Lekha Venkat @itisLekha | ||
3 அஜித் ரசிகைகளா.? திடீர்னு அவ்ளோ கூட்டத்துக்கு எங்கண்ணா போவிங்க.? https://twitter.com/Dheena_shankar/status/736509568264507397 | ||
உளவாளி @withkaran | ||
பார்க்கிங் பண்ண தெரியாதவன்லாம் ஏன்டா கார் ஓட்ட வர்றீங்க?!இப்ப அண்ணன் எப்படி பார்க்கிங் பண்றேன்னு மட்டும் பாரு. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/736813176621142016/pu/img/gaCNeBJ55pyOjmjW.jpg | ||
பரிசல்காரன் @iParisal | ||
எண்டெ சாரே, கோலி சச்சினாகலாம். ஆனா தோனியாக முடியாது கேட்டோ? | ||
ஹீரோ @VignesHeroic | ||
டேய் ஆர் சீ பீ பேன்ஸ், இதான் கப்பு அதுக்கு மேலயிருக்கு பாரு அதான் மேன்டிலு, முன்ன பின்ன பாத்திருக்கங்களா... http://pbs.twimg.com/media/CjnBcSQUkAAv9Ie.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இது நம்ம ஆள ஓவரா ஓட்டாதீங்கய்யா, பாண்டிராஜ் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை வாங்கியிருப்பாரு தெரியுமா? http://pbs.twimg.com/media/Cjn81RwUUAABS7H.jpg | ||
The Fandom Rasigai @FandomNishvetha | ||
TWITTER ELECTION! டிவிட்டரில் கீழ்கண்ட நடிகர்களில் யாருக்கு ரசிகர்கள் அதிகம்..? | ||
ஸ்ரீ (sree) @KeethaSj | ||
உலக அதிசயங்களில் இடம்பெறாத ஓர் அதிசயம்! இந்த பிரம்மாண்டமான சிற்பக்கலைகள் அனைத்துமே ஒரேக்கல்லில்! திருவண்ணாமலை http://pbs.twimg.com/media/CjmG540UkAARLep.jpg | ||
Mr.பாமரன் @udaya_Jisnu | ||
டெய்லி 300 ரூவா வாங்கினா கூலி, மாசம் 9000 ரூவா வாங்கினா சம்பளம்... | ||
◀ Տ ɑ ղ Ե օ Տ հ ▶ @san_officl | ||
அருமையான புகைப்படம், பிடித்திருந்தால் பகிரவும் 👇👇 http://pbs.twimg.com/media/CjmVuWWUYAARmH3.jpg | ||
அரவிந்|கேடுகெட்டவன் @ThalaAravint | ||
கெயில் டூ கோலி வில்லியர்ஸ் வாட்சன் உங்கள நம்பித்தானேடா அந்த அடி அடிச்சேன்....😂😂 #RCBvSRH http://pbs.twimg.com/media/CjpMG-3WUAQz743.jpg | ||
ரொம்ப கெட்டவன் ❤ @ikfizi | ||
எதாவது ஏழை பிள்ளைகளுக்கு இலவச கல்வி கிடைக்க உதவும் ஷேர் பண்ணுக..! http://pbs.twimg.com/media/CjmHf9gVEAESvxy.jpg | ||
мя.кαятнιк @karthiykj | ||
காதலிக்குற பொண்ண கழட்டி விட சிறந்த வழி 😂👇 வெளிய போய் சாப்டலாம்னு சொல்லி அம்மா உணவகம் கூட்டி போய் ஒரு சாம்பார் சாதம் வாங்கி கொடுங்க போதும்😂😜 | ||
ஸ்ரீ (sree) @KeethaSj | ||
இந்தோனேஷியாவில் 20/20 யோகா போட்டியில் இந்தியாவிற்க்காக போட்டியிட்டு தங்கபதக்கம் வென்ற Vaishnavi க்கு வாழ்த்துக்கள் http://pbs.twimg.com/media/CjmjtiAVEAIfqPv.jpg | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
பஸ்ஸிலஏறி கும்பல்ல நிக்கிறப்ப சிலபேரோட ஃபீலிங்க🙈பார்த்தால் அவங்களோட BMWகாரு🚘பஞ்சர் ஆயிட்டதாலதான் பஸ்சுல வர்ரமாதிரி பயங்கரபந்தா பண்ணுவாங்க😁😜 | ||
நோபிட்டா @iRaVuSu | ||
தங்கமகன்'ட்டு தனுஷ் தெய்வமகள் சீரியல எடுத்தான். . . இது நம்ம ஆளு'ன்னுட்டு சிம்பு சரவணன் மீனாட்சி சீரியல எடுத்துருக்கானுங்க. | ||
Konjam Nadinga Vijay @KNVofficial1 | ||
எதாவது ஏழை பிள்ளைகளுக்கு இலவச கல்வி கிடைக்க உதவும் ஷேர் பண்ணுக..! http://pbs.twimg.com/media/CjmHf9gVEAESvxy.jpg | ||
அரவிந்|கேடுகெட்டவன் @ThalaAravint | ||
ஒரு கேப்டனா துணிஞ்சு பேட்டிங் எடுத்துட்டு அதிரடியா ஆடுறது இருக்கே அதெல்லாம் கெத்து தான்.. வார்னர்🔥🔥🔥🔥🔥🔥 http://pbs.twimg.com/media/CjoiAS3WkAAy10w.jpg | ||
ஸ்ரீ (sree) @KeethaSj | ||
தன் குழந்தையையும் சுமந்து கொண்டே கண்டக்டர் வேலை பார்க்கும் ஒரு தாய்.. அன்புக்கு உதாரணம் என்றும் அன்னை மட்டுமே http://pbs.twimg.com/media/CjmhY8gVEAE1qqf.jpg | ||
ரொம்ப கெட்டவன் ❤ @ikfizi | ||
மவனே! உன் பிள்ளைகளுக்கு ஒரு விளையாட்டு பொம்மையாக எங்கோ மூலையில் இருந்துவிட்டுப் போகிறேன் முதியோர் இல்லம் வேண்டாமே..! http://pbs.twimg.com/media/Cjmbn5eUoAEZAqz.jpg | ||
Actor Kavin @Actor_kaviin | ||
மக்களை மகிழ்ச்சிப்படுத்துவது தானே சிறந்த கவிஞனுக்கு நல்லது ... 😄 என் சொல்றிங்க மக்களே ஒர் #Selfie 📷 http://pbs.twimg.com/media/CjnaBhVWYAED9Ud.jpg | ||
0 comments:
Post a Comment