✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
உலகில் தனிநபர் வருமானம் எங்கு அதிகம்? - கனடாவா சார்.. கனடாவா? கொய்யால அரவக்குறிச்சிடா.. 😂😂😂 http://pbs.twimg.com/media/Cie-CKkU4AAqKBI.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
சென்னை ஏத்திராஜ் கல்லூரி அருகில் ஆட்டோவில் தவறவிட்ட பணம்,டெபிட்கார்டு, நகைகளை தேடிப்பிடித்து திருப்பிக் கொடுத்த.. http://pbs.twimg.com/media/CieaX8NVEAEtTML.jpg | ||
#JayaFails @JayaFails | ||
நேத்து ஏதோ SBI பணம் RBI பணம்ன்னு கம்பு சுத்துனானுங்களே 🙄 http://pbs.twimg.com/media/CiebHnKU4AAdIiJ.jpg | ||
Rajanbabu @Rajanba96506241 | ||
இரட்டைஇலைக்கு வாக்களிக்கும் முன் உதயசூரியன் பட்டனை அழுத்தி "பீப்" சவுன்ட் வருதான்னு..!? உறுதிப்படுத்தி கொண்டு வாக்களியுங்கள் | ||
டான் டான் டான் @krajesh4u | ||
திமுக வேட்பாளர் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாலயே அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்தி வைப்பு-தேர்தல் ஆணையம் http://pbs.twimg.com/media/CidpyCEVAAE_Vj2.jpg | ||
அனிதா ♡ @anithatalks | ||
நல்ல வேளை! பாரத ஸ்டேட் பேங்க் பணம்னு உறுதி ஆகிருச்சு. இல்லைனா 570கோடி கணக்கையும் அம்மாபேர்ல எழுதி இருப்பாங்க உபிஸ்😂 http://pbs.twimg.com/media/CieTW4fUgAAstZx.jpg | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
மின்சாரம் தடைபட்டபின் இருட்டில் பணம் பெறுவீர்களேயானால் உங்களுக்கும் தேவிடியாளுக்கும் பெரிய வித்தியாசமில்லை! | ||
Kokki Kumaru 2.0 @Kokki2You | ||
நல்லவேளை #விசய் ரசிகர்களுக்கு ஓட்டு உரிமை இல்லை அதுமட்டும் இருந்திருந்தா #வீடியோகேம் விளையாடுறமாதிரி எல்லா பட்டனையும் தட்டிட்டு #ஓடிருவானுக | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
அன்று தோல்வியால் உன் தலை குனியவைத்த பாவமோ என்னவோ ?? 😭😭😭 இன்று வரை எங்கள் தலை நிமிரவே இல்லை !!!! 😭😭😭 #பபி http://pbs.twimg.com/media/CigsZ6kUkAAXRE2.jpg | ||
ரோஷ்னா @shammu_saffic | ||
ஒரு பெண் தன் இன்பதுன்பங்களை பயமின்றி ஒரு ஆணிடம் பகிர்ந்து கொள்கிறாள் என்றால் அவனை தந்தைக்கு நிகராக மதிக்கிறாள் என்று அர்த்தம்.. | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
ஒரே ஓட்டு.. ஒரே ஓட்ல எல்லாம் சரியாகனும் சார் 😂😂😂 http://pbs.twimg.com/media/Cie6hR7UUAASuBb.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
கல்லுக்கு காணிக்கை செலுத்துபவன் ஓரறிவு உயிரினத்தற்கு கீழானாவன் ஏழைகளுக்கு காணிக்கைஅளிப்பவன் பூமியில் வாழும் தேவன் http://pbs.twimg.com/media/Cidi7wLUUAAD6-h.jpg | ||
CɧօCօʟѧtɛ ɠɨʀɭ @its_nabi | ||
ஒரு பாமரரின் மனைவி. தன் கணவன் மீது காட்டும், இந்த அன்பையும், அக்கறையையும் பாருங்கள்.. #TrueLove ku oru RT podalama http://pbs.twimg.com/media/Cib5CKEVEAA_4XC.jpg | ||
கவுண்டமணி @Writter_Naina | ||
உதய சூரியனுக்கு வாக்களிக்கும் முன் இரட்டைஇலை பட்டனை அழுத்தி "பீப்" சவுன்ட் வருதான்னு..!? உறுதிப்படுத்தி கொண்டு வாக்களியுங்கள் | ||
ரோபல்மேக்ஸ் @roflmaxx | ||
நாளைக்கு ஓட்டு போடலாம் ன்னு சந்தோஷமா படுத்த தஞ்சாவூர் ஏழை விவாசாயி காலையில எந்திரிச்சு கேட்டா என்னடா பதில் சொல்லுவீங்க 😂😂 | ||
GrÀCià @ImRaina @imgowraina | ||
💕அலைபேசி அழைப்பின் தொடர்பை யார் முதலில் துண்டிப்பது என்பதில் தொடங்குகிறது...உன்னுடனான அழகிய சன்டைகள்..!💕 #லவ்வீகம் http://pbs.twimg.com/media/CiaFu41VEAA78Kf.jpg | ||
- Siva_Big_Fan @Sivakar07592252 | ||
ஆண்களின் தேவை பெண்களின் உடல் என்றால் தாரளமாக சென்றிருப்பாேம் வேசியிடம்.எங்களின் தேவை மனதுருகி அழஒருமடி மட்டுமே. ப/பி http://pbs.twimg.com/media/Cidi9dYVEAA2tNW.jpg | ||
♥ கௌசிகா ♥ @Bubbly_Girl__ | ||
அர்ச்சகர் அர்ச்சனைகாக பெயரைக் கேட்டுவிட்டு நகர்ததும் ஏம்மா சாமிக்கு நம்மபேரெல்லாம் கூடத் தெரியாதா என கேட்கிறாள் மகள் http://pbs.twimg.com/media/CifXyI4WkAAP4Qn.jpg | ||
பசி.! @Pa_Siva | ||
இங்கே திமுகவினரால் ஆயிரம் திட்டங்களை கூற முடியும் அதிமுகவினரால் இட்லிகடையை தவிர்த்து ஒன்றை கூற முடியுமா.! #Vote4DMK | ||
GrÀCià @ImRaina @imgowraina | ||
💕என் அன்பும் அனாதயாய் அலைகிறது...உன் மௌனம் எனக்கு கடினம் என்ற நேரங்களில்..!💕 #லவ்வீகம் http://pbs.twimg.com/media/CiYeL2kUYAAU2As.jpg | ||
0 comments:
Post a Comment