HBD CM @roflmaxx | ||
இப்படியெல்லாம் தோண்டி எடுத்தா எப்படிப்பா அரசியல் நடத்துறது... http://pbs.twimg.com/media/Cb84LD5UUAAYfWi.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
வளர்ச்சி அடைய அடைய தோல்வியை தாங்கி கொண்டால் மட்டும் போதாது, பிறரின் விமர்சனங்களையும் தாங்கி கொள்ள வேண்டும்.. | ||
S T R A N G 3 R* @HungryHeartt49 | ||
Remember? ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு,சவுக்கடி கொடுத்த தமிழர் ஸ்ரீகாந்த் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/702483303073361920/pu/img/RHRhtg36P_04fQAt.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
பணம் சம்பாதிக்கும் போது தான் அதன் அருமை தெரியும் என்பது போல, பெத்தவங்க அருமை நீ பெத்தவங்க ஆகும் போது தான் முழுமையாக உணர்வாய்.. | ||
சௌமியா @sowmya_16 | ||
ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கும் அனைத்தும், நாளடைவில் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் நிச்சயம் இருக்கும்.. | ||
மேகத்தை துரத்தினவன் @iam_sihva | ||
கலைஞர் பேப்பர்ல வௌம்பரம் குடுத்ததும் பொங்குறவனுக எல்லா தியேட்டர்லயும் அம்மாவ காட்றது யார் வூட்டு காசுனு யோசிக்க மாட்றானுக | ||
சௌமியா @sowmya_16 | ||
கடைசி சந்திப்பில் வினாவாக என்னை மாற்றி, விடைபெற்று சென்றானே.. http://pbs.twimg.com/media/Cb6duYuUcAANhtX.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
என் ஆசைகள் எதுவாக இருந்தாலும் சரி, அதில் நீ இருக்க வேண்டும் என்ற பேராசை மட்டும் எப்போதும் உள்ளது.. http://pbs.twimg.com/media/Cb5HVJ4VAAAm81y.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
உன் மனதிற்குள் இருக்கும் பயத்தை வெளிகாட்டி கொள்ளாத வரை, நீயும் வீரன் என போற்றப்படுவாய்.. | ||
சௌமியா @sowmya_16 | ||
பிரிவு என்பது உனக்கும் எனக்கும் மட்டும் தான், நம்முடைய நினைவுகளுக்கு அல்ல.. http://pbs.twimg.com/media/Cb1TQgLUsAE0XbZ.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
உன் காதலெனும் தோட்டத்தில் பூத்து குலுங்கிய என்னை, தனி மரமாய் தவிக்க விட்டு சென்றது ஏனோ.. http://pbs.twimg.com/media/Cb1E7FpUAAAqO75.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
வாழ்க்கையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடு வெற்றி உறுதி, சோம்பேறியாக இருந்தால் அடித்து இழுத்துச் செல்லும்போது சில அடிகள் விழ தான் செய்யும்.. | ||
சௌமியா @sowmya_16 | ||
ஒரு நொடியில் இழந்ததை, ஒரு ஜென்மம் ஆனாலும் சம்பாதிக்க முடியாது.. | ||
இளநி @MrElani | ||
திருப்புமுனை மாநாட்டுல நான் பேசினதுலேர்ந்து நாலு பாய்ன்ட் சொல்லு http://pbs.twimg.com/media/Cb1MCrPUUAAnJPI.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
நீ என்னை, அனுதினமும் நினைக்க வேண்டுமென்பது என் ஆசையல்ல எங்கே அவனென்று ஒருநொடி நீ தேடினாலே போதுமானது, நம் காதல் வாழ்வதற்க்கு, ❤ #காதலிசம் ❤ | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
என்னை தொலைக்கவும் எனக்கு சம்மதமே, தொலைவது உன்னில் என்றால்,. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/Cb9TIKqWIAEDIB5.jpg | ||
Cαяρε ηocтεm @iravaadi | ||
வேலைப்பளு/வாழ்க்கை ஓட்டத்தின் மனஅழுத்தம் தவிர்க்க டவிட்டர் வருபவர்களை, இங்கேயே குடும்பம் நடத்தும் சில தண்டச்சோறுக்கள் உபதேசிக்கின்றன... | ||
Rajinikanth Fans @RajiniFC | ||
#ரஜினி ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் : #ஷாருக்கான் | ||
#JayaFails @JayaFails | ||
அம்மாவுக்காக பஸ்சை எரித்து சிறை சென்ற அம்மாவின் உண்மைதொண்டன்" 😳அடேய் இதுக்குதான் கொஞ்சமாச்சும் மூள வேணும் #JayaFails http://pbs.twimg.com/media/Cb-3PYgUUAAxN8a.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
அடுத்தவன் உங்கள் குறைகளை கலாய்க்க வாய்ப்பளிக்காதே, அதற்குமுன் நீயே கலாய்த்து கொள், வலியுடன் மூக்கு உடைத்த சந்தோஷம் கிடைக்கும்.. | ||
0 comments:
Post a Comment