18-மே-2016 கீச்சுகள்




50% வாக்கு பதிந்தவனுக்கு பறக்கும் ரயில், மெட்ரோ ரயில், நானோ ரயில்.. 83% வாக்கு பதிந்தவன் கிராமத்துக்கு ஒரு ஸ்மால் பஸ் கூட இல்ல #நற்காலை :)
   
அரசு பள்ளிகளில் மாநிலத்தில் முதலிடம் : காஞ்சிபுரம் ஏகானாம்பேட்டை அரசினர் மேல் நிலை பள்ளி மாணவி சரண்யா ! 1179/1200 http://pbs.twimg.com/media/CipO4CTUoAASLu1.jpg
   
தனியார் பள்ளிகளை வெட்கி தலைகுனிய செய்து அரசு பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைத்த அத்தனை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் சல்யூட்!!
   
ஒரு இந்திய குடிமகனின் கேள்வி ❓ ஒருத்தன் கேள்வி கேட்டதே இப்பிடி ன்னா. ஒவ்வொருத்தனும் கேள்வி கேட்டா. 😌 வல்லரசு💪 http://pbs.twimg.com/media/CiqAu7aVEAE99x0.jpg
   
இந்த தேர்தல் ரிசல்ட் திமுகக்கு சாதகமாத்தான் வரும்ன்னு நினைக்கிறவங்க மட்டும் RT பண்ணுங்க #கணக்கெடுப்பு #எனக்கு அப்டிதான் தோணுது
   
முதல் மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவி சரண்யாவின் கல்விச் செலவை அரசே ஏற்று அவரை கவுரவ படுத்த வேண்டும்! http://pbs.twimg.com/media/CipStLIVEAAlUwA.jpg
   
மழை வெள்ளத்தப்ப we will create history in 2016 எலெக்சண்டான்னு சொன்னிங்களேடா சிலிர்த்துபோய் சில்ற எல்லாம் வீசுனேண்டா😴 http://pbs.twimg.com/media/Cin_uOUU4AAi_uN.jpg
   
ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்தின் மானத்தை இந்த வருஷம் இந்த ஜஸ்வந்த் காப்பாத்திட்டான் ;-) #கெத்து http://pbs.twimg.com/media/CiooyXWW0AEiqmH.jpg
   
என் தந்தையை பேட்டி என்ற பெயரில் யாரும் கேள்வி கேட்டு விட கூடாது என்பதற்காக முதல் மதிப்பென் எடுப்பதை தவிர்த்தேன் #வலி
   
சீரியசாவே சொல்றேன்.. ஸ்கூல்லயும் சரி காலேஜ்லயும் சரி உசுரை கொடுத்து படிச்சவன் எல்லாம் இன்னைக்கு சாதரண வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு இருக்காங்க
   
மார்க் கம்மியா வாங்கின மகனிடம் நம்ம கையில ஏர் இருக்கு, உழுது பயிர் பண்ணி நாளைக்கு உன் நண்பர்களை விட நல்லா வாழ்வடா என்றார் அந்த ஏழை விவசாயி🌴🌴
   
சிஎம் வந்தா ஏன் எந்திரிச்சு நிக்கணும்னு Polling Officer கள திட்டிட்டு இருக்கானுக! நாளைக்கி ஆசிட் அடிச்சிட்டா நீயா காப்பாத்துவ?
   
+2 அதிக மார்க் எடுத்த ஒருவர் வங்கியில் கிளார்க் ஆகவும், குறைந்த மார்க் எடுத்த அவரது அண்ணன் கம்பெனி மேனேஜராக உள்ளார். மார்க் முக்கியமில்லை.
   
இது தான் காமன் சென்ஸ்ங்கிறது!! தல எப்பவும் கெத்து தான்!! http://pbs.twimg.com/media/CijOWBjXAAAnwlJ.jpg
   
சென்னைல மக்கள் எங்கம்மா ஒட்டு போடுறாங்க வீட்ல உட்கார்ந்து வாட்ஸ் அப் டிவிட்டரல தேர்தல் அன்னைக்கு கருத்து சொல்றாங்கமா http://pbs.twimg.com/media/CioIPNDUkAAZG3V.jpg
   
கூட இல்லனாலும், ஒருத்தரோட நினைவுகள், நம்ம மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துமே யானால்,. அதுவே நெருக்கமான உறவு என்றழைக்கப்படுகிறது,.
   
இறந்தவருக்கு சிலை வைப்பதற்கு பதிலாக, பசியோடு இருப்பவருக்கு, இலை வையுங்கள்..
   
சென்னை மக்கள் : எனக்கு தேர்தல் அன்னைக்கு நேர்ல போய் ஒட்டு போட மட்டும் தான் பயம் மத்தபடி எனக்கு சமூதாய அக்கறை அதிகம் http://pbs.twimg.com/media/CioJzbpUUAAVcoQ.jpg
   
பிரபல நடிகர்கள் நடிகைகள் வரிசையில் நின்று வாக்களித்தனர் #நாங்க மட்டும் என்ன சுவர் ஏறி குதிச்சா ஓட்டு போட்டோம் http://pbs.twimg.com/media/Cippo4MU4AAoaku.jpg
   
திருமணத்திற்கு முன் அழகை வைத்தும்😍 திருமணத்திற்கு பின் அழுகை வைத்தும்😢 ஆண்களிடம் சாதித்து கொள்கிறார்கள் #பெண்கள்😇 http://pbs.twimg.com/media/CilSd0QVEAQ-IBk.jpg
   

0 comments:

Post a Comment