3-மே-2016 கீச்சுகள்
ஒவ்வொரு விஜய் ரசிகரும் மறக்க முடியாத அவஸ்தைகளை தந்த ஆட்சி இந்த ஐந்தாண்டு அதிமுக ஆட்சி, ஜெயா தலைவா-விற்கு பதில் சொல்லியே ஆகணும் #TNLost5Yrs
   
இதுக்கு மேல உங்கள பத்தி பேச ஒன்னும் இல்லடா எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா இது அவன் வீட்டு நாயா கூட மதிக்கல அவன் 😠😠😠 http://pbs.twimg.com/media/Chb9lKzWUAAMO0U.jpg
   
ஐந்து ஆண்டுகளில் அமைச்சர்கள் சுயமாய் சிந்தித்து செய்தது தரையை தடவியது மட்டுமே..#TNLost5Yrs http://pbs.twimg.com/media/ChcLROQU8AAFMOQ.jpg
   
"ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ, அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல" http://pbs.twimg.com/media/Chc2QuNUUAEkNdB.jpg
   
ஒரு பெண் அழகாக இருந்தால் பல குறைகள் மன்னிக்கப் படுகின்றன. ..... #சுஜாதா .
   
பூஜை யாகம் மொட்டைன்னு போட்டுட்டு திரிஞ்சாங்களே ஒழிய மக்களுக்குன்னு உருப்படியா வேற ஒன்னுமே பண்ணல #TNLost5Yrs http://pbs.twimg.com/media/ChcDjS0UgAAptSC.jpg
   
ஸ்டாலின் டிவில வந்து பேசுவதால் மக்கள் ஆட்சிய மாத்துறாங்களோ இல்லையோ, சேனலை மாத்திறாங்க... 😂😂😂
   
ரஜினி ய பிடிக்கலனு கலாய்க்கிறவனால போக சொல்லேன் அவனுங்கல பாத்தாலே சிரிப்பு சிரிப்பா வருது கபாலிடா💃😍😎😎😎 http://pbs.twimg.com/media/ChauUQrWUAAC1cQ.jpg
   
கபாலி இன்னொரு பாட்ஷாவா அமையும் நமக்கு அப்டினு நினைக்கிறவங்க மட்டும் ஆர்டி பன்னுங்க ப்பா என்னா கெத்துடா💃😎😎😎 http://pbs.twimg.com/media/ChYwfcWWYAIicHv.jpg
   
முந்தைய அரசின் கடன்களை அடைப்பேன் என்ற ஜெயா அரசின் கடனை இரட்டிப்பாக்கியதோடு அவற்றை அடைக்கவும் முயலவில்லை #TNLost5Yrs http://pbs.twimg.com/media/ChcSnQ0VEAAiNtu.jpg
   
பிறரை வழிநடத்த பலசாலியாக இருக்க அவசியமில்லை அன்பானமனமும் சுயநலமற்ற, தெளிவான சிந்தனையும் மனதைரியமும் இருந்தாலே போதும் http://pbs.twimg.com/media/Chb6q8lWUAE765D.jpg
   
•••< என்றுமே தாயின் அனைப்பு சொர்க்கமே சிறு தொடுதலே போதும் நாம் நிம்மதியாக துயில் கொள்வதற்கு >••• http://pbs.twimg.com/media/ChY00zvU0AEgTcc.jpg
   
பாதி ரஜினி ரசிகர்களுக்கு இந்த யூடியூப், இன்டர்நெட் சங்கதியெல்லாம் இன்னும் தெரியாது! அவங்களும் வந்திருந்தா இன்னேரம் கோடி கிராஸாகியிருக்கும்!
   
ஜெயலலிதா மின்மிகை மாநிலம்ன்னு வாய்ப்பந்தல் போடுறாரே, மின்வாரியத்தின் 5 வருச செயல்பாடு ஒரே படத்தில்! #TNLost5Yrs http://pbs.twimg.com/media/ChcVD7sUUAAN4Gb.jpg
   
ஐந்தாண்டுகால அதிமுக ஆட்சியில் மூத்திரத்தில் கூட ஊழல் செஞ்சதுதான் மிச்சம், அவங்க MLAவே சொல்றார்! த்தூ 💦 #TNLost5Yrs http://pbs.twimg.com/ext_tw_video_thumb/727109733035823106/pu/img/CesoE35SuK1kDx8e.jpg
   
கோகி கோகி னு கூப்புட்டதால சடை பின்னிட்டு பொட்டு வச்சிகிட்டு குனிஞ்சு வரும் சாதா கோகினு நினைச்சியா ஜெயக்குமார் டா 😝😝 http://pbs.twimg.com/media/ChY3UmjWgAAk3sT.jpg
   
பெண்கள் மிகவும் ஜாக்கிரதையானவர்கள். தன்னுடைய காதலன் யார் என்பதை தன் கணவனிடம் கூட சொல்ல மாட்டார்கள். #சுஜாதா
   
இதற்க்கு மேல் கேவலமாக ஜெயலலிதா & அதிமுகவின் அடிமைகளாள் இறந்த ரானுவ வீரருக்கு மறியாதை செய்யமுடியாது🙏🙏🙏 #TNLost5Yrs http://pbs.twimg.com/media/Chc7Dy3U8AA6ZoG.jpg
   
20வருடங்களில் செய்ய வேண்டிய திட்டங்களை 5வருடங்களில் செய்து முடித்துள்ளேன்! -ஆத்தா! நல்லா வாயில வருது லேடீஸ் ஆன்லைன்ல இருக்காகளேனு பாக்கேன்!
   
தமிழ்நாட்டுல ஆயிரம் பிரச்சனை இருக்க மத்திய அரசுட்ட போய் உதவி கேளுங்கன்னா அம்மாவுக்கு பாரதரத்னா கேட்டு நாடே சிரித்தது #TNlost5yrs
   

0 comments:

Post a Comment