1-மே-2016 கீச்சுகள்
வணக்கம், நாளை மே 1ம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 வரை டிவிட்டரில் உங்களுடன் உரையாடவுள்ளேன். வாங்க பேசலாம். #Tweet2Vijayakant
   
செருப்பு இருக்குல்ல செருப்பு? சாணியில்.. தோய்த்து, முக்கி, சதாய்த்து.. விளாசணும் போலருக்கு! யாரு இந்த ஊர்க்காரன்? http://pbs.twimg.com/media/ChOXlEwWkAAiDDw.jpg
   
இந்த கெத்து இந்தியாவுலே வேறு எந்த நடிகனுக்கும் வராது. சூப்பர் ஸ்டாருக்கு இந்த கமல் ரசிகனின் வந்தனம். 🙏 http://pbs.twimg.com/media/ChSoYwdUkAAGmSU.jpg
   
நான் ஆன்மிக வாதிதான் ஆனால் ஒருகன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டும் ஆன்மீக வாதியல்ல.. திருப்பி கொடுக்கனும்ல.. http://pbs.twimg.com/media/ChSObyJWUAApLpF.jpg
   
மணித்துளிகள் ஒவ்வொன்றும் யுகங்களாக நகர்கிறது என்பவர்கள் மட்டும் RT பன்னுங்க..! #KabaliTeaserOnLabourDay #Kabali
   
அமெரிக்காவில் ஆட்சி அமைக்கப்போவது யார்? தந்தி டிவி சர்வே முடிவுகள் 😂 ஜெயலலிதா 47% ஹிலாரி 40% ட்ரம்ப் 13% #JayaFails http://pbs.twimg.com/media/ChRSUtDUUAE9-8g.jpg
   
எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும். யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும் !! http://pbs.twimg.com/media/ChQgbUGU8AA5-Vg.jpg
   
நீ பேரு வாங்க உன் ரசிகர்களுக்கு கொடுக்கர துட்ட உனக்கு தகுதிஇல்ல என்னைக்குமே எங்க தளபதிய திட்ட👊 PUBLICITY BEEP AJITH http://pbs.twimg.com/media/ChTEgFAU8AARAQT.jpg
   
கமல் ரஜினியை விட திறமைசாலி, ரஜினி கமலை விட அதிர்ஷ்டசாலி.!
   
உச்சி வெயிலில் தன் மண்டை போனாலும் பரவாயில்லை... தனக்கு சோறு போடும் மாட்டை காக்கும் உழைப்பாளியின் அபிமானம் http://pbs.twimg.com/media/ChRczZnWgAA2g8u.jpg
   
அதென்னவோ உண்மை தான் ஜெயலலிதா என்னும் தீய சக்தியிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் #JayaFails http://pbs.twimg.com/media/ChRsq-HU0AAs3Jj.jpg
   
படத்துல வன்முறை ஆபாச காட்சி இல்லேங்க.. இல்ல மனிதன்ன்னு டைட்டில் வச்சவங்களுக்கெல்லாம் வரிவிலக்கு கொடுக்கிறதில்ல http://pbs.twimg.com/media/ChS6_PWUcAAxosa.jpg
   
லைப்-ல நமக்கு புடிச்சது மட்டுமே நடப்பதில்லை. புடிச்சது மட்டுமே நடந்தால் அது லைப்-பே இல்லை. #நிதர்சனம்
   
உங்கள் ரகசியத்தை யார்கிட்டயும் சொல்லாதிங்க உங்களாலேயே அதை ரகசியமாக வச்சிக்க முடியாத போது மத்தவங்களால எப்படி முடியும் http://pbs.twimg.com/media/ChQgzQFU8AEhrku.jpg
   
ஒரு கூட்டுக் கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு இரை தேட பறந்தாலும்  திசை மாறித் திரிந்தாலும் கூடு ஒரு கூடு http://pbs.twimg.com/media/ChOOR0_WYAAN8Lg.jpg
   
இதுக்கே பயந்தா...நாளைக்கு துப்பாக்கி ஸ்டைலில் திருப்பி குடுப்பும்💪👊😎 PUBLICITY BEEP AJITH http://pbs.twimg.com/media/ChS8MSRUgAA2UyM.jpg
   
பத்து மாதம் அன்னையின் வயிற்றில் மீதி நாட்கள் இயற்கை அன்னையின் வயிற்றில்.. இயற்கையை காப்போம்.. http://pbs.twimg.com/media/ChQ8O05UUAAonZi.jpg
   
நீ எந்த விழாக்களுக்கும் செல்வதில்லை.. ஆனால் தல என்ற பெயரை உச்சரிக்காமல் எந்த விழாவும் நிறைவு பெறுவதில்லை.. #FewHoursForThalaNewYear
   
உத்தரகான்ட் காடுகளில் பல ஆயிரம் விலங்குகள் மரங்கள் தீயில் 1 வார காலமாக உயிர் விடுவது இந்த ஊடகங்களுக்கு தெரியவில்லை http://pbs.twimg.com/media/ChOoYhKUYAQVHuh.jpg
   
ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள்,மீண்டும் சந்தித்து கொண்டபோது பேசமுடியவில்லையே தோனி & பிராவோ #RPSvGL http://pbs.twimg.com/ext_tw_video_thumb/726077867499622400/pu/img/iyDRXR6uM6e_4qo-.jpg
   

0 comments:

Post a Comment