26-மே-2016 கீச்சுகள்




யோவ் தல, அந்த ஆளு South,North நம்பர் 1 டைரக்டர் யா., இவ்ளோ எறங்கி வந்துட்டாரு.. அப்டி என்னதா பிரச்சன? "ஒத்துக்கோ தல" http://pbs.twimg.com/media/CjTQ9v2UoAAwwrO.jpg
   
ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டு வாடகைக்கு போகப்போவுது 10 ரூவா கிடைக்கும் அதான் நாங்க தொடச்சிட்டு இருக்கோம் - சிம்பு பேன்ஸ்
   
எப்பிடிலாம் யோசிக்கிறானுவ. இந்த திருப்பூர் க காரங்க குசும்பு இருக்கே🙊🙊 எங்க சாப்பிட்டேன்னுகூட சொல்ல முடியாதேடா.😏😏 http://pbs.twimg.com/media/CjRQsRJWgAAgaX5.jpg
   
அப்பா பேரை பலகிருஷ்ணன் என்றே எழுதும் என் அன்புத்தம்பிக்கு தமிழில் 92 மார்க் அளித்தமுகமறியா அந்த ஆசிரிய/ஆசிரியை விழுந்து கும்ப்டுக்கறேன் சாமி
   
நண்பரின் பசியை ஆற்ற, தன் பசி மறந்து, ரத்ததானம் செய்து பணம் தந்த மாமனிதன் கவுண்டமணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். #HBDGounder
   
இதுல இப்போதைக்கி யாருக்கு ரசிகர்கள் பலம் ஜாஸ்தி ஒட் பண்ணுங்க அப்டியே ஆர்டியும்
   
உனக்கு எந்த மாதிரி ஜாக்கெட் வேனும் எனக்கு குஷ்பு மாதிரியே வேனும்.. குஷ்புகிட்டயே எதாவது பழசு இருக்கும் வாங்கிகோ போட்டுக்கோ #HBDGoundamani
   
4 நாள் நம்ப வீட்ல சொந்தக்காரங்க வந்து தங்கிட்டு கிளம்பி போறப்ப... சுதந்திர இந்தியாவோட சந்தோசம் எப்படி இருந்திருக்கும்னு புரியுது 😆
   
டச்சில் இருந்த நண்பர்களை மறக்கவைத்து டச் இல்லாத நண்பர்களை டச்சில் கொண்டு வந்ததே... டச் மொபைல் செய்த சாதனை.....!! http://pbs.twimg.com/media/CjRVtU9UoAAsfcc.jpg
   
அரசுப் பள்ளிகளில் உடுமலை மலையாண்டிபட்டிணத்தை சேர்ந்த மாணவி ஜனனி முதலிடம் 498/500 வாழ்த்துக்கள் http://pbs.twimg.com/media/CjSgzi_WgAAnnuL.jpg
   
5000 சம்பளம் வாங்குறவன் காய்கறி விலையை பற்றியும் 50000 சம்பளம் வாங்குறவன் கல்வியின் விலையை பற்றியும் கவலை கொள்கிறான்
   
பாலுக்காக பசியில் அழுகிற கடைசி குழந்தை ஏதோ ஒரு மூளையில் இருக்கும் வரை நீங்கள் அபிஷேகம் செய்யும் எந்த பாலும் இறைவனுக்கு சேராது. #நிதர்சனம்
   
உன் கண்களில் கிடைத்தது கனவுகள் கோடி! என் நினைவுகள் தேடியே அலைகிறது போடி! உன் பார்வையில் இன்ப மின்னலை தேடி!💞💞💞 #ஜெனி http://pbs.twimg.com/media/CjMUqq0UoAICAwf.jpg
   
பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் சவரம் செய்யக்கூட உதவாது என்பதை பெற்றோர்கள் உணரும்வரை இந்த பள்ளிக் கொள்ளைக்கும்பல் தொடர்ந்து பிழைப்பு நடத்தும்.!
   
ஒரு இனிய மாலைபொழுதில் சனியன் சிக்னலை கடந்தபோது... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/735363034844106753/pu/img/yNxEZEwmL9jRxSE4.jpg
   
சிம்புனால ஒரு மரியானோ ஆடுகளமோ பண்ணமுடியும் ஆனா தனுஷால ஒரு மன்மதன் வல்லவன்லாம் வாய்ப்பே இல்ல! 🙌
   
ஜெ எனக்கு மூத்த சகோதரி போன்றவர்-ஸ்டாலின் Stalin :என் வீட்டு முன்ன வெச்சு என் அக்காவை எதிர்த்தே அரசியல் பண்ணுறீங்களா http://pbs.twimg.com/media/CjURvdTUoAAMnzV.jpg
   
கவலையில் இருக்கும் போதும் கூட சிரித்துக்கொண்டே இரு உன் சிரிப்புக்காகவே உன்னை இந்த உலகில் பலர் நேசிக்கக்கூடும்...! http://pbs.twimg.com/media/CjPE5uKUYAA_bX5.jpg
   
கலரா ஒரு பொண்ணு, கிராஸ் பன்னி போனதுக்கு அப்பரமும் அடுத்த டர்னிங் வரவரைக்கும் திரும்பிதிரும்பி அவளையே பாத்துட்டுருந்தா, நீயும் என் நண்பனே,.
   
வார்த்தைகள் ஏதுமின்றி அன்பை வெளிப்படுத்தும் ஒர் அழகான மொழி புன்னகை... #புன்னகையுடன் காலை வணக்கம்..! http://pbs.twimg.com/media/CjQ7F9_WUAA2zci.jpg
   

0 comments:

Post a Comment