21-மே-2016 கீச்சுகள்
பத்து கோடி டாலர் போதும்! டொனால்ட் கதையை முடிக்கிறேன்!சம்மதமா? நம்பிக்கை இல்லைனா கார்டன்ல விசாரித்து பாருங்க ஒபமா!😆😡 http://pbs.twimg.com/media/Ci6PXmEUgAAlLiV.jpg
   
ஹாலோ.... ,வெள்ளை வேட்டி சட்டை கருப்பு துண்டு போட்டுருப்பான். வளைஞ்சாப்ல நடப்பான் எங்க பாத்தாலும் தூக்கிட்டு வாங்க http://pbs.twimg.com/media/Ci4qHsMVEAAxYN9.jpg
   
பிரபாகரன் இறந்ததற்கு வைகோவின் தவறான வழிக்காட்டுதலே காரணம் - நார்வே அமைதிக்குழு அறிக்கை # அப்போ வை கோ யாருக்குமே நல்லதே செய்யலையா?
   
காலைல அம்மா உணவகத்துல 4இட்லி, மதியம் சாம்பார் சாதம், அப்டியே இலவச நெட்டும் குடுத்தா, கடைசி வர இப்டியே வாழ்ந்தரலாம்😎 http://pbs.twimg.com/media/Ci4grjIVEAAnS92.jpg
   
இனத்துரோகின்னு சொன்ன காங்கிரஸ் ஜெயிக்குது..பிரபாகரன் படத்த வச்சுட்டு பிரச்சாரம் பண்ணுன சீமான் வைகோலாம் ஜீரோ..-ஈழம் பருப்பு இனி இங்க வேகாது!
   
திருப்பத்தூர்ல பெரியகருப்பன் 42000 ஓட்டுல ஜெயிச்சத்திலிருந்து என்ன தெரியுது? அங்க 42000 பேருக்கிட்ட ஸ்மார்ட்போன் இல்லன்னு தெரியுது :-/
   
இந்தியாவுக்கு நாலு மூலைலயும் நிக்கிற காவல் தெய்வங்கள பாருங்கயா... 😑 http://pbs.twimg.com/media/Ci4TlkDUYAE1cmc.jpg
   
அடுத்த ஐந்தாண்டின் தமிழ்நாட்டு வளர்ச்சிப் பணிகள்.. http://pbs.twimg.com/media/Ci397-VUoAAcVz0.jpg
   
கவிதையின் கடைசியில் முற்றுப்புள்ளியாக நீயடி அதனுள் விளைந்த காரணமெல்லாம் நானடி 💜💜காதலிசம்💛💛 http://pbs.twimg.com/media/Ci0q4TgUkAAgCpR.jpg
   
முதல்வரானதும் பழக்கதோசத்துல முந்தைய ஆட்சில செயல்படுத்துன திட்டத்த! எல்லாம் தடை பண்ணிற போகுது.யாருனா ஞாபகப்படுத்திவிடுங்கயா😂😂😂😂
   
தேர்ந்தெடுக்கப் பட்டவன் அயோக்கியன் என்றால்.. தேர்ந்தெடுத்தவன் முட்டாள். ~பெரியார்
   
அதிகம் பகிரவும் : உங்கள் மனிதநேயம் மிக்க ஷேரிங் ஒருவருக்கு உதவும் நன்றி http://pbs.twimg.com/media/Ci4PC9zVAAEQdF2.jpg
   
பாண்டா Now ஏம்மா படத்தை தடை பண்ணுவியா போமா போ என் பொனத்தை தாண்டி போயி படத்தை தடை பண்ணு http://pbs.twimg.com/media/Ci6VoQWUoAANuMm.jpg
   
மணிக்கு நூறு தடவ அதிமுக எதிர்ப்பு விளம்பரம்.. கடந்த மூணு மாசமா கொடூரமான பிரச்சாரம்... இம்புட்டு இருந்தும் தோல்வினா? பிரச்சனை யார் பக்கம் 🤔
   
தந்தி டிவிய அதிமுக பி டீம்னு கண்டுபிடிச்ச உபிஸ், தமிழ்நாட்டுல 42% பேர் அதிமுக பி டீம் தான்னு தெரியாமயே வாழ்ந்திருக்காங்க.... !
   
கோட்டையில் யார் கொடி பறந்தாலென்ன இமயமலை வரைக்கும் பறக்குது டா தளபதியின் கொடி உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும் http://pbs.twimg.com/media/Ci3wvOgU4AITZCD.jpg
   
முகத்த மட்டும் மறைச்சுக்கிட்டா யாராலயும் கண்டுபுடிக்க முடியாதாம் குழந்தைகள் உலகத்தில் http://pbs.twimg.com/media/Ci5CMfMVAAA6qDO.jpg
   
இப்போ மக்கள் நல கூட்டனிய விட நாம் தமிழரோட வாக்கு கம்மி தான எப்போ சார் கட்சிய கலைக்க போறீங்க இனமான தமிழனே http://pbs.twimg.com/ext_tw_video_thumb/733546586123341824/pu/img/9fDrKBbPjD5hk7IT.jpg
   
தோற்றம் தான் தமிழிசையை வானதிக்குக் கீழாக மதிப்பிடக் காரணமெனில் சட்டமன்றத்தில் அழகிப் போட்டி நடத்தப் போவதில்லை என நினைவூட்ட விரும்புகிறேன்.
   
தேர்தல் திருவிழாவில் தொலைந்த இந்தத் தலைவர்களை தயவுசெய்து தேடிக் "கண்டு பிடிக்க வேண்டாமே" #TNElection2016 http://pbs.twimg.com/media/Ci1Nri_UUAErnzC.jpg
   

0 comments:

Post a Comment