27-மே-2016 கீச்சுகள்




பாடல் குறிப்பு: அச்சம் என்பது மடமையடா திரைப்படத்துக்காக உருவாக்கிய 'ராசாளி' பாடலில் ஆங்காங்கே ஒலிக்கும் மரபுசார்... http://fb.me/3pqMgeK2y
   
நரிகுறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க உதவிய #திருச்சி சிவா என்ன செய்தது திராவிடம்..? இப்போது புரிகிறதா.. http://pbs.twimg.com/media/CjUm77RVEAAp0_S.jpg
   
விஜயகாந்திற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது - சுப்பிரமணியன் சுவாமி. # எத்தனை பேர் தான்டா வெளக்கேத்துவீங்க http://pbs.twimg.com/media/CjX7ajxUYAEW4O0.jpg
   
நான்லாம் எவ்ளோ பெரிய தியாகினு சொல்லி புரிய வைக்க முடியாது இருந்தாலும் சொல்றேன் எனக்கு வச்ச அப்பளத்த எடுத்து என் நண்பனுக்கு குடுத்துட்டேன்😎
   
100 யூனிட் வரை இலவசம் என்ற அரசின் திட்டம் இந்த மாதத்திலயே நடைமுறைக்கு வந்தது வரவேற்கத்தக்கது..👍 நல்லா இருங்கம்மா🙏 http://pbs.twimg.com/media/CjWTSMAUoAAhLTE.jpg
   
எப்படி யோசிக்கிறாங்க பாருங்க TASMACபொருளாக்கம் T- தமிழ் நாடு A- அனைத்து S- சமுதாய M- மக்களும் A- அருந்தும் C- கூல்டிரிங்ஸ் 😂😂😂😂
   
பொண்ணுங்க அடிக்கடி நம்பர் மாத்துரது பழையகாதலன் கூப்டகூடாதுங்ர பயத்துல!பசங்க பழைய நம்பர மாத்தாம இருக்குரது பழையகாதலி கூப்புடுவாலேன்ற பாசத்துல
   
இன்பத்திலும் கடவுளை நினை இல்லாவிடில் கடவுள் கஷ்டத்தை குடுத்து அவரை தினம் தினம் உன்னை நினைக்கும் படி செய்ந்து விடுவார் .... கடவுள்டா ....
   
இது நம்ம ஆளு FDFS பார்க்க ஒரே ரோவில் இவங்க.அமர்ந்தா எப்டி இருக்கும்? 1 சிம்பு 2 பிரபுதேவா 3 ஆர்யா 4 உதயநிதி ஸ்டாலின் 5 விக்னேஷ் சிவன்
   
விழாக்கு வந்ததுக்கு நன்றின்றாக, பின்னாடி ஒக்காரவச்சதுக்கு வருத்தம் தெரிவிக்றாக மூஞ்சபாத்தா அவ்ளோ நல்லவங்ளா தெர்லயே😜 http://pbs.twimg.com/media/CjUEXJiUYAETQHz.jpg
   
டுடே பஞ்ச் 😂👇 தனுஷ் ரசிகனா இருந்து ஒரு பொண்ண கல்யாணம் பண்றத விட சிம்பு ரசிகரா இருந்து நிறைய காதல் பண்றது தான் சிறந்தது😂😂🏄🏄 #தத்துவம்
   
உண்மையா இருக்குறவன்கிட்ட ஆயிரம் சந்தேகத்தோடயும் பொய்யா இருக்குறவன்கிட்ட சந்தோஷத்தோடயும் பொண்ணுங்க ஈசியா வாழ்ந்தறாங்க
   
தகுதிக்கு மீறி ஆசைப்படக்கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்! ஆனால், என் தகுதியை நீங்கள் தீர்மானிப்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது!!
   
எப்பவுமே எது உங்கள வருத்தப்படவைக்குதோ அததூக்கிப் போட்டுவிடுங்க எது உங்கள சந்தோஷப்படவைக்குதோ அத உங்களோடவே வச்சுக்கங்க http://pbs.twimg.com/media/CjUhFvkWgAEcols.jpg
   
திருச்சி சிவா அவர்களின் தவறான புகைப்படம் பரப்பியவர்கள்....இதையும் பரப்புவார்களா? https://twitter.com/nithya_shre/status/735536998417473536
   
இணையம் கூட சில பேருக்கு இன்னல்கள் விளைவிக்க கூடிய நகரமகமும் முகத்தில் ஏற்ப்படுத்தக் கூடிய சந்தோஷமும் வழங்குக்கிறது.
   
கண் பார்வை இல்லாவிட்டாலும் ஞானக்கண் பார்வையால்.... அதிக மதிப்...பெண்கள் எடுத்த மாணவிகள் http://pbs.twimg.com/media/CjTR29VUoAAnz6L.jpg
   
நம்ம மக்கள் எப்பவுமே அடுத்தவங்க என்ன பன்றாங்ளோ அத அப்டியே பன்னுவாங்க ஆனா நெறைய பேரு பன்ற நல்லத வெளிய காட்டிக்கமாட்டாங்க. #நிதர்சனம்
   
பிறர் உயர்வதை எப்போதுமே மனித இனம்விரும்புவதே இல்லை அதானால் தான் என்னவோ நான் வெட்டப்படுகின்றேன் #மரம் http://pbs.twimg.com/media/CjX2IEGVEAAhvNF.jpg
   
இன்னிக்கு என்னோட #Parents க்கு 25 #WeddingDay கால் நூற்றாண்டு வாழ்ந்துருக்காங்க சண்ட போட்டு பேசாம இருந்து நா பாத்ததே இல்ல வாழ்த்துங்க 🙌
   

0 comments:

Post a Comment