2-மே-2016 கீச்சுகள்
ரஜினியை 'ரஜினி'க்காக ரசிப்பவர்களிடமிருந்து பிரித்து எடுத்துச்சென்ற ஷங்கரிடமிருந்து மீண்டும் ரஜினியை மீட்டெடுத்துவிட்டர் ரஞ்சித் ;-)
   
1996 சூப்பர்ஸ்டார்! குனிஞ்சி கும்புடு போடுவேன்னு நினைச்சியா?? அதிமுக அடிமைத்தனத்தை சாடிய #KabaliTeaser! #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/726653829064851456/pu/img/Bf-G5k75QtPmQg6y.jpg
   
இந்த Screen presence இந்த கெத்து இந்த மாஸ் தளபதி தவிர வேற யாருக்கும் வராதுனு சொல்றவங்க மட்டும் ஆர்டி பண்ணுங்க.. http://pbs.twimg.com/media/ChTszugW0AAHwwM.jpg
   
அடுத்த சூப்பர்ஸ்டார் சண்டைலாம் இன்னும் பத்து பதினைஞ்சு வருஷம் கழிச்சு போடுங்கடா சின்னப்பசங்களான்னு சொல்ற மாதிரி இருக்கு... #KabaliTeaser
   
படையப்பாவுக்கு பிறகு வரும் உண்மையான 'ரஜினி' படமாய் இருப்பதற்கான சாத்தியங்கள் நம்பிக்கையளிக்கின்றன # கபாலி
   
தெறிக்கவிடலாமா என்பர் தெறிபேபி என்பர் நெருப்புடா கேட்டறியாதவர்
   
ரஜினிய ரசிக்காத.. கொண்டாடாத தலைமுறை இதுவரை இல்லை. இனிமேலும் சாத்தியமில்லை. அதான் ரஜினி அதனாலதான் அவர் ரஜினி
   
ஜெயலலிதா கலந்துகொண்ட சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி உட்கார இடம் மறுக்கப்பட்டதற்கு தக்க பதிலடி. #Kabali #Magizhchi http://pbs.twimg.com/media/ChW1shJWIAE8_Uv.jpg
   
'மகிழ்ச்சி!' என்ற வார்த்தையைக்கூட பஞ்ச் டயலாக்காக மாற்ற ரஜினியால் மட்டுமே முடியும்!
   
பொழுதைக் கழிக்க ஆயிரம் வழிகள் உண்டு! முன்னேற ஒரே ஒரு வழி #உழைப்பு...! இனிய#உழைப்பாளர்_தினவாழ்த்துக்கள்! http://pbs.twimg.com/media/ChVnQ2UWwAAbryr.jpg
   
உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லேயா அர ஹோயா அவன் உழைப்பாலே பிழைக்காத பேருதான் எங்கும் இல்லேயா அர ஹோயா.#MAY1 http://pbs.twimg.com/media/ChVhwVlWMAACGKG.jpg
   
தன் குடும்பத்தை சந்தோச படுத்த தன்னை வருத்திக் கொண்டு அயல்நாட்டில் உழைக்கும் அனைத்து உழைப்பாளிகளுக்கும் தலை வணங்கி #மேதின வாழ்த்துக்கள் 🏇🏊
   
கபாலி டீசர் செம்ம மாஸ்னு சொல்லுறவுங்க மட்டும் ஆர்டி பன்னுங்க 💪💃💃💃 ப்பா அதே ஸ்டைல் 😎
   
பல கோடி ரூபா கான்ட்ராக்ட்டா . சல்லி சல்லியா ஒடச்சராதீங்கடா https://twitter.com/JayaFails/status/726654926844219392
   
பெரும்பான்மையான அம்மாக்களுக்கு ஒரு சிங்கக்குட்டி இருக்கும்.ஆனால் அந்த சிங்கக்குட்டியை எலியாக்க வேறெங்கேனும் ஒரு பெண்சிங்கம் பிறந்திருக்கும்.
   
தமிழ் சினிமால இங்க மரு வச்சுக்கிட்டு மீச முறுக்கிட்டு லுங்கி கட்டிக்கிட்டு அந்தமாரி கபாலினு நெனச்சியாடா.. கபாலிடா http://pbs.twimg.com/media/ChWSA5pWgAEjM4S.jpg
   
டீசர் செம.!!!! அக்மார்க் ரஜினி படம்னு பட்டாசா தெரியுது, ரஞ்சித் படமா இருக்குமான்னு தான் தெரில ;-) https://twitter.com/beemji/status/726644836808413185
   
வெளிய தெரியிறது ஒரு உருவம், உள்ள நடமாடுறது பல ரூபங்கள் http://pbs.twimg.com/media/ChWUX2qW0AAjdJf.jpg
   
ஒரு ரஜினி படம் நம்மை குழந்தையாக்கி சந்தோசப்பட வைத்துவிடுகிறது !
   
உலகின் தலைச்சிறந்த முதல் உழைப்பாளி விவசாயி உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் http://pbs.twimg.com/media/ChVigPgUUAQIaLs.jpg
   

0 comments:

Post a Comment