8-மே-2016 கீச்சுகள்




பெண்கள் ஸ்கூட்டர் வாங்க 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும்..#அதிமுக_தேர்தல்_அறிக்கை http://pbs.twimg.com/ext_tw_video_thumb/728805740660416512/pu/img/9YDtt6Is5309Kbc-.jpg
   
நியூஸ்7 கருத்து கணிப்பு எடுத்த விதம்...இப்படித்தான் 141 வந்துச்சாம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/728654656906235905/pu/img/FBrVmHOdyh8-xbgT.jpg
   
இன்னமும் எங்கள் வீட்டைச் சுற்றி யாரோ ஒருவர் வீட்டில் கலைஞர் டிவி நன்றாகவே வேலை செய்கிறது. இதை ஆமோதிப்பவர், மனசாட்சி உள்ளவர் RT pls.
   
திடீர்னு ஒருத்தரு கோவப்பட்டு விடியோ ரிலீஸ் பண்ணிட்டாரு! ஆனா நல்லா நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேக்குறாரு 🙊 #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/728812785220476929/pu/img/GRqsULSSIIB_O0GT.jpg
   
யாரிடமும் அதிகமாக பேசாமல் இருப்பதன் மூலம் அவஸ்தைகளைத் தவிர்க்கலாம் நிம்மதியை அனுபவிக்கலாம் கண்முன் நடப்பதை ரசிக்கலாம். #நிதர்சனம்
   
தமிழகம் முழுவதும் ஜெயாவின் பிரச்சாரத்தில் இறந்த ஆறு பேருமே வெயிலால் இறந்ததாக பிரேதப்பரிசோதனையில் தகவல்! #JayaFails http://pbs.twimg.com/media/Ch1VjF_UkAADnTY.jpg
   
மதுவிலக்குக்காக போராடிய தமிழ்ச்சியை தவவாழ்வு வாழும் ஜெயா காவல்துறை தாயுள்ளத்தோடு அரவணைத்தபோது👌👌 http://pbs.twimg.com/media/Ch12D8oWMAAtjjR.jpg
   
சரத்குமார் காரில் 9 லட்சம் பறிமுதல் ///பிரச்சாரத்துக்கு போகனும் ஆத்தா திட்டும் காசு கொடு! # படித்ததில் சிரித்தது http://pbs.twimg.com/media/Ch10FP-W0AAWQIz.jpg
   
14 கண்டுபிடிப்புகள்; 5 தேசிய விருதுகள்; 1 சர்வதேச விருது; நாகர்கோவில் இளம் விஞ்ஞானி மாணவி மாஷா நஸீம்.. http://pbs.twimg.com/media/Ch108j3WEAQhv4i.jpg
   
பிரச்சாரத்துக்கு தமிழகம் வந்தார் ராகுல் இமான் அண்ணாச்சியும் திமுகல இருக்காரு, 'சுட்டி குட்டீஸ்' ஒரு எபிசோடு எடுத்தா நல்லா ரீச் ஆகும்.. 😂😂😂
   
தமிழகத்தையே இருள்இல்லா மாநிலமாக மாற்றியிருக்கும் JJ. R.Kநகரில் பரப்புரை செய்தபோது கரண்ட்டு கட்டாகி இருள் சூழ்ந்தது http://pbs.twimg.com/media/Ch1CUQMUUAA9R72.jpg
   
எனக்கு வயது 63 திருப்பி போட்டால் 36 , நான் இளைஞன் - ஸ்டாலின் http://pbs.twimg.com/media/Ch1Nd5HVEAA5EeB.jpg
   
கண்களுக்குள் குடிகொண்ட அவளின் பிம்பம் கடல் சீற்றம் போல் விழிநீர் பொங்கினாலும் கரை தொட மறுக்கிறது. #காதலிசம் http://pbs.twimg.com/media/ChyNJP_UYAApTiH.jpg
   
அம்மா போட்ட பிச்சையில் தான் தமிழகமே வாழ்கிறது - நாஞ்சில் சம்பத் அம்மா பிச்சை போட்ட போது!😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/Ch1m-bZUgAAIOeW.jpg
   
2016 தேர்தல் - விஜய் ரசிகர்கள் திமுக 'க்கு ஆதரவு "நல்ல குடும்பத்துல பிறந்தவன் திமுக'க்கு ஓட்டு போடாம இருக்கமாட்டாங்க"னு கெலம்புவானுகலோ..
   
பெற்றோர்கள் இல்லாமல் வளரும் பிள்ளைகளுக்கே தெரியும், ஆசைகளின் எதிர்பார்ப்பும் நிறைவேறாத ஆசைகளின் வலிகளும்.. http://pbs.twimg.com/media/Ch0pa73U4AEYVDD.jpg
   
••< நாம் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதை முதலில் உணர்த்திவிடுகிறது நெருக்கமானவர்களிடம் போடும் சண்டையும் விலகலும் >•• http://pbs.twimg.com/media/ChyNOtmVAAA1B5U.jpg
   
சூர்யாவோட ப்ளாப்னு சொல்ர படத்திலும் கூட தன் திறமையை முழுமையாக காண்பித்திருப்பார்
   
திமுகாவுக்கு ஓட்டு போட்டால் கரன்ட் கம்பியில் துணி காயப்போடலாம் இதுக்காகதான் திமுகாவுக்கு ஓட்டு போடாதீங்கனு சொல்ரோம் http://pbs.twimg.com/media/ChyjqFuVIAAUuoo.jpg
   
கணவனின் வருமானத்திற்கு ஏற்றார் போல் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து கணவன் கஷ்டம் குறைத்து வாழ்வதே ஒரு மனைவியின் கடமை http://pbs.twimg.com/media/Ch00tUAUYAA2mjq.jpg
   

0 comments:

Post a Comment