25-மே-2016 கீச்சுகள்
அம்மா ஒரு நல்ல முதல்வராவும் நடந்துக்கிட்டாங்க சக்திவேல் கவுண்டரு மனசு நோகாமவும் நடந்துக்கிட்டாங்க #லாலாலா http://pbs.twimg.com/media/CjN4sgGWYAEvge1.jpg
   
மாநில நலனுக்காக ஸடாலின் இணைந்து செயல்பட தயார் #ஜெயலலிதா கலைஞர் : என்னய்யா இந்த அம்மா ஆட்சி ஒரு மாதிரி போகுது .. http://pbs.twimg.com/media/CjN39JzVEAASLCY.jpg
   
இன்று என் கண்ணல பட்ட விடியோவை , என் எடிட்டிங்கில். இதை பார்த்தவுடன் ஒரு இனம்புரியாத மரியாதை வருது:-) #அம்மாடா....✌ ✌ http://pbs.twimg.com/ext_tw_video_thumb/734832334508154880/pu/img/bhQd4x6Sk3G1W-2n.jpg
   
செம்மொழி மாநாட்டு பந்தலில் தமிழ் புலவர்கள் முதல் வருசையில் அமர்ந்து இருந்த பொழுது, எடுக்கப்பட்ட புகைப்படம் #Counter http://pbs.twimg.com/media/CjMBgJeUoAAjjoA.jpg
   
ஸ்டாலின் இன்னும் கலைஞர நம்புறதுக்கு அம்மாவ நம்பி அதிமுகல சேரலாம்.. OPSயே ரெண்டு தடவ முதல்வரானாரு..
   
இருடா இருடா அவசரப்படாதா. 😂😂😂😂. இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கிற வரை.......... 2021ம் நமதே http://pbs.twimg.com/media/CjOB4hyUgAA8L-l.jpg
   
ஸ்டாலினுக்கு சீட் ஒதுக்காததால ஸ்டாலின விட அதிகமா அசிங்கப்பட்டது சரத்குமார்தான்😹
   
மாற்று வேட்டியில்லாத கக்கன் ரேசன் அரிசி சாப்பிட்ட காமராஜர் இருந்த சட்டமன்றத்தில் இன்று 232 பேரில் 170 கோடீஸ்வரர்கள் http://pbs.twimg.com/media/CjMj-ZkVAAAS8Q3.jpg
   
கோடிக் கோடியா கடன வச்சுப்புட்டு கொட நாட்டுக்கு ஓடிப்பாக பாத்தா விடுவானா கொங்குத் தமிழன். ஓட்ட கஜானாவுல இழுத்து உக்கார வச்சான் பாரு. #சபாஷ்
   
மாநிலத்தின் நலனுக்காக ஸடாலின் மற்றும் திமுக உடன் இணைந்து செயல்பட தயார் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு இந்த ஆட்சி கண்டிப்பா ஆரோக்கியமானது
   
போற போக்க பாத்தா ..இந்தம்மா கேஸ்ல உள்ள போய்ட்டா ஓபிஎஸ்க்கு பதிலா ஸ்டாலின சிஎம் ஆக்கிரும் போலயே😷
   
குடும்ப அரசியல் என்று பேசியவர்கள் எல்லாம் இன்று ஜெ பதவி ஏற்பில் முதல் வரிசையில் உட்கார்ந்த சசிகலா குடும்பம் பற்றி என்ன சொல்ல போகிறார்கள்!
   
தளபதிக்கே இவ்ளோ பயப்படுதுனா இதுவே இளையதளபதிக்கு நடந்திருந்தா நேர்ல போய் கால்ல விழுந்துருக்கும்ல
   
மூப்படைந்தாலும் முதல்நாள் பகிர்ந்து கொண்ட, அதே பாசம் மனம் முழுவதும் வியாப்பித்துள்ளது! http://pbs.twimg.com/media/CjNRROGUoAAdaGW.jpg
   
செம்மொழி மாநாட்டில் முன் வரிசையில் தமிழ் அறிஞர்கள் அமரவைக்கப் பட்டு பெருமை படுத்த பட்ட போது ! http://pbs.twimg.com/media/CjNXcZFUYAADZn6.jpg
   
இதை பகிர்ந்தால்..யாரேனும் ஒருவருக்காவது உதவியாய் இருக்கும்...... http://pbs.twimg.com/media/CjMX3fxVEAAfpkr.jpg
   
அரசு நினைத்தால் 500 டாஸ்மாக் கடையை தான் மூட முடியும்❗ ஸ்டாலின் நினைத்தால் சரக்கு தயாரிக்கும் கம்பெனியவே மூடலாம்❗ "நமக்கு நாமே" மது விலக்கு
   
பிள்ளைகள் தன்கைபிடித்து நடப்பதை ரசிப்பவள் அம்மா கையை பிடிக்காது பிள்ளைகளை நடக்கவிட்டு அந்த தைரியத்த ரசிப்பவர் அப்பா http://pbs.twimg.com/media/CjNsoPKXEAEvm3L.jpg
   
மறக்க முடியாத இறந்தகால நினைவுகளோடு தவிர்க்க முடியாத நிகழ்காலத்தைக் கடந்து செல்வதையே எதிர்காலம் என்கின்றோம்....!!! http://pbs.twimg.com/media/CjMkgmXUoAAMkto.jpg
   
" உன்ன என்னால மறக்கவே முடியாது " என்று நாம் சொன்ன பலரையும் சில பல காரணங்களால் மறந்தே வாழ்க்கை எனும் பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்..
   

0 comments:

Post a Comment