| உளவாளி @withkaran | ||
| இந்த முறை அதிமுகவிற்கு வாக்களிப்பது என்பது...#JayaFails http://pbs.twimg.com/tweet_video_thumb/CiYs0oDUkAAjnsM.jpg | ||
| ✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
| அதிமுக 1000ரூ,திமுக 500ரூ கொடுப்பதால் திமுக ஏழைக்கட்சினு அர்த்தமில்ல,  திமுக நிர்வாகிகள் அதுலயும் 500ரூ கமிஷன் அடிக்கிறானுங்கன்னு அர்த்தம் 😂 | ||
| நாயோன் @writernaayon | ||
| எதிலிருப்பவர் என்னதான் கம்பீரமாக, கடா மீசையுடன் இருந்தாலும் கட்டியிருப்பது அதிமுக கரைவேட்டி எனில் நமுட்டு அல்ல குபீர் சிரிப்பே வருகிறது! | ||
| ✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
| ஜெயலலிதா தொலைவிலிருந்து பிரச்சாரம் செய்வார்,  ஸ்டாலின் மக்களை தொட்டுவிட்டு டெட்டாலில் கை கழுவுவார்..  அவ்ளோ தான் :-) http://pbs.twimg.com/media/CiZfPTjWgAAxoqQ.jpg | ||
| Don Ashok @thedonashok | ||
| படிச்சு பட்டம் வாங்குனது அமைதியா உக்காந்திருக்கு. ஃபேக் சர்டிபிகேட்டு பந்தா பண்ணுது!! கலிகாலம்! ;) http://pbs.twimg.com/media/CiawuKzVEAEZaDn.jpg | ||
| Dмĸ ĸarтнιĸ @karthiykj | ||
| 570 கோடிய ஒழுங்கா கொண்டு போக முடியல நீயெல்லாம் நிதியமைச்சர் -ஜெ   எப்பவும் குனிவேனு நினைச்சியா அதான் உனக்கே விபூதி அடிச்சுட்டேன்-ஓபிஎஸ்😂😂 | ||
| ✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
| டாக்டரோட கையெழுத்து புரியாது.. ஆனா அது நம்ம நல்லதுக்கா தான் இருக்கும்..  கேப்டனோட பேச்சும் அப்படி தான்.. :-) | ||
| ஆலங்காட்டான் @alangatan | ||
| அப்ப மதுவிலக்கு சாத்தியம் இல்லைனு சொன்னது வேற வாய்! இப்ப ஆட்சிய புடிக்க மதுவிலக்கு அமல்படுத்தனும்னு சொல்றது நாறவாய்! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/731393634562531329/pu/img/cqghNHfBm-DDYHfc.jpg | ||
| ✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
| ஈழமும், ராஜீவ் காந்தியும்...!  இந்தமுறை காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க கூடாது.. http://pbs.twimg.com/media/CiaPde0UUAAgGJb.jpg | ||
| கந்தா @kandaknd | ||
| ஆனா எத்தனை அரசியல் படம் வந்தாலும் அமைதிபடைய மிஞ்ச முடியாது அதும் இந்த எலக்ஷன் சீன் 💪💪💪💪💪💪💪 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/731528047917064192/pu/img/IzwwZJ-FuY_2I_q-.jpg | ||
| பேச்சுலர் @deebanece | ||
| மிராண்டா குடிச்சாலே கொஞ்சம் கலாட்டா பண்ணு'னு விளம்பரம் போடுறானுங்க,  அப்றம் சரக்கடிச்சவன் சும்மா இருப்பானா...- | ||
| ✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
| வாக்காளர்கள் பணம் வாங்கியது உறுதியானால் ஒரு வருடம் சிறை..  வேட்பாளர்கள் பணம் கொடுத்தது உறுதியானால் ஒரு வாரம் கழிச்சு தேர்தலாம்..  அடேய்.. | ||
| யாரோ இவன் @mayavel15 | ||
| அட கலரு தான்யா கருப்பு மனசு சொக்கதங்கம் யா,  அவரு எவ்ளோ வெகுளியா பேசிருந்தா,,  அவ்ளோ பேரும் மகிழ்ச்சியா சிரிப்பாங்க. http://pbs.twimg.com/media/CiZukIcVEAQ2anm.jpg | ||
| Sujiv Thalapathy @SujivanR | ||
| நாங்கள் கை ஏந்தி நிப்பது வாக்குக்காக அல்ல அடுத்த தலைமுறையின் வாழ்க்கைக்காக #VoteForSeeman http://pbs.twimg.com/ext_tw_video_thumb/731166008577265664/pu/img/OHK_fVk0PJw5eSyR.jpg | ||
| ♥ கௌசிகா ♥ @Bubbly_Girl__ | ||
| பிடித்த பெண்ணுடன் மனம் விட்டு பேசி மகிழ்வது ஆண்..!! ♥♥ பிடித்த ஆணுடன் மனதுக்குள்ளேயே பேசி மகிழ்வது பெண்..!! ♥♥ http://pbs.twimg.com/media/CiWiYTlWsAAd-iL.jpg | ||
| ✨ ஈகோ பிரபலம் ✨ @saravanan_vj60 | ||
| வேட்பாளர் எல்லாரையும் கடைசியா ஒரு தடவை பாத்துக்கங்க. இனி அடுத்த மே 2021 தான் 😩 #TNதேர்தல்2016 http://pbs.twimg.com/media/Ciau1yDUgAAQ9fg.jpg | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
| ஒரு இடத்தில ஒரு கோடி ரூபாய் பணம் பிடிக்கப்பட்டிருக்குனா, அதே ஊருல வேற இடத்துல பல கோடி ரூபாய் பத்திரமா கரை சேர்ந்திடுச்சுன்னு அர்த்தம் | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
| 'மக்கள் தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்கிறோம்'ன்னு அம்மா/கலைஞர்ல யாரு சொல்வாங்கன்னு தெரியாது, ஆனா வைகோ, பணம் வென்றதுன்னு கண்டிப்பா சொல்வார் | ||
| #JayaFails @JayaFails | ||
| தோல்வி பயத்தில் தள்ளாடும் ஜெயலலிதாவின் திருட்டுத்தனம் அம்பலம் 570 கோடி திருட்டுப்பணம் கைப்பற்றப்பட்டது  #JayaFails http://pbs.twimg.com/media/CiaH0I9VEAARlvm.jpg | ||
| பியர்ல் சிட்டி அருண் @13arun88 | ||
| இந்த தேர்தலில் மக்களும் இவரை (திமுக) கை கழுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை :/ http://pbs.twimg.com/media/CiZfdxkVAAAALYM.jpg | ||

0 comments:
Post a Comment