Maya @apssara2013 | ||
தேவிடியா என்றாலும் வலிக்க வலிக்க கதறி கதறிதான் பெத்திருப்பாள், இன்னொரு முறை மகனுக்காக தாயை தவறாக எழுதாதீர், அது படு கீழ்தரம், பாவம்! | ||
சௌமியா @sowmya_16 | ||
சம்பளம் தரும் முதலாளி கூட தொழிலாளிகளை அடிமையாய் பார்ப்பதில்லை, இடையில் ஜிங் ஜா அடிக்கும் மேனேஜரும், டீம்லீடரும் தான் அவ்வாறு நடத்துவது.. | ||
சௌமியா @sowmya_16 | ||
பெற்றோர்கள் அதிகமா பாசம் காட்டுகிறார்கள் என புலம்புபவர்களுக்கு நடுவில், திட்டுவதற்கு கூட பெற்றோர் இல்லை என புலம்பும் சிலர்.. | ||
உளவாளி @withkaran | ||
வாய்க்கால திறந்தாலே போஸ்டர் அடிக்கிற இந்த காலத்துல செம்பரம்பாக்கம் ஏரியவே திறந்துவிட்டுட்டு கம்முன்னு இருந்த #இந்தஆட்சிதான்மாறவேண்டுமா | ||
சௌமியா @sowmya_16 | ||
நாலுபேர் சிரிப்பில் வாழவில்லை என்றாலும் பரவாயில்லை, ஒருவருடைய கண்ணீரில் கூட வாழாதீர்கள், நிச்சயம் அழிவு தான்.. | ||
✍கிரியேட்டிவ் ராஜ்™ @CreativeTwitz | ||
தண்டனையைவிட குற்றவுணர்ச்சியே தவறு செய்த மனிதர்கள் திருந்த முக்கிய காரணமாக இருக்கிறது. | ||
சௌமியா @sowmya_16 | ||
எவன் எப்படி போனா நமக்கென்ன என நினைக்கிறவன் நல்லா இருக்கான், மத்தவங்க நல்லா இருக்கனும்னு நினைக்கிறவன் தான் கஷ்டப்படுறான்.. | ||
இளநி @MrElani | ||
அஞ்சி வருஷமா ஒரு நிருபர கூட கேள்வி கேட்க விட்டதில்ல..அப்டி அபாரமா ஆட்சி நடத்துறோம்டா என் சிப்சு #இந்தஆட்சிதான்மாறவேண்டுமா | ||
உளவாளி @withkaran | ||
வீட்டுக்குள்ள தண்ணி புகுந்து தெருவில் சாக்கடையில் நின்ற மக்களை பார்தது வாக்காள பெருமக்களே என அன்போடு அழைத்த #இந்தஆட்சிதான்மாறவேண்டுமா | ||
பேச்சுலர் @deebanece | ||
Sir:ஒரு வேலைய சொல்லும்போதே முடிக்கிறேனு சொல்லி பழகனும் சரியா Me:சரி சார் Sir:சரி நீ போய் சுமதிய.... Me:முடிச்சறே சார் Sir:அடேய்? இருடா | ||
உளவாளி @withkaran | ||
எழவு வீட்டில் போட்டோ காட்டி கிச்சு கிச்சு மூட்டிய #இந்தஆட்சிதான்மாறவேண்டுமா http://pbs.twimg.com/media/CblNOrkUAAAxj6F.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
லூசுதனமாய் நடப்பவர்கள் பிறர் கவனத்தை ஈர்த்தாலும், மரியாதை உடன் நடப்பவர்களே மனதில் தனி இடத்தை பெறுகிறார்கள்.. | ||
கோதை @umakrishh | ||
#MustWatchVideo https://www.facebook.com/yuvadravidan/videos/1966379366919896/ ஆ.ராசா பேசி முதன்முறையா கேட்கறேன்.பட்டயக் கிளப்பி இருக்கிறார். பதில் சொல்வார்களா ஊடகங்கள்? | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
வாழ பிடிக்கலன்னா தென்ன மரம் வைக்க வேண்டியது தான | ||
❤ℳяѕ. ℳεεηυ @Ofliηe @MIyoobniya | ||
நீ என் வார்த்தைகளை செவி சாய்க்காத போதே எனக்கு புரிந்திருக்கவேண்டும்.! நீ என்னைக்கடந்து வெகு தூரம் சென்று விட்டாயென.! http://pbs.twimg.com/media/CbkEMtTUYAAy_R8.jpg | ||
satheesh srini @srinisatheesh | ||
மிருதன் திரைவிமர்சனம் - பேய்க்கு பதிலா தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஆறுதல் மிருகம்! http://tamil.spyfocus.com/?p=107 #miruthan http://pbs.twimg.com/media/CbjJxseUUAADXHe.jpg | ||
வாழவந்தாரிசம் @Iam_SuMu | ||
நள்ளிரவில் ஏரி தண்ணியை திறந்து விட்டு நீச்சல் தெரியாத சென்னை மக்களுக்கு நீந்த கற்றுக்கொடுத்த #இந்தஆட்சிதான்மாறவேண்டுமா | ||
உளவாளி @withkaran | ||
டிராபிக் ராமசாமி போன்ற பாகிஸ்தான் தீவிரவாதியை தனிப்படை அமைத்து ஸ்கெட்ச் போட்டு நள்ளிரவில் தட்டித்தூக்கிய #இந்தஆட்சிதான்மாறவேண்டுமா | ||
❤ℳяѕ. ℳεεηυ @Ofliηe @MIyoobniya | ||
ஒரு பெண்ணின் குழந்தைத்தணமான செயல்களை அவளை உண்மையாக நேசிப்பவனால் மாத்திரமே புரிந்து கொள்ளமுடியும்...!! http://pbs.twimg.com/media/Cbjqss-UkAAn-G1.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
பேச்சு விஷயத்தில் வாயை கட்டுப்படுத்தவில்லை😷😷 என்றாலும் சரி, சாப்பாடு விஷயத்தில் வாயை கட்டுபடுத்துங்கள்😂😂 உடல்நலமாவது ஆரோக்கியமாக இருக்கும்.. | ||
0 comments:
Post a Comment