ச ப் பா ணி @manipmp | ||
எல்லா சமையல் நிகழ்ச்சியையும் பார்த்துட்டு கடைசியில் உப்புமா செய்யும் மனைவியைப் போலத்தான் மாற்றத்தை விரும்பும் மக்களும் | ||
உளவாளி @withkaran | ||
2016 தேர்தல்ல திமுக தோத்திருச்சு..அது ஏன் உனக்கு புரியமாட்டேங்குது..அழுது தொலைச்சிரு..!!😭😭😭 http://pbs.twimg.com/media/Ci9xSpkUoAUem5D.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
தோனி நல்லா அடிச்சாலும் நாங்க கலாய்ப்போம்ன்னு சொன்னா பிரச்சனை தோனி பேட்டிங்ல இல்ல, உங்க மூளையில.. குணமடைய வாழ்த்துக்கள் :-) | ||
Yoda @iamVariable | ||
இந்தமுறையாவது வலுவான எதிர்கட்சி தங்கள் பொறுப்பைஉணர்ந்து செயல்படனும்னு சொல்றாங்களே தவிர,இந்தமுறையாவது அரசு பொறுப்பா செயல்படனும்னு சொல்றதில்லை | ||
★ மருது ★ @virumandi_5 | ||
நல்ல வேல இந்த இணையதள போராளிகளை நம்பி இந்த மனுஷன் அரசியல்ல இறங்கல இல்ல பொலப்பு சிரிப்பா சிரிச்சுருக்கும் 😂😂😂 http://pbs.twimg.com/media/Ci51PNJXIAAAtOa.jpg | ||
ஸ்ரீ (sree) @KeethaSj | ||
ஓர் உயிருக்கு இன்னொரு உயிரை உணவாகப் படைத்த கடவுளிடமிருந்து என்ன விதமான கருணையை எதிர் பார்க்க முடியும் நாம்.? http://pbs.twimg.com/media/Ci9anMwUkAANxAO.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ஸ்டாலின் ஜெ க்கு வாழ்த்து சொன்னது ,ஜெ கலைஞர்க்கு சட்டசபையில் அவர் விரும்்பும் மாடலில் ஆர்டர் தந்தது இரண்டும் ஆரோக்ய அரசியலுக்கு அச்சாரங்கள் | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கன்யாகுமரி மாவட்டம் கடல் ஓரப்பகுதி என்பதால் எல்லோரும் சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்பிடுபவர் போல # அதிமுக வுக்கு மரண அடி | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
உன் சிரிப்பில் சிறுக சிறுக கைது செய்கிறாய் நானும் மனப்பூர்வமாக ஏற்கிறேன். 💛💛#காதலிசம்💜💜 http://pbs.twimg.com/media/Ci20d56U4AA5hHh.jpg | ||
#Sathyaa☝ @Sath_Yeah | ||
கோழை என்பவன் நேர் வழி அறிந்தும் அதன் வழி செல்லாதவன்.. | ||
குழந்தை Talks @maanniiiiiii | ||
ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு டீமுக்கு சொம்படிக்குற உனக்கே இவளோ இருந்தா தோனிக்காகவே IPL பாக்குற எங்களுக்கு எவளோ இருக்கும் http://pbs.twimg.com/media/Ci_KGF2UoAEAc7d.jpg | ||
❤ கோபிகா ❤ @Sweetie_Girl__ | ||
உழைத்துக் களைத்தவன் எங்கு உட்கார்ந்து உணவு உண்டாலும் அது சொர்க்க பூமி தான் http://pbs.twimg.com/media/Ci9Dj3OVAAAqUph.jpg | ||
குழந்தை Talks @maanniiiiiii | ||
ரன் எல்லாம் ஓட முடியாது... அடிச்சா சிக்ஸ் தான் :) #Dhonism | ||
அனிதா ♡ @anithatalks | ||
தேமுதிக அங்கீகாரம் ரத்து- பறிபோனது முரசு சின்னம் #கேப்டன்: நான்கூட டெபாசிட் காலியானதோட விட்ருவானுங்கனு பார்த்தேன்மா😭 http://pbs.twimg.com/media/Ci-nQTaUoAIrfXr.jpg | ||
~வில்லனுக்கு எதிரி~ @dheena_gethu | ||
என்னடா பெரிய மேரி மலர் செலின்ட்டு...எனக்கு இந்த குட்டி செலின தான் பிடிக்கும்.. சேச்சி நம்ம பள்ளியில் கண்ட சேட்டன்😍😘😂 http://pbs.twimg.com/media/Ci8kPBkVAAE9TcP.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
இத்தனை நாட்களாக இறுக பூட்டி வைத்த விழி பார்வைகளை இப்போது இடிமுழக்கம் போல் கொட்டி தீர்த்தாயடி கண்மணியே #காதலிசம் http://pbs.twimg.com/media/Ci9bi_DUoAA9bNi.jpg | ||
♥ கௌசிகா ♥ @Bubbly_Girl__ | ||
இதயம் சொல்வதை செய் வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டும்தான் உண்டு ..! குட்மார்னிங் ..!! http://pbs.twimg.com/media/Ci811pRWEAAN9R2.jpg | ||
❤கயல்விழி_நிஷி @Nishy_Iyoob | ||
நமக்கு பிடித்தமானவர்கள் நமக்கு பிடித்தமாதிரி மட்டும் தான் இருக்கனும் என்று கட்டுப்படுத்தாத வரை பிரிவு என்பது ஏற்பட வாய்ப்பே இல்லை....!!!! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தேமுதிக கட்சி அங்கீகாரம் ரத்து # Kingகாகனும் ஆசைப்பட்ட கிங் மேக்கர் கேப்டன, சங்கு ஊதி உட்கார வச்சுட்டார் சங்கு மேக்கர் வைகோ :-/ | ||
சௌமியா @sowmya_16 | ||
கூடவே இருப்பவர்களின் வெற்றிகளை பார்த்து பொறாமை படாதீர்கள், அது போன்ற கேவலம் வேறு ஒன்றுமில்லை.. | ||
0 comments:
Post a Comment