10-மே-2016 கீச்சுகள்
பழக்கடைல ஒரு அம்மா., 'ஸ்லீவ்லெஸ் திராட்சை இருக்கா?' கண்டிப்பா இங்கிலீஷ்ல பேசியே தீரணுமாங்கக்கா??? 😡😡😥
   
முன்னால் திமுக அமைச்சர் பெரியகருப்பன் செய்யும் வேலையை பாருங்கள் த்தூ http://pbs.twimg.com/ext_tw_video_thumb/729573348917714945/pu/img/n1knw9DBXh1D0Nu-.jpg
   
நல்லவேல எம்ஜிஆர் காலத்துல இந்த மாதிரி டெக்னாலஜிலாம் இல்ல, இருந்துருந்தா ஜெ வோட நிலமை 😂😂😷
   
தன் மனைவிக்கு தண்ணீர் மறுக்கப்பட்டதால்,தான் ஒருவராகவே 40 நாட்களில் கிணற்றைத் தோண்டி வெற்றி யடைந்த தலித் தொழிலாளி ! http://pbs.twimg.com/media/Ch8sHLIXEAIV2LP.jpg
   
இத பாத்து இன்னும் சிரிச்சு முடியல😂👇 http://pbs.twimg.com/media/Ch_G1-MWsAAhoKV.jpg
   
ஆட்சிக்கு வந்தால் இலவச மொபைல் தருவோம் - அதிமுக அந்த மொபைலில் பார்த்து ரசிக்க வீடியோ தருவோம் - திமுக 😂
   
பெரியகருப்பன் வீடியோ சம்பந்தமாக நிருபர் ஒருவர் விஜயகாந்திடம் கேட்டபோது அந்த பொம்பள யார்னு தெரில யா..😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/729628300935614464/pu/img/mjx_iPu5oI4MKKBC.jpg
   
தலைவரே ஊரே சிரிக்குது, இதெல்லாம் நீங்க கேக்க மாட்டிங்களா? - நானும் எவ்வளவோ கேட்டுட்டேன் தம்பி, ஆள் யாருன்னு சொல்ல மாட்றான்..
   
முதல் வார்த்தை "ஓட்டு" என்பதை நீக்கிவிட்டு படிங்க, பாட்டு முழுவதும் அப்டியே சிம்புயிசம் 😂😂😂😂 http://pbs.twimg.com/media/Ch_dvamXEAAQgPn.jpg
   
மேலிடம், பெரியகருப்பனை அழைத்து கண்டித்ததோடு மட்டுமல்லாது நல்லநல்ல பொசிசன்களை கற்றும் கொடுத்தது.. 😀😀 http://pbs.twimg.com/media/CiARwg3VAAAn-0G.jpg
   
அடப்பாவி பெரிய கருப்பா! இனி கட்சி போஸ்டர்ல "எழுச்சி"உரைனு போட்டா கூட இந்த வீடியோ சொல்லி தானே கலாய்பானுங்க😂😂 http://pbs.twimg.com/media/CiAjzpXUgAEhywb.jpg
   
நீ ரசிக்க என்னிடம் அழகு இல்லை, ஆனால் நீ வசிக்க என்னிடம் அழகான இதயம் இருக்கிறது. http://pbs.twimg.com/media/Ch8X9VdUgAEaRDZ.jpg
   
நிலவினை கையில் தாங்கி பிடிக்கறேன் நீயென்பதை மறந்து மனதில் ரசிக்கிறேன் தீப்பொறி பார்வை தினமும் வேண்டுகிறேன் அன்பே!💞💞💞 http://pbs.twimg.com/media/Ch9YOm2VIAA7JLc.jpg
   
கடன் வாங்கித் தங்கம் வாங்காதே. தங்கம் வாங்கி அடகு வைக்காதே. போதும் என்ற மனமே "பொன்" செய்யும் மருந்து. #அட்சயதிருதியை http://pbs.twimg.com/media/Ch-tS_GW0AAmi90.jpg
   
சரக்கு அடிச்சிட்டு ஹோட்டல்ன்னு நினச்சிட்டு கோர்ட்டுக்கு போயிட்டேன்! ஜட்ஜ் சொன்னார் ஆர்டர் ஆர்டர் நான்சொன்னேன் ஒருஆம்லெட், சிக்கன் பிரியாணி🙄😜
   
சீனால ஒரு ட்வின்ஸ், இன்னொரு ட்வின்ஸ ஜோடிய கல்யாணம் பண்ணி, அந்த ரெண்டு ட்வின்ஸ் ஜோடிக்கும் ட்வின்ஸ் பிறந்து இருக்கு http://pbs.twimg.com/media/Ch-oIMbUkAAbyY4.jpg
   
ரப்பர் வைத்து புதுப்பென்சிலுடன் பள்ளிக்குச் சென்ற போது பெற்ற குதுகலம் ஸ்மார்ட் போன் வாங்கிய போது கிடைக்கவில்லை....!! http://pbs.twimg.com/media/CiA2gRzXIAEYKuh.jpg
   
பெரியகருப்பன் படம் ரிலீஸ் ஆனதும் திமுக போராளீஸ் கடையை சாத்திவிட்டு ஓடிய போது...😂😂😂😂 http://pbs.twimg.com/media/CiAtGoHWsAAq0ho.jpg
   
முடிந்த வரையில் உங்கள் கைகளால் தான தர்மங்கள் செய்யுங்கள் இந்த புண்ணியம் பன்மடங்காகப் பெருகும். #அட்சயதிருதியை http://pbs.twimg.com/media/Ch_Ic1lUUAAf-jZ.jpg
   
" கவுண்டச்சியை கட்டுவோம் , கவுண்டனை வெட்டுவோம் " ஜாதியெல்லாம் விடு, நல்ல தாய் வயிற்றில் பிறந்தவன் எவனும் இப்படி மனிதமற்று பேசமாட்டான்!
   

0 comments:

Post a Comment