29-மே-2016 கீச்சுகள்




கேரளாவில் கற்பழித்து கொல்லப்பட்ட ஜிஸாவின் தாய்க்கு தனது அடுத்த படத்தின் சம்பளதொகை முழுவதும் வழங்கிய நடிகர்ஜெயராம்👏🙏🏻 http://pbs.twimg.com/media/CjiRT1xUUAAjCZ6.jpg
   
TN 58 N 2226 பதிவெண் கொண்ட திருநெல்வேலி-மதுரை அரசு பேருந்தில் முக்கியமான பில் பைல்கள் தவறிவிட்டன அதை பெற சாத்தியகூறுகள் ஏதும் உண்டா? #உதவி
   
என்னங்க பக்கத்து வீட்ல பெரிய சண்டை நடக்குது போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன் ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது
   
எங்கயாச்சும் போயி இலக்கியச் சாணிய மிதிச்சிட்டு வந்து சந்து பூரா தேய்க்குற பழக்கம் இன்னும் பல பேருக்கிட்ட இருக்கு
   
காலை வணக்கம்! எனது இந்த ஓவியங்கள் பிடித்திருந்தால் பகிரவும் #painting #art #Art2Heart http://pbs.twimg.com/media/Cjgnh_pUgAAEP5A.jpg
   
டெஸ்ட் எடுத்து டாக்டர் பார்க்குறவரைக்கும் பயமாருக்கு, பாத்து ஒன்னுமில்லைன்னு தெரிஞ்சதும் காசு வீணாகிப் போச்சேன்னு கவலையாயிருக்கு.
   
கருணாநிதி செய்ய வேண்டியது என்னவென்று லிஸ்டு போடும் ஊடக உத்தமப்புன்னகைகளே! அவர் செய்யவேண்டியது முதலில் உங்களைத்தான் 😈
   
நண்பர்களேஇந்த புத்தகங்கள் சென்னையில் கிடைக்கும் இடம் தெரிந்தால் தொடர்புகொள்ளவும் காதுகேளாதோர்,வாய்பேச இயலாத பள்ளிKU http://pbs.twimg.com/media/CjiQTFAUYAA1EHL.jpg
   
காலில் ஈரம் படாமல் கடலை கடந்தவர் இருக்கலாம்.... ஆனால், கண்ணில் ஈரம் படாமல் வாழ்க்கையை கடந்தவர் யாரும் இல்லை...!! http://pbs.twimg.com/media/CjeiMBCWkAEbKyU.jpg
   
உன்னை சிரிக்கவைப்பதில் தொடங்கியது என்னை சிறுக்குழந்தையாய் நினைத்து நான் சொல்லும் கவிதையை காதலாக்கியவளே என் அன்பே!💞💞💞 http://pbs.twimg.com/media/CjcqJxJUoAE0Qqi.jpg
   
இந்த வெள்ளைக்காரி என்னமா தமிழில பாடுது லவ் யூ டி http://pbs.twimg.com/ext_tw_video_thumb/736391631981547522/pu/img/qwLEOYO3yTJIqlzJ.jpg
   
ஒருவனுக்குள் நல்ல குணமும் இருக்கிறது கெட்ட குணமும் இருக்கிறது சூழ்நிலை பொறுத்து எவன் வெளிப்படுகிறானோ அவனாகவே அவன் பாவிக்கப்படுகிறான்.
   
அதிமுக அடிமைகளே தயவுசெய்து அரசியல் தெரிந்து கம்பு சுத்துங்கள் திமுக ஆதரவு இல்லாமல் எதுவும் பண்ண முடியாது இப்போ😂👇 http://pbs.twimg.com/media/Cjiff-WUoAAs6B2.jpg
   
வாழ்க்கைல சில விஷயங்களை அனுபவிச்சிடணும். அப்றோம் பார்த்துக்கலாம்'னு நினைச்சா அவ்ளோதான் அந்த 'அப்றோம்' வாழ்க்கைல வராமலே போய்டும்.
   
காலை வணக்கம் மக்களே ☺ Saravanan_Meenakshi படபிடிப்பின்போது 📹 செம்ம ரகளை தான் சந்தோசத்துக்கு அளவே இல்ல 😂😂 http://pbs.twimg.com/media/CjgtbT4UUAEL4Eo.jpg
   
"பசி"ன்னு சொல்றவங்கள விட "பிஸி"னு சொல்றவங்க அதிகமாய்டாங்க..
   
பலமுறை முயன்றும் தோற்றுக்கொண்டே இருக்கிறேன்! தோளில் சாய்ந்திட காதலியின் அனுமதிக்காக! சரி என்று சொல்லடி என்அன்பே💞💞💞 http://pbs.twimg.com/media/CjZBfNTUUAAlCCy.jpg
   
பஞ்ச பூதங்களில் ஒன்றுதான் மனிதனின் குணமாக வெளிப்படுகிறது. சிலர் நெருப்பாக பலர் ஈரமாக.
   
சாப்பிடுமுன் அந்த மூன்றுபேருக்கு நன்றி சொல்லவும்! கடவுள், விவசாயி, இந்த 45 டிகிரிலகூட நமக்காக அருமையான உணவை சமைத்து போடுபவர்களை🙏
   
நம்பாலால முடியாதுனு நினச்சிகிட்டு, இன்னும் நிறைய விஷயங்கள, நாம ட்ரை பன்னி கூட பாத்ததில்லை என்பதே நிதர்சனமான உண்மை,.
   

0 comments:

Post a Comment