14-மே-2016 கீச்சுகள்




அம்மா ஜெயில்ல இருந்தப்ப ஒரு முதல்வரா ஓபிஎஸ் செய்த செயல்னனா அது தாடி வளர்தது மட்டுமே.#JayaFails http://pbs.twimg.com/media/CiV4xL2UUAAssai.jpg
   
நான் 92 வயதிலும் ஹெலிகாப்டரில் பறந்து செல்லவில்லை! - கருணாநிதி #அப்ப இது திருவாரூர் ரெயிலுங்களா தலைவரே😂😂😂 http://pbs.twimg.com/media/CiUqPoZXIAACvqF.jpg
   
குட்டியானைக்கு வாழைப்பழம் கொடுத்தா நல்லதுன்னு ஜோசியக்காரன் சொன்னா இறங்கி வந்தவங்க மக்களுக்காக வரவே இல்ல #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/731015685401235458/pu/img/Zxr1m0DgJmIjyRq3.jpg
   
கூட்டத்தில் இறப்பவர்களை பற்றி கவலையில்லாமல் பேசுவதை விட. "எல்லோரும் பத்திரமா வீட்டுக்கு போங்க" எனும் உளறல் நல்லது http://pbs.twimg.com/media/CiRZjAFUkAA_SAy.jpg
   
அம்மாவின் அடுத்த பிரம்மாண்ட திட்டம் "அம்மா வாக்கு எந்திரங்கள்"
   
அப்துல் கலாம் இறந்தப்போ முதல் ஆளா போயி நின்ன அரசியல்வாதிகள் வைகோவும், விஜயகாந்த்ம் தான், அம்மா கடைசிவர அந்தபக்கம் எட்டி கூட பாக்கல #Vote4MNK
   
இவிங்ககிட்டயிருந்து இந்த ஓட்ட வாங்குறதுக்குள்ள உசுறு போய் உசுறு வருது சார்!!! #மூஞ்சிபுக் http://pbs.twimg.com/media/CiTnWdPWgAAf2Be.jpg
   
த்தா அந்த கேட்ட மூடுங்கடா ... ஊழல் பண்ண ஒரு பய தப்பிக்க கூடாது . #Vote4MNK http://pbs.twimg.com/media/CiT0m0fU4AA8c2H.jpg
   
ஜெ சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று வந்தவர்.-கருணாநிதி: # அப்போ ஆ ராசா , கனி மொழி எல்லாரும் டூரிஸ்ட் விசிட்டா திகார் ஜெயில் போனாங்களா?
   
ஜெயா ஆட்சி மாறி ஒரு அக்கப்போரு ஆட்சி இந்தியாவிலில்லை, ஜெயலலிதாவின்அக்கரமங்கள் அநியாயங்கள் ஒரு பிளாஷ்பேக் #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/731099875991937024/pu/img/BLTutcj653tcWGlL.jpg
   
யாரும் உன்னை கண்டு கொள்ளவில்லை என நினைத்து வருந்தாதே, யாரும் கண்டு கொள்ளாத வரையே உன் விருப்பம் போல நடந்து கொள்ள முடியும்..
   
விஜயகாந்த்க்கு என்ன தகுதி இருக்குன்னு கேக்கறாங்க அப்போ ஜெ & கலைஞர் Oxford யுனிவர்சிட்டில டாக்டர் பட்டம் வாங்கிட்டா வந்தாங்க? #Vote4MNK
   
மே 16 அன்னிக்கு இட்லிய போடுறியோ, தோசைய போடுறியோ, சர்பத் போடுறியோ, சரக்கு போடுறியோ, ஆனா ஓட்டே போட்டே ஆகணும், ஆங் http://pbs.twimg.com/media/CiT-ZrCUUAQvEEg.jpg
   
இது பத்திரிக்கைளுக்காகவும், ஓட்டு சேகரிப்பதற்க்காவும் எடுக்கப்பட்டது அல்ல... #voteforseeman http://pbs.twimg.com/media/CiV8_V3WsAAiM_B.jpg
   
நான் சொல்லாத திட்டத்தையும் செய்வேன்னு சொன்னங்க இப்போ வாக்கு இயந்திரத்துலயும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிடாங்க 😬 #JayaFails http://pbs.twimg.com/media/CiUkWcmVAAAXafJ.jpg
   
ஜெகத்ரட்சகன், டீஆர் பாலுவை எல்லாம் பக்கத்துல வச்சிக்கிட்டு மதுவிலக்கை பத்தி பேசும் போதே தலைவர் எவ்ளோ பெரிய டுபாக்கூர்னு தெரியலையா..
   
நான் நடந்தால் அதிரடி.. என் பேச்சு சரவெடி.. என்னை சுற்றும் காதல் கொடி நீ.. http://pbs.twimg.com/media/CiT9vU8UgAAWDVH.jpg
   
குங்குமம், மஞ்சள், வீபூதி நிறைந்த சுமங்கலியாக எப்போதும் வாழ்க வளமுடன்😊 முரண்படான பகுத்தறிவு குடும்பம்😂 http://pbs.twimg.com/media/CiTk_wlWgAAxbff.jpg
   
ஜூனியர் முரசொலி நக்கீரனே திமுகவுக்கு 64 தான் கொடுக்குது எனில் 30 தாண்டாது. அந்த காங்கிரஸ் 10 காமெடி.. 😂 #Vote4MNK http://pbs.twimg.com/media/CiTzL_YUgAE9pPg.jpg
   
தோல்வியே அடையாத ஒருவன் இதுவரை இருந்ததில்லை; தோல்வியோடு மட்டுமே ஒருவன் இதுவரை இருந்ததில்லை..!! http://pbs.twimg.com/media/CiUU991UgAEYmbk.jpg
   

0 comments:

Post a Comment