17-மே-2016 கீச்சுகள்




அனிருத் மற்றும் சிம்பு ஆகியோர் மிசினை அமுக்கியபோது பீப் சத்தம் வந்ததால் மாதர் சங்கம் போராட்டம்..😂😂
   
ஏன்டா சென்னைல வெள்ளம் வரப்ப தான்டா மொத்த தமிழ்நாடும் வந்து உதவ முடியும், நீங்க வாக்களிக்கவுமா வந்து உதவுனும்?
   
ஒத்துக்குறன் மநக தேறாதுன்றத ஒத்துக்குறன், நெக்ஸ்ட்டு மீட் பன்றன் 😂😂 http://pbs.twimg.com/media/Cik2zOvUoAAZuPz.jpg
   
பப்ளிசிட்டி பயித்தியம் ஏன் இன்னு Vote போட வரல, அது சரி முன்னமாதிரி Lipstick மட்டும்'னா பரவால்ல இப்ப Makeup,Dye,Wigனு இருக்கே லேட் ஆகும்
   
இந்த சி.ஆர்.சரஸ்வதியோட டெபாசிட் காலி ஆவணும்ன்னு நெனைப்பவர்கள் ஆர்டி செய்யவும்.
   
தளபதி ரொம்ப பக்கத்துல இருந்து பாத்தேன் அவர் ஒரு இடத்துல தடுமாறும் போது என்ன புடிச்சிக்கிட்டார் ! செம்ம பீல் தலைவானு கத்திட்டே இருந்தன் 😍😘😇🙏
   
என் தேர்தல் கருத்துக்கணிப்பு ( ஆல்டர்டு) 1 அதிமுக = 174 2 திமுக = 40 3 தேமுதிக =10 4 பாமக =4 5 பாஜக =2 6 நாம் தமிழர் =1 7 சுயேட்சை =1
   
கொடநாடிலிருந்து கொண்டு சென்ற பணம் தான் திருப்பூரில் பிடிப்பட்ட 570 கோடி - ரிசர்வ் பேங்க் கவர்னர் வைகோ
   
வோட்டுப் போடாமல் இருந்து விடாதீர்கள்! http://pbs.twimg.com/media/Cij1ftOUoAAlq6T.jpg
   
பிரைவேட் ஸ்கூல்ல படிச்சவனையும் கவர்மென்ட் ஸ்கூல்க்கு வரவச்சது இந்த எலக்சன்தான்.. #Tnelections16
   
ஓட்டு போட்டதும் பீப்ன்னு சவுண்ட் வந்ததும் பதறிருப்பான்ல http://pbs.twimg.com/media/CikJo9FUYAA-aGO.jpg
   
பெரும்பாலான பிரபல ட்வீட்டர்கள் திமுக அனுதாபிகளாக இருப்பதும் அவர்கள் கணிப்பும் ,யூகமும் பொய்த்துப்போக இருப்பதும் மட்டற்ற மகிழ்ச்சி
   
திமுக ஜெயிக்கும் என்று நினைப்பவர்கள் ஆர்டி செய்யவும்
   
ஓட்டு போடலாமா வேணாமானு யோசிக்றவங்களுக்கு இத பார்த்தா செருப்புல அடிச்சமாதிரி இருக்கும்ல😂😂 #Salute #IvotedTN http://pbs.twimg.com/media/Ciksq7nWgAA_Mc2.jpg
   
அனிருத் மற்றும் சிம்பு ஆகியோர் மிசினை அமுக்கியபோது பீப் சத்தம் வந்ததால் மாதர் சங்கம் போராட்டம்..🙀🙀🙀🙀Appadiya
   
மே 16 - ஈழ சொந்தங்களை இலங்கை அரசு மொத்தமாக அழித்து முடித்த நாள். மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்.
   
தல தல தான்.... இந்த ஒரு photoவ பார்க்க எப்படா மே 16 வரும்ன்னு காத்துக்கிட்டு இருந்தோம் ..!! http://pbs.twimg.com/media/CijHJmrVEAEpbn7.jpg
   
நிருபர்: திமுக எத்தனை இடங்களில் வெல்லும் என எதிர்பார்க்கிறீர்கள்..? கலைஞர்: தேவையான இடங்களில் வெல்லும். ங்கொய்யால, யாருக்கிட்ட.... 😀
   
கிராமங்கள்ல 4 மணிநேர பவர்கட் ஆக்கினப்போ கூட சென்னைக்கு தொடர்ந்து மின்சாரம் குடுத்தாங்கள்ல, அதான் பதில் மரியாதை பண்றான்.. :-/
   
இனி எதுக்காவது proud chennai,our chennaiனு வெட்கமே இல்லாம வெளிய சொல்லாதீங்கடா..எல்லா பயலும் டூர் போயிட்டாங்க போல 😈
   

0 comments:

Post a Comment