11-மே-2016 கீச்சுகள்
எனக்கு ஏதாவது ஆனால் ஸ்டாலின் முதல்வராவார் -கலைஞர் மயில்சாமி: எலெக்சனுக்குள்ள ஏதாச்சும் ஆனா காரணம் ஸ்டாலின்குறார் 😂 http://pbs.twimg.com/media/CiF-UmpWMAAG1Hu.jpg
   
ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம் தமிழ்நாடு முழுவதும் 1கோடி வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்றனர உறுதிமொழி செய்தபோது எடுத்தபடம http://pbs.twimg.com/media/CiFGjGOVEAAzZ4X.jpg
   
ஓட்டு போடாதவங்க காரணத்தை பேப்பர்ல எழுதி VAO-கிட்டயும் RI-கிட்டயும் சைன் வாங்கி கலக்டர் ஆபீஸ்ல கொடுக்கணும்னு சொன்னா போதும்.100% வாக்குபதிவு👍
   
ஆர்டி பண்ணலாமே ப்ரண்ட்சு http://pbs.twimg.com/media/CiGEMjDWsAAeTGV.jpg
   
கொடநாட்டு சொத்துக்களை மக்களுக்கு தர ஜெயலலிதா தயாரா?-ஸ்டாலின் நீங்க ஆட்டைய போட்ட 2G பணத்தை மக்களுக்கு தர தயாரா ?? 😂😂 http://pbs.twimg.com/media/CiEpjnJWwAAgtUF.jpg
   
ஐ மிஸ் யூ எனச் சொல்வதைத் தவிர்த்து 'உன் இன்மையை உணர்கிறேன்'என்று சொல்லிப்பாருங்கள் http://bit.ly/1T8hlBW #missyou http://pbs.twimg.com/media/CiE1KtEVIAAAseI.jpg
   
லண்டன் ஏர்போர்டில் நம்ம ஊரு பாணியில் டீக்கடை மேலைநாட்டில் நம் கலாச்சாரத்தை மறக்காத தமிழன் #தமிழன் கெத்துடா💪💪💪 👇👇 http://pbs.twimg.com/media/CiFDbRmUUAEmcj0.jpg
   
வெள்ளம் வந்தப்போ அதிமுகவ அடிக்கனும்,கிழிக்கனும்னு சொன்னவன்லாம் #VoteForAdmk nu டாக் போட்டு சுத்தின்னு இருக்கான் அடேய் 😂😂😅😅😂😅
   
அதிமுக-திமுக தேர்தல் விளம்பரத்தில் ஒரே மூதாட்டி. #இதத்தான் தமிழ் இலக்கணத்துல ரெட்டைக்கிழவின்னு சொல்வாங்க! http://pbs.twimg.com/media/CiGcupAWEAEdXl3.jpg
   
சென்னை வெள்ளம் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை : செம்பரம்பாக்கம் வெள்ளத்தில் ஒளிபரப்பை நிறுத்திய 'புதிய தலைமுறை' கணிப்பு http://pbs.twimg.com/media/CiEo8P9UUAANQcC.jpg
   
இலவசங்களை தவிர்ப்போம் அதிமுகவை விரட்டுவோம் #JayaFails http://pbs.twimg.com/media/CiE8zgrXIAAtIpF.jpg
   
ராதா தாத்தா இனைய சண்டைகள் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/729882501099839489/pu/img/DmYxKNCParJ-vVV6.jpg
   
உன் காத்திருப்பின் அவசியம் என்னை காண்பதில் இருக்குது உன்னை காண்கிற அவசியம் என் காதலின் ரகசியம்! என் அன்பே!💞💞💞 #காதல் http://pbs.twimg.com/media/CiEK_bWUoAAOhDs.jpg
   
பொய்பேசி தக்கவச்சிக்குற உறவுகளும் உண்மையானதுதான் பொய் சொல்லியாவது உங்கள கூட வச்சிக்கனும் நினைகிறாங்கனா உங்கமேல எவ்ளோபாசம் இருந்துருக்கும்.
   
நாக்பூர் ரயில் நிலையம் 4-வது நடைமேடை தளத்தி அவானி Avani(अवानी) என்ற சிறுமியை உரியவரிடம் ஒப்படைக்க உதவுங்கள் #Nagpur http://pbs.twimg.com/media/CiFbfzYW0AAOFFi.jpg
   
எனக்கு பிடிச்சவங்களுக்கு பிடித்த மாதிரி இருக்க நினைக்கிறேன் ஆனால் என்னை அறியாது ஏதோ தவறு செய்து வெறுப்பை பெறுகிறேன்😟 http://pbs.twimg.com/media/CiEWw_yU4AA6DD3.jpg
   
அடேய் Haters Page'க்கு பிறந்தவங்கலா., ஆர்வகோலாருல ஷோபா'மா க்கு Haters Page ஸ்டார்ட் பண்ணிடாதீங்க டா
   
மீதேன் திட்டத்தின் பாதகம் தெரிந்ததால் தி.மு.க கைவிட்டது - ஸ்டாலின்// யார தஞ்சாவூர் விவசாயிங்களையா?
   
காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம்..!! காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்..!! http://pbs.twimg.com/media/CiEf3m4UoAAdHbT.jpg
   
2016 சட்டமன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? தவறாமல் வாக்களியுங்க மறக்காம RT செய்யுங்க
   

0 comments:

Post a Comment