5-மே-2016 கீச்சுகள்




நரை முடி வந்தால் வயதானவன் அல்ல நரைமுடியை வெளியே காட்ட வெட்கபடுபவன் தான் வயதானவன் . #தல #சூப்பர்ஸ்டார் http://pbs.twimg.com/media/Chl-J6zWsAAFstK.jpg
   
110விதி கீழ் செயல்படுத்திய திட்டங்களை கூற 5மணிநேரம் போதாது _ஜெ பரவால்ல சொல்லுங்க எனக்கு 5மணிக்குதான் பஸ் மொமன்ட் http://pbs.twimg.com/media/ChmJGKXWUAANzyo.jpg
   
தனுஷ் ஒரு சில்றபயனு நினைக்கறவங்க ஆர்டி பண்ணுங்க
   
அதிமுக ஆட்சியில் சுமார் 25 லட்சம் செலவு செய்து கான்பிரன்ஸ் மூலம் திறக்கப்பட்ட அதி நவீன பேருந்து நிலையம். http://pbs.twimg.com/media/Chi_G25XEAAMxe7.jpg
   
நான் பைலட் லைசன்ஸ் வைத்துள்ளேன் என்று கூறி விமானத்தில் ஏறிய டலைய போடா என்று உதைத்து தள்ளினார் அந்த ஏழை விவசாயி😂😂😂😂 http://pbs.twimg.com/media/ChjbfddVAAA-hsa.jpg
   
அன்புமணி கோட்டையில் கொடியேற்றுவது உறுதியாகிவிட்டது! -ராமதாஸ்! புதுக்கோட்டையிலயா இல்ல ராயக்கோட்டையிலயாங்க அய்யா! 😂😂😂 http://pbs.twimg.com/media/Chiy6iOXEAE0ttV.jpg
   
உன் காதலனாய் உன்னிடம் மட்டுமே தோற்க நினைக்கிறேன்! உன் கணவானதும் உன் வெற்றியை மட்டுமே ரசிக்கிறேன்!😘😘😘 என் அன்பே!💞💞💞 http://pbs.twimg.com/media/ChdMKQgUgAASBxJ.jpg
   
ஒருவர் பிரச்சனைகளை நம்மிடம் கூறுவதே நம்பி மட்டுமே, முடிந்தால் ஆறுதல் கூறுங்கள், அதை விட்டுவிட்டு மற்றவர்களிடம் கூறி சந்தோஷம் அடையாதீர்கள்..
   
கத்தி ஆக்சன்சீன் மாஸ் ஆக இருந்ததற்கு அனிருத் பிண்ணனிஇசை காரணம்னு விஜய் ரசிகர்களே கூட கூறினார்கள்,அப்போ இது #தளபதிடா http://pbs.twimg.com/ext_tw_video_thumb/727149065390166018/pu/img/f_jV_DEwBvbjb3O6.jpg
   
சுடிதாரில் சுமாராக இருந்த நீ புடவையில் புழுதி கிளப்புகிறாயடி. #காதலிசம் http://pbs.twimg.com/media/ChkChD-U4AAAK9J.jpg
   
காட்டியும் கொடுப்பான்,.கூட்டியும் கொடுப்பான்.. #விகடன்ஒருசில்றப்பய http://pbs.twimg.com/media/ChmRrewWEAAIZFI.jpg
   
வெற்றிக்கும் தோல்விக்கும் பெரிய வித்தியாசமில்லை இரண்டும் அனுபவத்தையே தருகிறது. #நிதர்சனம்
   
இப்ப சூர்யா ஹேட்டர்ஸ் முயற்சி பண்ற மிஷின் வேலசெய்ய 99% வாய்பே இல்ல! அப்டி வேல செஞ்சாலும் செருப்படி அவங்களுக்குதான்😂 http://pbs.twimg.com/media/ChnV2SeVIAAh70f.jpg
   
'நாசா' காரனுங்க மட்டும் இவனுங்கள பாத்தானுங்க... ஆளுக்கு ஐநூறு கோடி குடுத்து அக்ரிமெண்ட் போட்ருப்பானுக!் http://pbs.twimg.com/media/ChlZZPQXIAE3LHR.jpg
   
காதலில் பலகுணம் அதில் உன் குழந்தைதனம்! காதலனாய் என்மனம் அதை உணரும் முழுதினம்! உன்னையே அனுதினம் நான் யாசிப்பேன்!💞💞💞 http://pbs.twimg.com/media/ChkYFTvUYAAEnRj.jpg
   
அன்பானவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைக்கும்முன் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள் ஒருநாள் அளவுக்கு மீரி அழநேரிடும் என http://pbs.twimg.com/media/Chi_BaJUUAAgii2.jpg
   
வாழ்க்கை எனப்படுவது யாதெனில், கண்ணீர் மற்றும் புன்னகைக்கு இடையே, நடைபெறும் போட்டியேயாகும்,..
   
நாடி நரம்புல எல்லாம் வெயிலில் ஊறிப்போன ஒருத்தனால தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும்.. #படித்ததில் சிரித்தது http://pbs.twimg.com/media/ChgqmTRWwAAy3p0.jpg
   
முன்னாடியெல்லாம் ரெண்டு பேரு சண்டை போட்டுக்கிட்டா மூணாவதா ஒருத்தன் போயி விலக்கி விடுவான். இப்பவெல்லாம் மூணாவது ஆளு வீடியோ எடுக்குறான்
   
மனசுதான் உண்மையில் நானாயிருக்கிறது. நான் யாரோவாக நடித்துக் கொண்டிருக்கிறேன்
   

0 comments:

Post a Comment