17-பிப்ரவரி-2016 கீச்சுகள்
20 வருஷ பழக்கம்டா பாக்குறியா பாக்குறியா 😂😂😂😂 திமுக காங்கிரஸ் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/699436290119323648/pu/img/9Aj9DTb7vklF8fxd.jpg
   
பெண் தாயானால் அவளுக்கு குழந்தைகளே உலகமாகிறது ஆகவிடில் அவள் கணவனுக்கு அவளே குழந்தையாகிறாள். "மலடி" என்று சொல்லாதே http://pbs.twimg.com/media/CbUucUpW8AAeEHU.jpg
   
இந்த வருஷம்'ல ஒரு படத்துக்கு வெயிட்டிங்'னா அது இதுதான் #24TheMovie http://pbs.twimg.com/media/CbUtlWvUAAAHxs7.jpg
   
உன் உண்மையான குணத்தையும் முகத்தையும் பார்த்த ஒரே ஆள் நானாக இருக்கனும், அதிலாவது பெருமை பட்டு கொள்கிறேன் எனக்கு மட்டுமே அந்த வாய்ப்பு என்று..
   
உதவி கேட்பவனின் பிரச்சனையை அவன் நிலையில் இருந்து ஒரு முறை பாருங்கள், நிச்சயம் மனமிரங்கி உதவி செய்வீர்கள்..
   
எரிஞ்சி விழுறேனாம்,அணைச்சிட்டு போயேன்டி!
   
கடவுளை இன்னமும் நேரில் பார்த்ததில்லை, இது ஒன்றே போதாதா கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்வதற்கு..
   
உன்னிடம் பேசுவதற்காக வார்த்தைகளை சேகரிக்கிறேன், நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்,. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CbRd0u0W0AM7_mu.jpg
   
உன் சந்தோஷத்தை பார்த்து பொறாமை படுபவர்களும், உன் துக்கத்தை பார்த்து சந்தோஷம் படுபவர்களுமே பலர், ஆகவே எதுவாயினும் உன்னுள்ளயே வைத்துக் கொள்..
   
சந்தோஷமா இருக்க வைக்க வர்ற விஷயங்கள் ஒண்ணு ரெண்டு'ன்னு வரும்.. எப்போடா கவலைப்பட வைக்கலாம்'ன்னு இருக்கறது மட்டும் வெயிட்டிங் ல நிக்கும்.
   
முதல் வெற்றியின் பெயர் அதிர்ஷ்டம் அடுத்த வெற்றியின் பெயர் முயற்சி அதனடுத்த வெற்றியின் பெயர் தான் திறமை.. ஜெயித்துக் கொண்டேயிரு
   
கூட்டணிக்காக விஜயகாந்த் வீட்டுக்கு போகவும் தயங்கமாட்டேன் #கலைஞர் தொண்டர்களுடன் கேப்டனை சந்திக்க முற்பட்டபோது கிளிக் http://pbs.twimg.com/media/CbVESweUAAAIR4a.jpg
   
அழகாய் சிரித்து என்னை தனியாய் பேச வைக்கிறாய், பூக்களை ஏந்தி, நீ வரும் பாதையில்யில், ஏக்கத்துடன் நான் ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CbRSWtZWIAAtrZV.jpg
   
ஒருத்தவள காதலிக்க வைக்கனும்னா அவ காரித்துப்பினாலும் வாங்கிதான் ஆவனும். நாலு தடவ துப்புனாலும்,அஞ்சாவது தடவ, அவளே தொடச்சி விடுவா #நம்பிக்கை
   
இவங்களை நம்பினால் நாசமாய் போவது உறுதி.. http://pbs.twimg.com/media/CbVhhayUcAAZBxV.jpg
   
பிரிவுக்கு கோபம் மட்டுமல்ல அதீத அன்பும் ஓர் காரணமாக இருக்கலாம்....!! http://pbs.twimg.com/media/CbWMKo3WEAArMkv.jpg
   
கலைந்துவிடும் என தெரிந்தும்கனவு காண்பதுகனவின் தவறா?இல்லை காணும்கண்களின் தவறா?இல்லை காணவைத்த விதியின் தவறா?யார் தவறு? http://pbs.twimg.com/media/CbVilqwVAAEoWC_.jpg
   
எலும்புகள் கிடையாது! பலரின் எலும்புகளை நொறுக்க கூடியது! #நாக்கு
   
60வயது முதியவர்களின் மனநிலை என்பது 6மாதகுழந்தையின் மனநிலைக்கு ஒப்பானது.இவர்களை சமாளித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்
   
நமக்கு நாமே-ஸ்டாலின் 5 லட்சம் கிலோமீட்டர் பயணித்தார்-திமுக அடேய்...கொலம்பஸ் கூட இவ்ளோ தூரம் போகலடா..புளுகரதுல கூட ஊழலாடா 😂😂😂😂
   

0 comments:

Post a Comment