சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
2016 தேர்தல் முடிவு என் கணிப்பு 1 அதிமுக =160 2 திமுக = 45 3 மநகூ =15 4 பாமக =10 5 பாஜக =2 6 சீமான்=1 7 சுயேட்சை=1 | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
பெண்களை தலைநிமிர வைப்போம் - திமுக - தலைநிமிர எங்கம்மா வைக்கிறாய்ங்க, முதுக அமுக்கி தலை குனிய தான் வைக்கிறாய்ங்க.. 😂 http://pbs.twimg.com/media/CiJ-ACgXIAADL9c.jpg | ||
v2wit @v2wit | ||
ஒரு பாட்டி விளம்பரத்தில நடிச்சு ஏமாத்திருச்சுனு பொங்கிட்டிருக்காய்ங்க. அஞ்சு வருசமா ஒரு பாட்டி நடிச்சு ஊரை ஏமாத்திட்டுருக்கேய்யா! #JayaFails | ||
கவுண்டமணி @Writter_Naina | ||
2016 சட்டமன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? தவறாமல் வாக்களியுங்க மறக்காம RT செய்யுங்க | ||
ℳя.மைல்ஸ் தேவா! @Deva_twits | ||
தேவகோட்டை அதிமுக செயலாளர் வாக்கு சேகரித்தார் 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/730282828227739648/pu/img/ypxKEG7yUbeSivTc.jpg | ||
#JayaFails @JayaFails | ||
ஜெயலலிதாவின் வரவுக்காக போடப்பட்ட நுழைவாயில் சரிவு, இன்னும் எத்தனை பேரை சாகடிக்க இந்த ஆடம்பர படோடபங்கள்! #JayaFails http://pbs.twimg.com/media/CiLiI2cXIAEBl0b.jpg | ||
кαятнιк @karthiykj | ||
4வருடம் சிறை,100கோடி அபராதம் பெற்று சிறையில் இருந்த சுதந்திர போராட்ட தியாகி ஜெ குமாரசாமியால் விடுதலை ஆன தினம் இன்று😂 http://pbs.twimg.com/media/CiKKSmMVAAAxQIA.jpg | ||
#JayaFails @JayaFails | ||
எப்டியும் தோல்வி உறுதி என்றானதால் தேர்தலுக்கு முன் திடீர்னு உடல்நிலை சரியில்லாம ஆஸ்பத்திரில படுத்து அனுதாப நாடகமாட ஜெயா திட்டம்! #JayaFails | ||
#JayaFails @JayaFails | ||
இலவசம் வேண்டாம் குடிக்க தண்ணி வேண்டுமென ஜெயாவுக்கு செறுப்படி தரும் கிராமத்தினர்! கறுப்புக்கொடி எதிர்ப்பு #JayaFails http://pbs.twimg.com/media/CiLrkabW0AAinvK.jpg | ||
கோதை @umakrishh | ||
இந்தா இந்த லிங்க் தான் ரொம்ப நாளாத் தேடினேன்..மின்சாரப் பிரச்னை ஏன் எதனால் என்ற முழு விபரம் http://www.twitlonger.com/show/jk96rr | ||
தஞ்சை ஆ.மாதவன் @AMadhavaVarma | ||
இன்றைய கோயில்! நம் அனைவராலும் கண்டுகொள்ளப்படாத மிகவும் அற்புதமான #பனைமலை #தாளகிரீஸ்வரர் கலைக்கோயில் #விழுப்புரம்! http://pbs.twimg.com/media/CiL3rTlWMAA-F-w.jpg | ||
கவுண்டமணி @Writter_Naina | ||
நாப்பது வருசம் ஆனாலும் வாக்கு தவறமாட்டான் இந்த சூனாபானா... http://pbs.twimg.com/media/CiKEnlMWEAARiIC.jpg | ||
Jay Kumaar @Jaykumaar_ | ||
ஆண்களை தலை குனிய செய்தால் அதிமுக பெண்களை தலைகுனிய செய்தால் அது திமுக இரண்டுமே தமிழ்நாட்டின் தலைகுனிவு தான் http://pbs.twimg.com/media/CiKM6eFWwAAdQms.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
ஈரோடு மயிலம்பாடி கிராமத்தை சேர்ந்த சரவணன், தமிழ் வழியில் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். வெற்றி பெற்றுள்ளார். http://pbs.twimg.com/media/CiLE9EyWEAAHZvH.jpg | ||
Sujiv Thalapathy @SujivanR | ||
எனது ஆரம்பம் கசக்கலாம்,தோற்கடிக்கப்படலாம், நல்லவன் தோற்கலாம் நம்பிக்கை உள்ளவன் தோற்றதாக வரலாறு இல்லை #நாம்தமிழர் http://pbs.twimg.com/media/CiHE-5nXAAABWHZ.jpg | ||
#JayaFails @JayaFails | ||
இந்த தேர்தலில் வெற்றிபெற எந்த எல்லைக்கும் போக தயாராகிவிட்ட ஜெயலலிதா 1995ப் பின் ஆசிட் வீச துவங்கியுள்ளார் #JayaFails http://pbs.twimg.com/media/CiLRSkVWEAAeTbM.jpg | ||
அகராதி @agarathi1 | ||
#வரலாற்றில்இன்று நீதிபதி குமாரசாமி இந்திய சட்ட வரலாற்றில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய தினம் இன்று http://pbs.twimg.com/media/CiKDjl3WEAAeY28.jpg | ||
பங்காளி @Arun_pangali | ||
நேர்மையான கவுன்சிலர் என்ற பெயர் பெற்ற விஜயலட்சுமியின் நிலை இதோ நிச்சயமாக ஒவ்வொரு அரசியல்வாதிகளும் பயில வேண்டிய பள்ளி http://pbs.twimg.com/media/CiJ0HVIUUAA0cHI.jpg | ||
♥ கௌசிகா ♥ @Bubbly_Girl__ | ||
உன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடு.!! உன்னிடம் இல்லாதபோது இறைவன் உனக்கு கொடுப்பான்.!! http://pbs.twimg.com/media/CiJmBGcWwAAG5Y6.jpg | ||
Ramachandran veera @ramveera1010 | ||
ஜாதி இல்லனு சொல்லிட்டு ஜாதி பேர சொல்லி ஓட்டு கேக்கலாம் : எச்ச திமுக அறிவிப்பு http://pbs.twimg.com/media/CiLPsEWUYAEoKs7.jpg | ||
0 comments:
Post a Comment