24-பிப்ரவரி-2016 கீச்சுகள்
அடேய் விஜயகாந்த கூட்டிட்டு வாங்கனு அடையாலஞ்சொல்லிஅனுபுனா கருப்பா இருக்கான்னு இமான்அண்ணாச்சிய கூட்டியாந்திட்டிங்களேடா http://pbs.twimg.com/media/Cb1MvHzUMAAPhOf.jpg
   
கல்யான் ஜுவல்லர் விளம்பரத்துல வர்ற அப்பா மகள் அம்மா மகள் அக்கா தங்கச்சி புருஷன் பொண்டாட்டி க்கு ஒன்னு சொல்றேன் செருப்பு பிஞ்சிடும் ஓடிரு
   
டென் எண்ணுறதுக்குள்ள பால் குடிச்சுறணும்.. ஓகேயா... நான் பால் குடிச்சு முடிக்கிற வரைக்கும் டென் எண்ணிட்டு இருக்கனும். ஓகேயா.. #மகளதிகாரம்
   
வெள்ள நிவாரணத்துக்கு ஒரு கோடி மட்டும், விளம்பரத்துக்கு நாற்பது கோடி தாராளம்... இதுதான் தி.மு.க. http://pbs.twimg.com/media/Cb35CwoUUAA0iB2.jpg
   
மகாமகம் குளம் அருகே கிடந்த 96,000ரூபாய்&ஐபோனை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த சீர்காழி ஊர்க்காவல்படை வீரர் வினோதன். http://pbs.twimg.com/media/Cb4mmFNUUAA2NCo.jpg
   
வெள்ள நிவாரணத்துக்கு ஒரு கோடி மட்டும், விளம்பரத்துக்கு நாற்பது கோடி தாராளம்... இதுதான் தி.மு.க. http://pbs.twimg.com/media/Cb4FSwGUYAATY7x.jpg
   
என்னங்கடா இது, குத்திருக்க படத்த பாத்தா, பப்ளிக் பாத்ரூம் சொவத்துல வரஞ்ச படம் மாதரி இருக்கு, அம்மாவ அழகா வரைங்கடா,. http://pbs.twimg.com/media/Cb5WbINUsAAbh01.jpg
   
நீங்கள் சாப்பிடும் உணவில் உங்கள் பெயர் உள்ளாத என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் வீணாக்கும் உணவில் அடுத்தவர் பசி உள்ளது... #பசி
   
#தெறி படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். பின் குறிப்பு : தயவு செய்து வீடியோவை பார்க்க வேண்டாம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/702136352461103105/pu/img/PA9UuRa80qUrG1Zh.jpg
   
இப்ப ஒரு டவுட் கேட்டா நம்ம்ள அதிமுகனுவாங்க. சரி கேட்போம் இங்க இருக்கிற எத்தனை பேர் 2006-11ல கலைஞர நேர்ல பாத்தீங்க?
   
விடை தெரியாத கேள்வி அவன், வினா இல்லாத பதில் நான்..
   
சாராயம் வித்த அரசுக்கே இவ்வளவு கட்ன்னா.? குடிச்ச மக்களுக்கு எவ்வளவு கடன் இருக்கும்...
   
ஏன் பாலகிருஷ்ணாவுக்கு இத்தனை ரசிகர்கள்னா காரணம் இது தான்..... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/702139802959814656/pu/img/_8c_jAEa6EBpGsvH.jpg
   
வெளிநாட்டில் சம்பாதிக்கும் அதே அளவு பணத்தை இங்கு நீ சம்பாத்திதாலும், உன்னை விட மரியாதையை என்னவோ அவர்களுக்கு தான், என்ன முட்டாள் சமூகமோ..
   
CMஅ ஸ்டிக்கர்ல பாத்திருப்ப பேனர்ல பாத்துருப்ப டிவிலகூட பாத்திருப்ப நேர்ல பாத்துருக்கியா ?😂😂 செம Innovative Ad http://pbs.twimg.com/media/Cb3NHi8VIAAucR2.jpg
   
உங்களை பற்றிய ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதிர்கள், உங்களாலேயே அதை பாதுகாக்க முடியாதபோது, மற்றவர்கள் எப்டி பாதுகாப்பார்கள்,..
   
ஏதோ ஒன்றை தேடும் போது தேவையில்லாத கிடைப்பது போல தான், வெற்றியை தேடி அலையும் போது சில சமயம் தோல்வி கிடைக்கும், மனம் தளராதே..
   
மிகப்பெரிய சாதனைகள் நிகழ்த்துபவர்கள் யாரெனில், அதிகப்படியான தோழ்விகளையும், அவமானங்களையும் தொடர்ந்து சந்தித்தவர்களே,..
   
'மூஞ்சியப் பாரு' என்று திட்டியவுடன், குழந்தை எந்த சலனமுமின்றி நமது முகத்தைப் பார்ப்பது அழகியல் வகையைச் சார்ந்தது ஆகும்.
   
விட்டா என்ன பெத்தவங்க கேவலமானவங்க தான் ஆனா விஜய் அளவுக்கு இல்லனு சொல்லுவானுங்க போல 😂😂 https://twitter.com/maanniiiiiii/status/701979919568363521
   

0 comments:

Post a Comment