26-பிப்ரவரி-2016 கீச்சுகள்
பைக்ல போறப்போ போன் பேசுறவங்கள பார்த்து "மச்சி உன் டாக் டைம் முடியபோதுனு " சொல்லனும் போல இருக்கு....😏
   
தவறான உறவால் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசும் சமூகம், தவறான வழியில் கிடைத்த பணத்தை குப்பைத் தொட்டியில் வீசுவதில்லை...
   
காலை எந்திரிக்கனும் என்று நினைத்ததும் எழும்புவதில் இருக்கிறது, அந்த நாளின் முதல் வெற்றி.. http://pbs.twimg.com/media/CcBjMb1UsAAY2lW.jpg
   
விஜய் ஏன் பிடிக்கும்னு கேட்டா நல்லா டென்ஸ் ஆடுவாருனு சொல்றாங்க, லூசுங்க விஜய் பக்கத்துல ஆடிட்டு இருக்க பாய்ஸ் கூட நல்லா ஆடுவாங்க தெரியாதுபோல
   
அதிக திமிர், அதிக பிடிவாதம், கோபம் அதை விட அதிகம் , அன்பு, பாசம் கொஞ்சம் கூட இல்லை, இதான் நான்.. http://pbs.twimg.com/media/Cb_hpgCUsAAkdG_.jpg
   
இவனுங்களயெல்லாம் MLAன்னு ஒட்டு போட்டா செய்யிற வேலைய பாருங்க வாயில வச்சி படுத்திருக்கான்!! #EnnammaIpdipanreengalemma http://pbs.twimg.com/ext_tw_video_thumb/702836161492811777/pu/img/tsIPCxEhUUZw_I4l.jpg
   
சட்டம் எல்லோருக்கும் சமம்! http://pbs.twimg.com/media/CcCdXxIUsAIiF-2.jpg
   
மனதில் இருப்பதை மறைப்பதற்கு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் முடியவில்லை, கண்கள் போதும் காட்டி கொடுப்பதற்கு..
   
குழந்தைப் பருவத்தில் சத்தம் போட்டு அழுகின்றோம் விரும்பியதை அடைய... ஆனால் வளர்ந்தப் பிறகு மௌனமாக அழுகின்றோம் விரும்பியதை மறைக்க,மறக்க...
   
யார் அதிக ஊழல் செய்தவர்கள் உங்கள் பார்வையில்? வாக்களித்த பின் RT செய்யவும். அறிந்த ஊழல்களை Reply ல் பதிவிடவும்.
   
எந்நேரமும் தங்கையின் தலையில் குட்டும் அண்ணனவிட நேரம்பார்த்து அப்பாஅம்மாவிடம் அண்ணன கோர்த்துவிடும் தங்கையே திறமைசாலி😜 http://pbs.twimg.com/media/Cb_M4WZW8AA5ds7.jpg
   
என்னுடன்இவ்வளவு பாசமாஎன்று கேட்டேன்இல்லை கோபம்என்றான் அப்போஎனக்கு அந்தகோபம் பிடிச்சிருக்கு என்றதும் கண்கள்கலங்கினான் http://pbs.twimg.com/media/Cb_A97FUMAELRnI.jpg
   
உனக்கு கிடைப்பது எல்லாம் இறைவன் உனக்காக தரும் பரிசு...! நீ இழப்பது எல்லாம் இன்னொருவருக்கு கொடுக்கும் வாய்ப்பு..!!
   
தனிமையில் பேசுவதும் சிரிப்பதும் நன்றாகத்தான் உள்ளது.! என்னை தனிமையில் பேசி சிரிக்க வைப்பது அவன் நினைவுகள் என்பதால்.! http://pbs.twimg.com/media/Cb_pWTDUMAA3cUn.jpg
   
இது வேண்டாம் அது வேண்டாம் என்று ஒதுக்குவதில்லை.... எதையும் ருசித்து சாப்பிடுகின்றனர்... பசியை மட்டுமே அறிந்த ஏழை குழந்தைகள்😑😑
   
திறமை என்பது யாதெனில் ஒரு முறை வெற்றி பெறுவதல்ல, ஒவ்வொரு முறையும் வெற்றி பெறுவதே..
   
உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடம் நிலைப்பதில்லை உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை..! http://pbs.twimg.com/media/CcBpTdIUAAAxMNd.jpg
   
இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் - சஞ்சய் தத். அதான வேற நாடுனா நீங்க பண்ண காரியத்துக்கு வெளிய வர முடியுமா? :P
   
என்னை பாரமாக எண்ணாமல் உன் உயிராக நினைந்தவள் நீ.... என் பாதம் நீ முத்தமிட என்ன தவம் செய்தேன் என் வாழ்வில்... http://pbs.twimg.com/media/CcDfWB5UMAAOmJu.jpg
   
வார்த்தையில் காட்டிய கோபத்தின் ஆழம் தெரிந்த அவனுக்கு அவன் மனதிற்குள் இருக்கும் என் அன்பின் ஆழம் தெரியவில்லையே..!! http://pbs.twimg.com/media/CcC9p1_UMAAFfo0.jpg
   

0 comments:

Post a Comment