ஆல்தோட்டபூபதி @thoatta | ||
யாருக்கிட்டையும் கடன் வாங்காம வாழ்றதை விட யாருக்கிட்டையும் கடன் கொடுத்திடாம வாழ்றது தான் நிம்மதியான வாழ்க்கை :-) | ||
ツ @Yuvi_Candy | ||
இவர்..தோத்துட்டம்னு தரைய பாத்ததும் கிடையாது (புலி), ஜெயிச்சுட்டோம்னு (தெறி)..வானத்த பார்ப்பவரும் கிடையாது.. இதுவே இவரின் அடையாளம்.. #தலைவா 💪 | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
Alien TV Exclusive: சரவணா ஸடோர் காபாலி Ad 😎 நகை கட வச்சிக்கிட்டு கல்லாபெட்டில உக்காருவேன்னு நினைச்சியா ஹீரோடா 😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/728477341106601988/pu/img/Y4Cic8qJ1ZuBOUvf.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
திமுக - காங்கிரஸ் இடையேயான உறவு ஆழமானது : கலைஞர் http://pbs.twimg.com/media/Chv05aIUUAEDDxl.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
டேய்ய்ய் எப்படிடா இப்படி கருத்து கணிப்பு சொல்ற? சும்மா வாங்க பாஸ், பயந்தா தொழில் செய்ய முடியுமா? http://pbs.twimg.com/media/ChyPv2RWsAAI9OA.jpg | ||
✨சம்யுக்தா✨ @its_samyu | ||
விதவிதமாWig மாட்டிட்டு நடிச்சா Getup changeனு வடசுட்ற நடிகர்கள் மத்தியில உண்மையான நடிப்புத்திறமைய 3getupல காட்டிருக்கார் சூர்யா👏 #24TheMovie | ||
#JayaFails @JayaFails | ||
2011ல் சொன்னதைச் செய்யாத ஜெயலலிதா அதையே 2016க்கு சொல்லும் அவலம்! தோல்வி பயத்தில் தடுமாறும் #Jayalalitha #JayaFails http://pbs.twimg.com/media/ChxefLVU4AE43yo.jpg | ||
Kang Tae Joon ஈத்தன் @rajasivam_Ajith | ||
ஜெ க்கு தான் புத்தி இல்லனா இந்த காவல்துறைக்குமா புத்தி இல்ல உங்க அம்மாவ இப்படி அடிக்க மனசு வருமா #டாஸ்மாக்போராட்டம் http://pbs.twimg.com/media/ChvgM5nWUAAKL8y.jpg | ||
gєиιυѕ Dr.பச்சபுள்ள @sivaaa_twits | ||
ஐபிஎல்ல சிஎஸ்கே இல்லன்னதும் ஐபிஎல்லே பார்க்க பிடிக்காதவங்க RT பண்ணுங்க!! #MissYouCSK 😖😖😖 | ||
Prashanth @itisprashanth | ||
1 லட்சம் மக்கள் ஆன்மாக்களின் சாபம் உங்களை கவ்வட்டும் . http://pbs.twimg.com/media/Chv1nNnUgAEkuUz.jpg | ||
sʍɨʟɛʏɮօʏ™ @smileyism_ | ||
தனுஸ் அண்ணாவை பிடிச்சவங்க மட்டும் ஆர்டி(RT) பண்ணுங்க :-) http://pbs.twimg.com/tweet_video_thumb/Chrd0SUVIAEb_LO.jpg | ||
Joe Selva @joe_selva1 | ||
திமுக ஆட்சியில் மின்கட்டணத்தை உயர்த்தியதே கிடையாது #ஸடாலின் திமுக ஆட்சில தான் மின்சாரமே இல்லையே அப்பறம் எப்படி கட்டணம் உயர்த்த முடியும் 😂 | ||
Cenation @cenationKNA | ||
காதல் படத்தில் நடித்த கரட்டாண்டி அருண்குமார் சரவணா ஸ்டோர் விளம்பரம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் 😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/ChxG0HBVEAIYdnN.jpg | ||
மாலதி @akputthi | ||
கணவன் போதையில் விழுந்துகிடக்கும் இடத்தை கண்டுபிடிக்க GPRS வசதியுடன் கைப்பேசி அவனை வீட்டுக்கு அழைத்துவரமானிய விலையில் ஸ்கூட்டர் அடWhat a plan | ||
Cine Time @CineTimee | ||
#24TheMovie சூர்யாவின் திரைப்பட பயணத்தில் இந்த படம்தான் மிகப்பெரிய திருப்புமுனை திரைப்படம் Sure BlockBuster Hit ! | ||
உளவாளி @withkaran | ||
பொது இடங்கள்ல பாத்ரூம் கட்டுங்கய்யா அப்பறமா வைபை கொடுக்கலாம்..https://twitter.com/vikatan/status/728244372819562496 | ||
24ஆத்ரியா சேட்டு @SettuOfficial | ||
சூர்யா போன்ற நடிகரை சூப்பர் ஸ்டார் ஆக்க வேண்டாம் ஆனால் அவரைபோன்ற நல்லவரை ஆதரியிங்கள் அதுபோதும் #24 | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
பல வீடு பணமிருந்தும் படுத்த படுக்கையில் பக்கத்தில் யாருமற்ற நேரத்தில் உணர்கிறான் பணம் காகிதமென்று. #நிதர்சனம் | ||
உடன்பிறப்பே @udanpirappe | ||
பால் விலையை குறைப்போம் ? அத போன ஆட்சியில ஏத்துனது யாருயா ? ஹி ஹி நாங்கதான் ! அந்த கட்டையை எடுறா மாப்ள #MadeInChinaManifesto | ||
கிங்மேக்கர்..;-) @sss_offl | ||
டீச்சர்கிட்ட இப்படி சொன்னவங்க மட்டும் ஆர்டி பண்ணுங்க..☺☺☺ http://pbs.twimg.com/media/ChtPVluW0AERSIH.jpg | ||
0 comments:
Post a Comment