13-மே-2016 கீச்சுகள்




கத்தை கத்தையா ஓட்டுக்கு பணம் குடுக்கும் அதிமுக ம.பா.பாண்டியராஜன் கையும்களவுமா சிக்கிய விடியோ #JayaFails #NoMoreADMK http://pbs.twimg.com/ext_tw_video_thumb/730713181950091264/pu/img/huv0LgKe7vVEFhDt.jpg
   
மழை சேதம் குறித்து புகார் கூறியவரை தள்ளிவிடும் அதிமுக அமைச்சர் ப.மோகன் வீடியோ! இவனுங்களுக்கு தான் ஓட்டா? #NoMoreADMK http://pbs.twimg.com/ext_tw_video_thumb/730725423428997120/pu/img/pmD4TcztausQbH2O.jpg
   
எந்த ஊர்காரனா இருப்பான் இந்த கிழி கிழிக்கிறான்.. கருணாநிதி டோட்டல் இமேஜ் டேமேஜ்... http://contrarianworld.blogspot.in/2016/05/karunanidhi-original-sin_10.html?m=1
   
இறப்பவர்களை பற்றி கவலையில்லாமல் ஜெ., பேசும் தெளிவான பேச்சை விட, "எல்லோரும் பத்திரமா வீட்டுக்கு போங்க" எனும் கேப்டனின் அக்கறை உளறல் அழகு..
   
மெரீனா கடற்கரையை உலகத்தரத்திற்கு மாற்ற அம்மா கொண்டு வந்த திட்டம் தான்😂👇 செம்பரம்பாக்க ஏரி உடைப்பாம் 😂 #NoMoreADMK http://pbs.twimg.com/media/CiP0PNkUoAEPiiP.jpg
   
கோவை அவினாசி அருகில் உள்ள ஒரு தனியார் ஆலையில் எனது நண்பனின் தங்கையினை வேளைக்கு சேர்த்து விட அவனுடன் சென்று (cont) http://tl.gd/n_1solvbn
   
இன்னிக்கு குங்குமத்தை அழிச்சவர் நாளைக்கு ஒட்டுமொத்த இந்துக்களையும் அழிக்க மாட்டாருங்குறதுக்கு என்ன நிச்சயம்.ஆகவே.... http://pbs.twimg.com/media/CiPDU-WUYAQUq5n.jpg
   
நடிகைக்கு கோயில் கட்டிய நாட்டில்தான் தன்னைப் பெற்ற தாய்க்கு சிலை வைத்து கோயில் கட்டுகிறார் ஒரு நடிகர் #ராகவாலாரன்ஸ் http://pbs.twimg.com/media/CiMeo0LU4AAhcjY.jpg
   
ஜெயாவின் இன்றைய பிரச்சாரத்தில் 70 வயதானவர் மரணம் 😳 தொடரும் ஜெயாவின் பிரச்சார உயிபலி இதுக்குதான் சொல்றோம் #NoMoreADMK http://pbs.twimg.com/media/CiQUDT0U4AABMm_.jpg
   
இந்த தேர்தல்ல அதிமுக ஜெயிச்சா இந்த உளவாளி மூச்சு நின்னு போச்சுன்னு நினைச்சுக்கோங்க.. http://pbs.twimg.com/media/CiPNnnmUoAA2Pfz.jpg
   
இந்த குழந்தை பிறந்ததுக்கப்புறம் ரஜினி நடிச்சது லிங்கா மட்டும்தான்.இருந்தும் இது ரஜினி ஃபேன்.#ரஜினி எனும் மந்திரம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/730581350856589312/pu/img/KfALBXZk9BrkQfZ7.jpg
   
ஏன்டா டை அடிக்கல இப்போ என் பேச பாரேன் டியூட் உனக்கே பாவமா இல்ல திட்ட வரவன் கூட திட்டாம போவன் அதான் இந்த கெட்டப்பு http://pbs.twimg.com/media/CiOaIKTVAAEc9RN.jpg
   
எங்க வீட்டுக்கே படகு வந்துச்சு பாம்பு வந்துச்சு, மீன் வந்துச்சு... ஆனா அந்தம்மா மட்டும் வரவே இல்லை #NoMoreADMK http://pbs.twimg.com/media/CiQqVYtXEAE2YR1.jpg
   
குங்குமம்னா அழிப்போம் குல்லானா மாட்டுவோம் 😜😜 #மதசார்பிண்மை? http://pbs.twimg.com/ext_tw_video_thumb/730638738674622464/pu/img/MW-oZ-oQZeNjB_8I.jpg
   
இந்துக்கள் குங்குமம் வேணாம் ஆனால் இந்துக்கள் ஒட்டும் மட்டும் வேணுமா ஸடாலின்க்கு நல்ல இருக்கு நியாயம் #AntiHinduDmk http://pbs.twimg.com/ext_tw_video_thumb/730658071266103296/pu/img/VqXVFrsUPJ_Ein_I.jpg
   
பகுத்தறிவு என்பது ஒரு மதத்தை மட்டும் புறக்கனிப்பதா ஆகவே சிந்திப்பீர் செயல்படுவீர் http://pbs.twimg.com/media/CiPILG2UoAAZFnE.jpg
   
பேருந்து நிலையங்களில் இலவச வைஃபை //ங்கொய்யால முதல்ல ஒன்னுக்கடிக்க இலவசமா ஏற்பாடு பண்ணுங்கடா #படித்ததில் சிரித்தது http://pbs.twimg.com/media/CiMgDewUUAA5mYk.jpg
   
தப்பித் தவறி அதிமுக ஜெயித்து விட்டால் இந்த முறையை விட மிக அதிகமான அலட்சியப் போக்குடன் ஜெ நடந்துகொள்வார் என்பது உறுதி #NoMoreADMK
   
ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டதையொட்டி போலீஸ் பாதுகாப்புடன் அதிமுகவினர் புரிந்த அராஜகங்கள். #NoMoreJaya http://pbs.twimg.com/ext_tw_video_thumb/730701143802810368/pu/img/Zehky2l91w5Cu_ZJ.jpg
   
DMKகு ஓட்டுபோடாவிட்டால் என்குடும்பமே நடுதெருவிற்கு வந்துவிடும்-தலிவர் உருக்கம்# I'm a begger boy.Ayyaa give me paisa http://pbs.twimg.com/media/CiMbyuUVAAAsyO0.jpg
   

0 comments:

Post a Comment