24-மே-2016 கீச்சுகள்




பிறைவந்தவுடன் நிலாவந்தவுடன் நிலா வந்ததென்றும் உள்ளம் துள்ளும் ..... http://pbs.twimg.com/media/CjH57WXWsAAXFi8.jpg
   
ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்து பதவி ஏற்றிருந்தால் ஜெயாவையோ அவர் கட்சிக்காரர்களையோ இப்படி கற்பனை செய்துபார்க்கமுடியுமா http://pbs.twimg.com/media/CjH8tW5UoAAKNX5.jpg
   
கங்குலி vs தோனி சச்சின் vs தோனி யுவராஜ் vs தோனி ரோஹித் vs தோனி கோலி vs தோனி ம்ம்ம் அடுத்தது?? ;-))
   
அழைப்பை மதித்து வந்தவரை கடைசி இருக்கையில் அமர வைத்தாலும் கண்ணியம் காத்திருக்கிறார் ஸ்டாலின்!பொறுப்பான தலைவராக முற்றிலும் மாறி விட்டார்!
   
கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெ, -பதவியேற்பு விழாவின் முதல் அதிரடி! IDHU VERUM TRAILER THAAN MA ✌ http://pbs.twimg.com/media/CjHy60cW0AIWcIs.jpg
   
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா, கூஜா தூக்காதே வேற எங்கும் கூஜா. நேத்து இல்ல நாளை இல்ல ஜின்ஜின் சக்கு ஜின்ஜின் சக் 😂😂 http://pbs.twimg.com/media/CjH9LypVEAAoAC6.jpg
   
ஜெயாடிவியையும் தந்திடிவியையும் ஒன்றிணைத்து விடுங்கள், பாண்டேவும் பாத்திமா பாபுவும் ஒன்றாக அம்மா புகழ் பாடட்டும் http://pbs.twimg.com/media/CjI62QPXEAASQNK.jpg
   
நீங்க 12 மணிக்கு திறப்பீங்களோ, 2 மணிக்கு திறப்பீங்களோ, ஆனா பீரை வச்சிருக்கிற ஃப்ரிட்ஜ 6 மணிக்கு ஆன் பண்ணியே ஆகனும் http://pbs.twimg.com/media/CjIHJenUkAIVXAk.jpg
   
யோவ்.. மங்குனி அமைச்சரே, இந்த கவர்னர் என்னை பெயரைச் சொல்லிதான் அழைப்பாரா. ஆம்.. அது கவர்னருக்கே உள்ள ஆணவம் மன்னா..😁 http://pbs.twimg.com/media/CjHK5ZzWUAI_TZI.jpg
   
நடந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு 40.8% ஆனா ஜெயாவிற்கு எதிரான வாக்கு 59.2%! இது மக்கள் தேர்ந்தெடுத்த அரசு அல்ல என்பதே நிதர்சனம் #JayaFails
   
அப்பா எங்கப்பா ? பதவியேற்பு விழா வேலையா போயிருக்காரு. வந்துடுவாரு.. அன்புமணி ஆகிய நான் http://pbs.twimg.com/media/CjHzHtIWsAAr5tt.jpg
   
தோற்றுபோன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடமா? - கலைஞர் என்றா சின்னவனே இவங்க சண்டைல ஏன் நம்ம மானத்த வாங்குறாங்க.. http://pbs.twimg.com/media/CjI9lFIXAAAKKgZ.jpg
   
வலுவான எதிர்க்கட்சியா மக்களுக்காக குரல் கொடுபோம்னார்,முதல் குரலா தன் மகனுக்கு கடைசி சீட்ட கொடுத்துட்டாங்கன்னு பொங்குறார்.இதான் கலைஞர் 🚶🚶
   
அம்மா மொமென்ட் நவ் , நா இப்ப திருந்திட்டேன் சார் நம்புங்க சார் http://pbs.twimg.com/media/CjIFMHxXEAAJf3P.jpg
   
48 மணி நேரத்திற்கு முன்பு வெளியான டீசர் 3 லட்சம் பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் நன்றி. http://pbs.twimg.com/media/CjIrKYoUgAAePk5.jpg
   
டாஸ்மாக் திறக்கும் நேரத்தை காலை 10லிருந்து 12 மணியாக மாற்றுவதைவிட, மூடும் நேரத்தை இரவு 10 லிருந்து 8மணியாக மாற்றுவது சரியாக இருக்கும்!
   
திருநெல்வேலி இருட்டுக்கடை மாதிரி மாலை 6 to 9 மட்டுமே கடைய திறந்தாலும், முந்தின வருஷ சேல்ஸ் ரெக்கார்ட அடுத்த வருஷம் உடைக்கும் #டாஸ்மாக்
   
திமுக முதல் கையெழுத்து போட்டு தான் மதுவிலக்கு வரனும்னு இல்ல.உபிஸ் தாங்களாகவே குடியை நிறுத்தி அரசாங்க கஜானாவை திவாலாக்கலாம். #செய்வீர்களா?
   
4 சேரு தள்ளி உக்கார வச்சதுக்கே அவமானப்படுத்தல்னா, சிகிச்சைக்கு வந்தவங்கள ஏர்போர்ட்ல ஏரோபிளேன்லயே 4 மணி நேரம் காக்க வச்சி திரும்ப அனுப்புனது.
   
மக்களே இங்க இவ்ளோ பேசுற நான்,சி.எம் ஐ நேர்ல பாத்தப்ப 'தேவர் மகன்' ரேவதி மாதிரி வாய்ல காத்து தான் வந்துச்சு😜😜 http://pbs.twimg.com/media/CjIRVfRUoAACI8L.jpg
   

0 comments:

Post a Comment