0 comments:
Post a Comment