4-மே-2016 கீச்சுகள்
உலகில் எங்குமே காண முடியாத தமிழரின் கட்டடக்கலை...... திருவிடைமருதூரில் உள்ள ஒரு புள்ளியில் குவியும் தூண்கள் http://pbs.twimg.com/media/Chd_cUbWIAEg8bF.jpg
   
ரஜினியை "சூப்பர் ஸ்டார்" என்று சொல்லும்போது ஏற்படும் ஒரு வித மகிழ்ச்சியும், சிலிர்ப்பும் தான் விஜயை "இளைய தளபதி" என்று சொல்லும்போதும்..
   
செத்து செத்து தினம் பிழைக்கும் ஏழைகளை தத்தெடுத்து வாழ வைக்கும் புனிதன் இவன் மனிதன்...மனிதன்.. .இவன்தான் மனிதன் http://pbs.twimg.com/media/ChggOWnWMAI0GBE.jpg
   
#கண்டிப்பா RT பண்ணுங்க #இந்த மாணவரின் TC மட்டும் ரோட்டில் கிடைத்தது 9585864789 கால் பண்ணவும்... http://pbs.twimg.com/media/ChiOoBrXEAA4DVn.jpg
   
நான் வராத ஊர்களிலும் வந்ததாக தொண்டர்கள் கருத வேண்டும்-கருணாநிதி #நாங்க Dmkகு ஓட்டு போடலனாலும் நீங்க முதலமைச்சர் ஆனதாக கருத வேண்டும் தலைவரே😂
   
நிமிர்ந்து நின்று வணங்கும் மாணவி... அதை பணிந்து ஏற்கும் தலைவன், தமிழகத்தை தலை நிமிர செய்த தமிழன் - காமராஜர் http://pbs.twimg.com/media/ChhVl4yXEAEUcvf.jpg
   
செய்தி-நாளை அக்னிநட்சத்திரம் ஆரம்பம். -இப்ப மட்டும் என்ன மௌனராகமா ஓடிட்டிருக்கு.
   
நம் மூளையும் கண்களும் சேர்ந்து நம்மை ஏமாற்றும் #காட்சிப்பிழை / #தோற்றப்பிழை #Parallax! #திருநெல்வேலி #கிருஷ்ணாபுரம் http://pbs.twimg.com/media/Chi1nZUWMAA1gwO.jpg
   
தெறி படத்த தவிர அணைத்து படங்களிலும் விஜயின் நடனம் அசாத்தியமாக இருக்கும். ஏகன் தவிர எல்லா படத்திலும் அஜித்தின் நடனம் முகம் சுழிக்க வைக்கும்
   
ODI'ல எவ்வளவு 200 அடிச்சாலும் மொதல்ல அடிச்ச பெருமை சச்சினுக்கு தா. இந்தியன் சினிமால எத்தன 300k likes வந்தாலும் மொதல்ல பெருமை தளபதிக்கு தா.
   
இளைப்பாறும் சூரியனுக்கு இதமாக குளிரூட்டுகிறாள் நிலா மகள். #ஹைக்கூ_கவிதை
   
சிறு வியாபார தொழில் அதிபராக இருந்தாலும்.. நாங்களும் உழைப்பாளிகள் தானப்பா....எங்களுக்கு வாழ்த்து கிடையாது #MayDay http://pbs.twimg.com/media/ChXbq8dW4AAnPIb.jpg
   
பெரியகவுண்டாவரம் சுற்று வட்டாரங்களில் தினம் 10 கிமீ நடைப்பயணமாக எள்ளுருண்டை விற்கும் இந்த உழைப்பாளிக்கு #MayDay http://pbs.twimg.com/media/ChWf95UUkAIqqm2.jpg
   
இந்த பாட்டி 20 வருசமா இட்லி விக்குது இந்த ஜெயலலிதா 5 வருசமா இட்லி வித்துட்டு பெருமை பீத்திக்குது.... http://pbs.twimg.com/media/Chh4dBHU0AA3WkE.jpg
   
அன்புமணி வெற்றி உறுதியாகிவிட்டது, பதவி ஏற்பது மட்டுமே பாக்கி-ராமதாஸ்! டாக்டர எதுக்கும் ஒரு நல்ல டாக்டர் கிட்ட காட்றது நல்லதுனு நெனக்கேன்!😂😜
   
யாரிடம் வேண்டுமானாலும் யோசிக்காமல் பேசுங்கள், உங்களை தான் உயிர் என நினைப்பவர்களிடம் சிறிது யோசித்து பேசுங்கள்..
   
நடிகர் சங்க கிரிக்கெட்ல கார்த்தி போட்ட பவுலிங்க விட சிறப்ப்ப்பான பவுலிங் ஒன்னு இருக்குன்னா அது பெங்களூர் பவுலிங் தான்
   
ஒவ்வொரு காகிதமும், ஒரு மரத்தின், மரண சான்றிதழ் தான்,..
   
உங்க பேரு?' என்றான் வசந்த். 'கயல்' "மொத்தப் பேரே அவ்வளவு தானா ? இல்லை கண்ணுக்கு மட்டுமா? #sujatha
   
ஒரு பிராயத்தில் அடிக்கடி கண்ணீர் வர சிரித்திருக்கிறேன் இப்போதெல்லாம் கண்ணீர் வந்துவிடக் கூடாதென்று சிரித்துச் சமாளிக்கிறேன்.
   

0 comments:

Post a Comment