9-மே-2016 கீச்சுகள்
ட்விட்டர் / பேஸ்புக்ன்னு அன்னையர் தினம் விஷ் பன்றியே, உன் அம்மா வீட்லதான இருக்காங்க நேர்லயே பண்ண வேண்டியதான நாயே http://pbs.twimg.com/media/Ch5tH0kUoAARcPq.jpg
   
யார் எப்படியோ இவர் இப்படி தான் ... பாதுகாப்பு நடிகனுக்கு தான் தேவை மனிதனுக்கு இல்ல . #தல _/\_ http://pbs.twimg.com/media/Ch7QCotUkAAXasG.jpg
   
#tnmegatweetup16 சிறப்பு பதிவு ஜெயாவின் ஆட்சிக்கு முன் திருப்பூர் ஜெயாவின் ஆட்சிக்குப் பின் திருப்பூர் #SendOffJaya http://pbs.twimg.com/media/Ch6iFV4WsAA0vT_.jpg
   
மியுச்சுவல் ப்ளாக்கில் உள்ள இருவர் ட்வீட்அப்பில் சந்தித்து கொண்ட போது.. டேய் நீயா? ங்கொய்யால நீயா.?#tnmegatweetup16 http://pbs.twimg.com/tweet_video_thumb/Ch1-QUXVIAA-7QD.jpg
   
எவ்வளவு கஷ்டம் வந்தபோதிலும் அத்தனையும் மறைத்து! புன்னகையை மட்டுமே உதிர்த்து என்னை வளர்த்த உதிரம் நீ!💐#அன்னையர்_தினம் http://pbs.twimg.com/media/Ch5aWhYUgAAsAwP.jpg
   
அனைவர் தொலைபேசியிலும் அம்மாவின் தொலைபேசி எண் மட்டும் #Amma என்றே பதிவாகி இருக்கும்.. 😍 #happymothersday 🙏
   
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அவள், அடி தொழ மறப்பவர் மனிதரில்லை. மண்ணில் மனிதரில்லை கவிஞர் கா.மு.ஷெரிப் #MothersDay http://pbs.twimg.com/media/Ch5bpBrWwAAXQsa.jpg
   
#பாமக சாதிக் கட்சி என்ற சிறையில் இருக்கும் வரை, #DrAnbumaniVision ஆயிரம் நல்லவை இருந்தாலும் தெளிவில்லாத பார்வையே. http://pbs.twimg.com/media/Ch65tfjWkAA7306.jpg
   
பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என இந்த அம்மாவுக்கு தெரியும் - ஜெ # அம்மாவுக்கு ஓய்வு வேண்டும் என பிள்ளைகள் விரும்புகின்றன #SendOffJaya
   
நாம் ஒரு பொய் சொல்லும் போது அதை கேட்பவர் ஒரு நமிடம் சிரிப்போடு நம்மை பார்த்தால் அதே பொய்யை அவர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார் என்று அறிக.😂 😂
   
தாய்க்குதான் தெரியும்னு சொல்ற அம்மா, குழந்தைகளின் தாய்களை பிரித்து மண்டயை உடைக்கிறார் 😕 #happymothersday #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/729162025990037504/pu/img/rhXlq6IEgreC3Loy.jpg
   
அன்னையர் தின வாழ்த்துக்கள் 😊😊 மறுபிறப்பால் என் உயிர் தந்தாய் 💞💞 உனக்கு நிகர் யாருண்டு இவ்வுலகில்🌺🌺 http://pbs.twimg.com/media/Ch4zEQ7UkAAlwkj.jpg
   
ஆடி காரில் போனா ஆயிரம் உறவுகள் நம் திறமையை நம்பும்.. ஆனா "ஆடி போய் ஆவனி வந்தா எம்மகன் டாப்ல வருவான்"னு கஷ்டத்திலும் நம்பும் ஒரே உறவு அம்மா.
   
அன்னையர் தினத்தை இணையத்தில் கொண்டாடும் அரை மென்டல்களே.....
   
💎💠💎 அன்புமணி 50 ஆண்டுகளாக செய்ய முடியாத சாதனையை சுகாதார துறையில் 5 ஆண்டுகளில் செய்தார் 💎💠💎 தமிழகம் வளர திட்டங்களுடன் #DrAnbumaniVision 💕💎💕
   
ADMKவை தெறிக்க விடப்போவதாக கடலூர் விஜய்ரசிகர்கள் சபதம் - சன் நியூஸ் # , சனிபகவான் சன் டிவி மூலமா விஜய்க்கு தூது விட்டிருக்காரு அய்யோ பாவம்
   
மதுக்கடைய முட கோரி போராடிய பெண்களுக்கு அடி உதை. ஏம்மா போலிஸ் உங்கம்மாவ இப்படிதான் முடிய பிடிச்சு இழுப்பீங்களா!? :-/ http://pbs.twimg.com/media/Ch6Kwv2WEAEwxCf.jpg
   
நடிகைகளை வைத்து விளம்பரம் செய்தாலும் தன்அம்மா,மனைவி, சகோதரிகளிடம் முதல் விற்பனையை துவக்கிய # சரவணா ஸ்டோர் சரவணன் http://pbs.twimg.com/media/Ch73MQ8WsAUwsDo.jpg
   
சின்ன உயிரின் உடல் வளர மடி தந்து கண்ணின் மணிபோல் காக்க தனை தந்தால் அன்பின் உருவாய் மண்ணில்இருப்பது அம்மா #அன்னையர்_தின_நல்வாழ்த்துகள்
   
அம்மா என்னும் ஒரு வார்தையில் அடங்கி கிடக்கிறது, நம் அனைவரது வாழ்க்கையும்,.. #அன்னையர்_தின_நல்வாழ்த்துகள்
   

0 comments:

Post a Comment