20-மே-2016 கீச்சுகள்
சித்தாந்த ரீதியான அரசியல், குறைந்த பட்ச நேர்மை இதுக்கெல்லாம் தமிழ்நாட்ல இனி வேலை கிடையாது! மக்களோட யோக்யதை கட்சிகள விட கேவலமா இருக்கு 👣
   
Meanwhile அன்புமனி Now அன்புமனி ஆகிய நான் தமிழக முதல்வராக அன்புமனி ஆகிய நான் தமிழக முதல்வராக அன்புமனி ஆகிய நான் 😂😂😂 http://pbs.twimg.com/media/CizGl53UYAARE6k.jpg
   
நிம்டா..டோஸ்ராஸ் டெல்ம்ம்மி ஹர்த்தபுஷ் நிம்போம்ல. மோகினோ சுக்கூ. லோக அக்லே. தோ.காஷ்த்தா ஓட்டே போடலையாடா ஓத்தலக்கா http://pbs.twimg.com/media/Ciz-7_cUgAAzmnP.jpg
   
இத்தனை இழுபறியிலும் 60000 வாக்குகள் வித்தியாசத்தில் போயிக்கொண்டிருக்கும் கலைஞர், சந்தேகமேயின்றி, இந்திய அரசியலின் அழிக்க முடியா ஆளுமை
   
திருமங்கலம் ஃபார்முலாவை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியதற்கான விலையை திமுக அனுபவிக்கிறது.
   
யாரு தம்பி அன்புமணியா? அப்பா நல்லாயிருக்காரா? வாய்யா வாய்யா உன்னை முதல்வராக்காம நான் ஓயமாட்டேன் # அடுத்து வருவது http://pbs.twimg.com/media/CiyjGpzUkAA2bWo.jpg
   
சுயேட்ச்சையா நின்னுருந்தா கூட 10 இடத்துல ஜெயிச்சிருப்பன்டா. . .கூட்டணி கூட்டணி'னு கொடல உருவிட்டிங்ளேடா #கேப்டன் 😂😂 http://pbs.twimg.com/media/CiynZWdVAAAdLgW.jpg
   
கற்பழித்தவனையே கல்யாணம் செய்யும் மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்!
   
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா.. விஜயகாந்த்தா.. வஞ்சகன் வைகோ அடா.. http://pbs.twimg.com/media/CiyhcR-U4AARTgL.jpg
   
திமுக எம்பி சிவா + தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா (அதிமுக) #வலுவான போட்டிதான் போல! http://pbs.twimg.com/media/Ciz56ZeUYAEY75k.jpg
   
பல்லாவரத்தில் அதிமுக சி.ஆர்.சரஸ்வதி முன்னிலை இந்த சென்னைகாரனுங்கள இன்னும் கொஞ்ச நேரம் தண்ணிய திறந்து விட்டு சுத்தமா கதைய முடிச்சிருக்கனும்
   
இந்த தேர்தல் அளிக்கும் முக்கிய பாடம். குடிகாரர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது.
   
இந்த தேர்தல் முடிவுகளின் முழுக்காரணமும் கடந்த ஆட்சியின் அவலத்தை துணிச்சலாக மக்களிடம் கொண்டு சேர்க்காத மீடியாக்களையே சாரும்.
   
பெண்கள் அதிக அளவுல வாக்களிச்சிருந்தாங்கன்னு சொன்ன போதே நினைச்சேன் ,இதுங்க ஸ்கூட்டிக்கு ஸ்கெட்ச் போடுதுங்கன்னு
   
அம்மா..புரட்சித்தலைவி..நல்லாருக்கீங்களாம்மா?! http://pbs.twimg.com/media/CiynynYVAAEJKfQ.jpg
   
இன்னும் அஞ்சி வருஷத்துக்கு உங்களுக்கு கேள்வி கேக்குற தகுதியே இல்ல, ஓட்டு போட்டேன்னு சொல்றத விட வித்தேன்னு சொல்லுங்கடா #மஹான்டா
   
எவன் ஜெயிச்சா என்ன மொத்ததுல 'அந்த குடும்பம்' நாசமா போனா சரின்னு சொல்றவன் மட்டும் RT பண்ணு... 😂
   
குங்குமத்தை அழித்ததால் சிவபெருமான் ஸ்டாலினை தண்டித்தார் - மதுரை ஆதினம் 😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CizRw5KVAAAd4Of.jpg
   
கேப்டன்: டேய் உனக்கு தமிழ்நாட்ல எத்தனை தொகுதினாச்சம் தெரியுமாடா வைகோ: அது தெரிஞ்சா நான் ஏன் உன் கூட சேர போறன் http://pbs.twimg.com/media/CiymbKpU4AA8L8n.jpg
   
அடிமை வாழ்வில் சுகம் கண்டவர்களால் சுதந்திரத்தின் ஆசுவாசத்தை ஒருபோதும் புரிந்துக்கொள்ள முடியாது...
   

0 comments:

Post a Comment